அண்மைச் செய்திகள்
பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது || கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை || விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் || வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை || ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம் || அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா || உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம் || பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை || போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே || சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது || குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் ||
ஞாயிற்றுக்கிழமை, 1, ஜூலை 2012
டெல்லி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு
......................................
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானிகள் பொரொட்டம்
......................................
கமுதி :கொத்தடிமைகளை மீட்கச் சென்ற அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல்
......................................
என்எல்சி புதிய தலைவர் சுரேந்தர் மோகன்
......................................
சிறை நிரப்பும் போராட்டம்: கலைஞர் அழைப்பு
......................................
பிளாஸ்டிக், கண்ணாடி பயன்படுத்துவதை குறைக்க வலியுறுத்தல்
......................................
அமர் நாத் வைஷ்ணவி காலமானார்
......................................
பிரணாப் முகர்ஜி இந்திய குடியரசுத் தலைவரானால் அதிகமாக மகிழ்ச்சியடைவது ராஜபட்ஷே தான்: பழ.நெடுமாறன்
......................................
கொடைக்கானல் ஓட்டலில் நித்தி
......................................
17வது நாளாக அகதிகள் உண்ணாவிரதம்
......................................
சகுனியில் ராகுல்காந்தி காட்சியா? : நடிகர் கார்த்தி விளக்கம்
......................................
எதிர்க்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது: திருச்சி சிவா
......................................
அப்துல்கலாம் கூறியது வேதனை அளிக்கிறது; சுயநலத்தை அதிகரித்து காட்டுவதாக உள்ளது : சரத்யாதவ்
......................................
பொள்ளாச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
......................................
ஜூலை -15 : ஐ.பி.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய கெடு
......................................
பிரசவ வார்டில் குழந்தை கடத்தலை தடுக்க கண்காணிப்பு காமிராக்கள்
......................................
வீரபாண்டி ஆறுமுகம் மகன் மீது 60 லட்சம் மோசடி புகார்
......................................
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க குவிந்த கல்லூரி மாணவிகள்
......................................
பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க 2 கோடி ஒதுக்கீடு
......................................
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிறது ஒலிம்பிக் போட்டி பாடல்
......................................
காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்
......................................
எஸ்.எம்.கிருஷ்ணா தஜிகிஸ்தான் செல்கிறார்
......................................
பசுவை காக்க பசுவதை தடை சட்டத்தை உடனடியாக அமுல் படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
......................................
இங்கிலாந்தில் ஆதி மனிதன் தோன்றினான்?
......................................
மூளை காய்ச்சல் : 47 பேர் பலி
......................................
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதைத்தான் செய்தோமா? : நடிகை குஷ்பு பேச்சு
......................................
பள்ளி மாணவியுடன் திருமணம்: வாலிபர் கைது
......................................
திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
......................................
4 வயது மகளை கொன்றுவிட்டு ரயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை!
......................................
பிரணாப் முகர்ஜி பேசிய அரங்கில் தீ!
......................................
புதுக்கோட்டை: சாலை விபத்தில் 3 பேர் பலி
......................................
இந்திய இறையாண்மைக்கு எதிரான, கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்: நல்லசாமி
......................................
சாலை விபத்துக்களில் இந்தியாவில் தான் அதிக உயிர்பலி ஏற்படுகிறது: சஞ்சய் மாத்தூர்
......................................
மதுரையில் பாஸ்போர்ட் மேளா
......................................
சிறைக்கு செல்வதற்கு தி.மு.க.வினர் அஞ்ச மாட்டார்கள்: சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு
......................................
சோனியா ஒரு "சூப்பர் பிரதமராகத்தான்' உள்ளார்: பா.ஜ.க. துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி
......................................
அஸ்ஸாமில் நிலநடுக்கம்
......................................
குடிநீர் கேட்டு சாலை மறியல்
......................................
விவாகரத்து செய்யமால் 2வது திருமணம் செய்த பெண் எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: 5 பேர் கைது (படங்கள்)
......................................
வாலிபர் கொலையில் டிரைவர் கைது! நண்பரின் மனைவியை அடைய விரும்பியது விசாரணையில் அம்பலம்!
......................................
மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேர் கைது
......................................
இந்திய ஜனநாயக மணிமகுடத்தில் விலை மதிப்பற்ற அணிகலனாக பிரணாப் இருப்பார்: கலைஞர் பாராட்டு
......................................
என்னை கைது செய்ய முயற்சிக்கிறார்கள்: விஜயகாந்த்
......................................
கலைஞர் ஆசீர்வாதத்தோடும், ஆதரவோடும் பிரசாரத்தை தொடங்குவதுதான் சரியாக இருக்கும்: பிரணாப் முகர்ஜி
......................................
ஏ.டி.எம். மையத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை! பணம் எடுக்க வந்தவர்களுக்கு ஷாக்!
......................................
இதுவரை தேர்தலில் தோற்றது இல்லை: சங்மா
......................................
காய்ச்சலால் அவதிப்பட்ட 1 1/2 வயது குழந்தையின் உயிர் பிரிந்தது! இணையதளமே கதி என்று இருந்த தாய் கைது!
......................................
பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்னாள் உலகி அழகியான நடிகையின் நாகரீகமற்ற நடைமுறை
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 1, ஜூலை 2012 (21:27 IST)

