அண்மைச் செய்திகள்
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் || குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு || ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! ||
திங்கட்கிழமை, 2, ஜூலை 2012
பிரிட்டனில் திருமணம் நேர மாற்றம் : 24/7 அனுமதி
......................................
சென்னை: தீ விபத்தில் 40 குடிசைகள் கருகின
......................................
இன்றைய தீர்ப்பு ஒரு சாட்டையடி : கலைஞர்
......................................
மெக்சிகோ அதிபராக பீனா நீட்டோ வெற்றி பெற்றார்
......................................
மழை வேண்டி மின்வாரியத்துறை யாகம்
......................................
உலக ஜுனியர் தடகள போட்டி: இந்திய அணியில் தமிழக வீரர்கள்
......................................
இலக்கிய நூல்களை படித்தால் இளைஞர்களுக்கு துணிச்சல் வரும் :இறையன்பு
......................................
கொசு உற்பத்திக்கு காரணமான 53 பேர் இலங்கையில் கைது
......................................
தாலியை கழட்டி உண்டியலில் போடச்சொன்ன பூசாரி கைது
......................................
திருப்பதி -மன்னார்குடி விரைவுரயில் போக்குவரத்து நாளை துவக்கம்
......................................
சீமான் வெளியிட்ட ஆவணப்படங்கள் ( வீடியோ)
......................................
நட்சத்திர ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய மான்களை வேட்டையாடிய கும்பலை சுற்றிவளைத்தது வனத்துறை
......................................
தீபாவளி ;ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 11ம் தேதி தொடங்குகிறது
......................................
குரூப்-4 வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
......................................
அது என் வேலையில்லை : கலைஞர் அதிரடி
......................................
சோனியா பற்றி கலாம் கருத்து : பால்தாக்கரே கடும் தாக்கு
......................................
சேது சமுத்திர திட்டம் :மத்திய அரசு விளக்கம்
......................................
கண்டன உண்ணாவிரத போராட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
......................................
பாரம்பரிய சின்னமானது மேற்கு தொடர்ச்சி மலை
......................................
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியா?: ராமதாஸ் ஆவேசம்
......................................
ராயபுரத்தில் பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை
......................................
வியாசர்பாடியில் நர்சு தூக்கு போட்டு தற்கொலை
......................................
ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.தேர்வு: பிரதமருக்கு கலைஞர் கடிதம்
......................................
மக்கள் நலப்பணியாளர் கோரிக்கை நிராகரிப்பு
......................................
மதுரையில் 12 போலி டாக்டர்கள் கைது
......................................
தங்கம் விலை பவுனுக்கு 48ரூபாய் குறைந்தது
......................................
வட்ட செயலாளர்களுக்கு பணம் தந்த அமைச்சர்
......................................
போலிஸ் அதிகாரிகளை எதிர்த்த சமூக சேவகர் படுகொலை
......................................
பள்ளி மாணவியை கடத்திய கார் கவிழ்ந்தது
......................................
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை
......................................
திடீர் திருப்பம்:கர்நாடகாவில் 9 மந்திரிகள் ராஜினாமா வாபஸ்
......................................
ஸ்பீடு போஸ்ட் கட்டணம் உயர்கிறது
......................................
வி.ஐ.பி.க்களுக்கான கறுப்புப் பூனைப் படை வாபஸ்
......................................
செக்ஸ் கொடுமைக்கு ஆளான 31 பெண் வீராங்கனைகள்
......................................
டெல்லியில் பயிற்சி பெறும் ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
......................................
விரட்ட விரட்ட 3 மாதங்களாக ஓடிக்கொண்டே இருக்கும் 6 யானைகளின் அவலம்!
......................................
தெருவில் எச்சில் துப்பியதால் ஆத்திரம் : பெண்கொலை
......................................
லைசென்ஸ் இல்லாதவறுக்கு வாகனம் ஓட்டக்கொடுத்த டாக்டர் இழப்பீட்டு கொடுக்க உத்தரவு
......................................
ஆசிரியைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் மாணவர்கள்
......................................
கொதிக்கும் சாம்பார் சட்டியில் விழுந்து சிறுமி பலி
......................................
தெரு நாய்களை கொன்ற பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு
......................................
நடிகர் கார் மோதி மூதாட்டி பலி
......................................
மத்திய அமைச்சகத்தின் உத்தரவு : லட்சுமிக்கு சிகிச்சை தீவிரம்
......................................
விழுப்புரம் பேராசிரியருக்கு சிறந்த இந்திய குடிமகன் விருது
......................................
நேர்மையான கலெக்டருக்கு நேர்ந்த கதி
......................................
2011ல் 14 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை
......................................
உயர்த்தினார்களே, குறைத்தார்களா? : கலைஞர்
......................................
கண்கொத்தி பாம்பாக அரசு என்னை கண்காணித்து வருகிறது : விஜயகாந்த்
......................................
தேமுதிக எம்.எல்.ஏ. தலைமறைவு : போலீஸ் தேடுதல் வேட்டை
......................................
நடிகை இஷா தியோலுக்கு சோனியா விருந்து
......................................
கருணை மனுக்கள் பரிசீலனை தாமதம் : கலாம் விளக்கம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 2, ஜூலை 2012 (8:56 IST)

நேர்மையான கலெக்டருக்கு நேர்ந்த கதி

விருதுநகரில் கலெக்டராக இருந்த பாலாஜி, நேர்மையாக நடந்து கொண்டார். பதவி ஏற்ற பின், நகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பாரபட்சமின்றி அகற்றினார். விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டை முழுமையாக செயல்படுத்தினார்.

அரசின் நலத் திட்டங்களுக்கு, பயனாளிகள் தேர்வு நேர்மையாக நடந்தது. தவறு செய்யும் ஊராட்சித் தலைவர்களுக்கு, "செக்' வைத்தார். அதிகாரிகளை வேலை வாங்குவதில், கறாராக இருந்தார். அரசியல்வாதிகளிடம் இணக்கம் காட்டவில்லை. சத்துணவு, அங்கன்வாடி பணிகளுக்கு, நேர்மையாக ஆட்களை தேர்வு செய்ததால், அரசியல்வாதிகள் கொதிப்படைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். இதற்கு, பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலர் கண்ணன் கூறுகையில், ’’நேர்மையான கலெக்டரை மாற்றம் செய்தது, கண்டிக் கத்தக்கது. இது, தவறான வழிமுறை,'' என்றார்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : jey Country : United States Date :7/2/2012 10:12:46 AM
THIS IS INDIA !!...
Name : k.rajan2502@gmail.com Country : Australia Date :7/2/2012 10:02:17 AM
நேர்மையான அதிகாரிக்கு எங்கே மதிப்பு இந்த ஆட்சியில்? அதிமுக அரசியல் வாதிகளுக்கு வளைந்து செயல்பட்டிருந்தால், அடுத்த கலெக்டர் மகாநாட்டில் பாராட்டு பத்திரம் வாங்கியிருப்பார்.