அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
ஞாயிற்றுக்கிழமை, 8, ஜூலை 2012
பட்டத்தை வென்றார் பெடரர்
......................................
மோசமான பொருளாதார நிலமைக்கு பிரணாப், சிதம்பரமே காரணம்: யஸ்வந்த் சின்கா
......................................
மின்வாரியத்தில் பணியிடங்களை 4 ஆயிரம் நிரப்ப ஜெயலலிதா உத்தரவு
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
லாரி ஜீப் மோதலில் 9 பேர் பலி
......................................
மணிப்பூர் மாநிலத்தில் சபாநாயகர் வீட்டில் வெடிகுண்டு
......................................
கார் மினி பஸ் மோதல்: 2 பேர் பலி
......................................
ஹினா ரப்பானி காருடன் எஸ்.எம்.கிருஷ்ணா சந்திப்பு
......................................
சென்னையில் காற்றாடி நூல் அறுத்து மாநகராட்சி ஊழியர் பலி
......................................
காஞ்சிபுரத்தில் 16 வயது இளம் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
......................................
அரசு பஸ் மோதி இருவர் உயிரிழந்தனர்
......................................
அசாமில் வெள்ளம்: பலி 122ஆக உயர்வு
......................................
மும்பை செல்கிறார் பி.ஏ.சங்மா
......................................
முழு மனதுடன் விலகுகிறேன்: புதிய முதல்வருக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்: சதானந்த கவுடா
......................................
கர்நாடக அடுத்த முதல் அமைச்சர் ஜெகதீஷ ஷெட்டர்: நிதின் கட்காரி
......................................
போராட்டம் தொடரும்! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
மார்க்சிஸ்ட் கம்யூயினஸ்ட் கட்சி மவுனம் சாதிப்பது ஏன்? கலைஞர் கேள்வி!
......................................
மருத்துவமனையிலிருந்து ராஜேஷ்கன்னா வீடு திரும்பினார்
......................................
வெப்பசலனத்தினால் அனல் காற்று வீசி 36 பேர் பலி
......................................
கர்நாடக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்
......................................
விளைந்த கடலையை பறிக்க குடும்பத்துடன் வயலில் தங்கியுள்ள விவசாயி (படங்கள்)
......................................
சிங்கள வீரர்கள் வெளியேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்யும்: நாராயணசாமி
......................................
குடிபோதையில் கோர்ட்டுக்கு வந்ததாக கூறுவதா? கணவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்: நடிகை ஊர்வசி
......................................
ஆதரவு கேட்டு பிரணாப் ஜம்மு காஷ்மீர் பயணம்
......................................
மெட்ரோ ரயிலில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பயணம்
......................................
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்
......................................
போலி நோட்டுகள் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி தனி இணையதளம் தொடக்கம்
......................................
தேர்தல் வந்தால் இனி நிதிஷ்குமார் கூட்டணியை ஒரு போதும் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்: லாலு
......................................
ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன்: சதானந்த கவுடா
......................................
ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை
......................................
வங்கியில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது
......................................
கர்நாடகத்தில் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பதே நல்லது: வீரப்பமொய்லி
......................................
இளம்பெண்ணுடன் கணவன் ஓட்டம்: முதல் மனைவி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்
......................................
வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுக்கடை பிரச்சினைதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்: ஜி.கே.மணி
......................................
கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்தா கவுடா!
......................................
செல்போன் சுவிட்ச் ஆப்: காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா
......................................
மினி பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: கண்டக்டரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்
......................................
மதுக்கடைகளை மூடவில்லை என்றால் பூட்டு போட்டு நிரந்தரமாக மூட வைப்போம்! ராமதாஸ் பேச்சு!
......................................
கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை
......................................
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: திருமாவளவனிடம் பிரதமர் ஆதரவைக் கோரினார்!
......................................
மூதாட்டி கொலை: 20 பவுன் நகைகள் கொள்ளை: மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை
......................................
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு விடைகள் இணையதளத்தில் வெளியீடு
......................................
சென்னை: கடலில் சிக்கி எம்பிபிஎஸ் மாணவன் பலி
......................................
முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள் அதிகரித்து வருகிறார்கள்: மம்தா பானர்ஜி தாக்கு
......................................
ஊர்வசி கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்தார்: நடிகர் மனோஜ் கே.ஜெயன்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 8, ஜூலை 2012 (15:14 IST)



ஊர்வசி கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்தார்: நடிகர் மனோஜ் கே.ஜெயன்

நடிகை ஊர்வசிக்கும், நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குஞ்ஞாச்சா (12) என்ற மகள் உள்ளார். ஊர்வசியும், மனோஜ் கே.ஜெயனும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். அவர்களது மகள் குஞ்ஞாச்சா ஜெயனிடம் ஒப்படைக்கப்பட்டார்.

>
இதை எதிர்த்து எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் ஊர்வசி வழக்கு தொடர்ந்தார்.
 
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் ஓணம், கிறிஸ் துமஸ் ஆகிய பண்டிகை நாட்களிலும், கோடை விடுமுறையில் 15 நாட்களும், 2-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர்வசியுடன் குழந்தையை அனுப்ப உத்தரவிட்டனர்.

ஊர்வசியுடன் குழந்தையை அதிக நாட்கள் அனுப்ப முடியாது என்று கோரி ஜெயன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது ஜூலை 6-ந் தேதி முதல் ஒருவாரம் ஊர்வசியுடன் மகளை அனுப்ப வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டுக்கு குஞ்ஞாச்சாவை ஜெயன் அழைத்து வர வேண்டும், அங்கிருந்து ஊர்வசி அவரை அழைத்து செல்லலாம் என கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டுக்கு ஜெயன் தனது மகளை அழைத்து வந்திருந்தார்.


விசாரணையின் போது ஊர்வசியுடன் செல்ல அவரது மகள் குஞ்ஞாச்சா மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து குஞ்ஞாச்சா, தந்தை ஜெயனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஜெயன் செய்தியாளர்களிடம், ’’ஊர்வசி கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்தார். அவர் பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி கிடக்கிறார். இதனால் எனது குழந்தை அவருடன் செல்ல மறுத்து விட்டது. நீதிபதியும் குழந்தையை நானே அழைத்து செல்ல உத்தரவிட்டார்’’என்று கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :7/8/2012 2:54:20 AM
சாக்கடையில் இருந்தால்' எப்படி நன்னீரை அருந்துதல் முடியும்'? ஊர்வசி ஓர் நல்ல நடிகை' ஆனால் அவர் சென்ற இடமோ''?