பிரணாப் முகர்ஜி இந்திய குடியரசுத் தலைவரானால்
அதிகமாக மகிழ்ச்சியடைவது ராஜபட்ஷே தான்: பழ.நெடுமாறன்


 தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன்,  கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி வந்தார்.


 கன்னியாகுமரியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,    ’’பிரணாப் முகர்ஜி இந்திய குடியரசுத் தலைவரானால் அதில் அதிகமாக மகிழ்ச்சியடைவது இலங்கை அதிபர் ராஜபட்ஷே தான்.

கடந்த 2009-ம் ஆண்டில் பிரணாப் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது முள்ளிவாய்க்கால் பகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுத்து நிறுத்த எதுவும் செய்யாதவர் பிரணாப் முகர்ஜி. மேலும் தற்போது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ராஜபட்ஷேவுடன் சேர்ந்து போர் நிறுத்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லி மக்களை திசை திருப்புகிறார்.

 ஆகவே தமிழ்நாட்டைச் சார்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிப்பதற்கு முன்னால் நன்கு யோசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

 கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக அங்கு வசிக்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அந்த மக்களிடம் குடி கொண்டுள்ள நியாயமான அச்சத்தை நீக்க எத்தகைய முயற்சியையும் மத்திய அரசு இதுவரை செய்யவில்லை.

 எனவே அந்த மக்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுத்து அதற்குப் பின்னர் அணுமின் நிலையத்தை செயல்பட வைக்க வேண்டுமே தவிர அவசர நடவடிக்கைகள் அரசு இறங்க கூடாது. மத்திய அரசின் இந்த செயல்பாடு மிகப்பெரிய தவறு. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழக முதல்வர் இடிந்தகரைக்கு வந்து நேரில் சந்தித்து பேச வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

 மேலும், இந்த போராட்டம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 பேச்சிப்பாறை அணை நீரை கூடங்குளத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும். குமரி மாவட்ட விவசாயிகள் கூடங்குளத்துக்கு பேச்சிப்பாறை அணை நீரை கொண்டு செல்ல போராடி வருகிறார்கள். அவர்களின் இந்த நியாயமான போராட்டத்துக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

 குமரி ரயில்வே பிரிவை திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைத்ததன் விளைவாக இந்த மாவட்ட மக்கள் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இங்கு தமிழ் தெரியாதவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, குமரி ரயில்வே பிரிவை மதுரை கோட்டத்துடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


 தமிழர்களை சிங்கள கடற்படையினர் தொடர்ந்து 30 ஆண்டுகளாக வேட்டையாடி வருகின்றனர். இதனை மத்திய அரசோ, இந்திய கடற்படையோ வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.

 கேரள மாநிலத்தைப் பொருத்தவரை அந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது. ஆனால் இத்தகைய ஒற்றுமை தமிழக கட்சிகளிடம் இல்லை என்பது வேதனையளிப்பதாகும்’’என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :