கறுப்பு பணத்தை வெள்ளையாக்கவே அன்னிய நேரடி முதலீடு: ராம்தேவ் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், ‘ அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கி மீண்டும் இந்தியா வுக்குக் கொண்டு வருவதற்கு வழிவகுக்கும்’ என கூறியுள்ளார்.