அண்மைச் செய்திகள்
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு || சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி || கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு || திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல் ||
சனிக்கிழமை, 7, ஜூலை 2012
காந்தியின் அரிய கடிதங்களை விலைக்கு வாங்குகிறது இந்தியா
......................................
அறந்தாங்கி: 10வது நாளாக விசைபடகுமீனவர்கள் ஸ்டிரைக்
......................................
மச்சான் என்று அழைத்ததால் ஆத்திரம் அடைந்தேன் : காதல் ஜோடியை கொன்றவர் வாக்குமூலம்
......................................
559 காசிரங்கா வன சரணாலய மிருகங்கள் பலி
......................................
சிறைவாசம் என்னை பக்குவப்படுத்தியுள்ளது : ஆ.ராசா
......................................
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு அனுமதி
......................................
நடிகர் தாராசிங் மருத்துவனையில் அனுமதி
......................................
அன்புமணிக்கு ராமதாசுக்கு `பிடிவாரண்டு'
......................................
திருமாவளவனுடன் மன்மோகன்சிங் தொலைபேசியில் பேச்சு
......................................
எந்த அதிகாரிக்காவது அ.திமுக அரசுக்கு எதிராக வாய் திறக்க துணிச்சல் வருமா? : கலைஞர்
......................................
மேட்டுர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
......................................
500 குழந்தைகளை திருடி கொன்ற முன்னாள் அதிபருக்கு 50 ஆண்டு சிறை
......................................
பாஜகவுடன் கூட்டணி :பாரிவேந்தர் அறிவிப்பு
......................................
பிரணாப்முகர்ஜிக்கு எதிராக தேர்தல் ஆணையரிடம் சுப்பிரமணியசாமி மனு
......................................
ராஜபக்சே சொல்லித்தான் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றோம் : சிங்கள தளபதி பரபரப்பு
......................................
ஈழ ஆதரவாளர்கள் எதிர்ப்பு! இலங்கை பயணத்தை ரத்து செய்த ஹரிகரன்!
......................................
தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து தொடங்கியது! (படங்கள்)
......................................
அறக்கட்டளை சார்பில் 16 பேருக்கு ரூ.3 லட்சம் மருத்துவ கல்வி உதவி: கலைஞர் வழங்கினார்
......................................
ஜி.கே.மணி உள்பட 300 பாமகவினர் கைது
......................................
டெல்லி மெட்ரோ ரயில் சேவை ஆகஸ்டில் இயங்கும்: டெல்லி ஊரக மேம்பாட்டு அமைச்சகம்
......................................
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஓட்டு? ஜெகனுக்கு அதிகாரம் வழங்கி ஒய்எஸ்ஆர் காங். தீர்மானம்
......................................
கர்ப்பிணியிடம் சில்மிஷம்: டாக்டருக்கு சிறை
......................................
ஜெ. சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
......................................
காட்டுயானை அட்டகாசம்: அங்கன்வாடி மையம் சேதம்
......................................
ஆய்விற்கு சென்ற எம்.எல்.ஏ. பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
......................................
சதானந்தா கவுடா ராஜினாமா செய்கிறார்? ஜெகதீஷ் ஷெட்டர் புதிய முதல் மந்திரி ஆகிறார்!
......................................
திருச்சி: தடம் புரண்ட ரெயில் என்ஜின்
......................................
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு டிராவிட் பெயர் பரிந்துரை
......................................
எனது பாக்கியமாக கருதுவேன்: யுவராஜ் கருத்து
......................................
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி: இந்திய ஜனநாயக கட்சி
......................................
900 கிராம் எடையுள்ள தங்கநகைகள் கடத்தல்
......................................
அன்புமணிக்கு கோர்ட் வாரண்ட்
......................................
தடையை மீறி உண்ணாவிரதம்! விடுதலை சிறுத்தைகள் கைது!
......................................
தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்! ராமதாஸ் பேச்சு!
......................................
துணை ஜனாதிபதி தேர்தல் வரை கர்நாடகா முதல்வர் மாற்றம் ஒத்திவைப்பு
......................................
கர்நாடக முதல்வர் யார்? கட்காரி ஆலோசனை
......................................
13 வயது பள்ளி மாணவர்களும் மது குடித்து வருகிறார்கள்: ஜி.கே.மணி கவலை
......................................
இரவு 10 மணிக்கு மேல் சரக்கு எங்கு வாங்குவது? கலெக்டருக்கு போன் போட்டு டார்ச்சர் செய்த குடிமகன்!
......................................
அசாம் வெள்ளத்தில் 543 வனவிலங்குகள் பலி
......................................
அசாமில் வெள்ளம்: 121 பேர் பலி
......................................
சென்னை ஆவடியில் உள்ள தொழிற்சாலையில் தீ
......................................
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை கையாடல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக: மா.கம்யூ.,
......................................
விரைவில் ரயில் மறியல் போராட்டம்: சிதம்பரம் எம்எல்ஏ
......................................
டெசோ மாநாடு குறித்து ஐ.நா. அதிகாரியிடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விளக்கம்
......................................
நித்தி ஒரு இண்டர்நேஷனல் ஃபிராடு! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
......................................
வேன் லாரி மோதல்: 2 பேர் பலி
......................................
திருச்சி திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கால அட்டவணை வெளியீடு
......................................
டாஸ்டாக் கடையில் கொள்ளை
......................................
சென்னை: நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
......................................
ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட்: சென்னையில் 9 மாத கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் கைது
......................................
சென்னை கடற்கரை வேளச்சேரி பறக்கும் ரெயில் நேரம் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
......................................
ரூ.2 கோடி மதிப்புள்ள மான்கொம்புகள் பறிமுதல்
......................................
கறுப்பு பணத்தை வெள்ளையாக்கவே அன்னிய நேரடி முதலீடு: ராம்தேவ்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 7, ஜூலை 2012 (12:20 IST)



தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்! ராமதாஸ் பேச்சு!

மதுக்கடைகளுக்கு 11ந் தேதி பா.ம.க. சார்பில் பூட்டுப் போடும் போராட்டத்தை விளக்கி கூடுவாஞ்சேரி கூட்டுரோடு பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: 

இளைஞர்களை கெடுக்கும், இளம் விதவைகளை உருவாக்கும், விபத்துக்களை ஏற்படுத்தும், உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும் குடி மக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு வருகிற 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.


நாங்கள் மக்களை பற்றி கவலைபடுகிறோம். சாராயம் குடிக்க கூடாது என்று மக்கள் மத்தியில் சொல்கிறோம். இளைஞர்களிடத்தில் சொல்கிறோம். சாராய கடைகளை மூடு என்று சொல்கிறோம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம்.


சமூக பிரச்சினைகளுக்கான கூட்டம், வாழ்கின்ற சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலை கரிசனம் நமக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் இருக்காது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி, அடுத்த வருடத்திற்கு ஒரு இலக்கு வைத்துள்ளனர். 2013 ல் ரூ. 21 ஆயிரம் கோடி கிடைக்கும்.

தெரு தெருவாக சாராய கடைகளை திறந்து குடி மக்களாக ஆக்கி விட்டார்கள். தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள். தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்.


தமிழகத்தில் மது வெள்ளமாக ஓட அரசியல்வாதிகள் பணத்தில் மிதக்கிறார்கள். இந்த பிரச்சினையை தமிழ் நாட்டில் பா.ம.க. மட்டும்தான் எடுத்து சொல்கிறது. பா.ம.க. 1989 ல் உதயமானது. 2 மாதம் கழித்து அக்டோபர் 2 ந்தேதி காந்தி பிறந்த நாளன்று பெண்களை கொண்டு தமிழ்நாடு முழுவதும் மது ஒழிப்பு போராட்டம் நடத்தினோம். நமது கட்சிக்கு சமூகத்தை பற்றிய கவலை இருக்கிறது.


பா.ம.க. சமூக இயக்கம். இளைஞர்களுக்கு வழி காட்டுவது தொடர்ந்து 22 வருடமாக செய்து கொண்டிருக்கிறது. 13 வயது சிறுவன் கூட குடிக்கின்றான். சாராய கடைகளை இவர்கள் மூட மாட்டார்கள். நாம்தான் மூட வேண்டும். இளைஞர்களை கெடுக்கும் உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும், குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் அறவழியில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : neethi Country : Denmark Date :7/8/2012 7:20:52 PM
குண்டர்களை வைத்து அந்தந்தப்பகுதி அரசியலாளன் மதுவிற்பனை செய்து வரும் இலாபத்தில் தன்பங்கு மேலிடப்பங்கு என்று செலுத்தி அட்டகாசமாக வாழுகின்றான்
Name : ramarajan Date :7/7/2012 4:26:13 PM
ஒரு அவசியமான போராட்டும். பெண்களே இந்த போராட்டத்திற்கு உங்களின் ஆதரவை தாருங்கள்
Name : EBU/PARIS Date :7/7/2012 1:27:56 PM
பழையமாதிரி அரசியல் நடத்த மரத்தை வெட்டினால் பொதுமக்களே ராமதாஸ் குருப்பை வெட்டி சாய்த்து விடுவார்கள் .ப.ம.க வுக்கு கொஞ்ச நாலா அட்ரஸ் கொடுக்க ஏன்னா ?பாடு படுகிறார்கள்.பாவம் ராமதாஸ் ?????