அண்மைச் செய்திகள்
கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியான பிரசாந்த் சரண் அடைந்தார் || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒரு வீரர் கைது || ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை (படங்கள்) ||
புதன்கிழமை, 30, மே 2012
பிரதமர் கங்கையில் நீராடலாம் : உமாபாரதி
......................................
கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார்
......................................
ஆனந்துக்கு ஆளுநர் ரோசய்யா வாழ்த்து
......................................
விஸ்வநாதன் ஆனந்திற்கு பிரதமர் வாழ்த்து
......................................
பிரதமருக்கு அன்னா ஹசாரே சவால்
......................................
புதுவையில் நாளை முழுஅடைப்பு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலால் தேசிய பறவையை காப்பாற்ற மறுத்த அதிகாரிகள்
......................................
கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவி
......................................
பஸ்சில் 30ஆயிரம் அபேஸ்: இளம்பெண்கள் கைது
......................................
பிரமோத்குமார் மீண்டும் சென்னை சிறைக்கு மாற்றம்
......................................
கண்ணதாசன் பேரனுக்காக வைரமுத்து மகன் எழுதிய பாடல்
......................................
விக்கிலீக்ஸ் நிறுவனரை நாடு கடத்த இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
......................................
விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் சாம்பியன்
......................................
மலை உச்சியில் இளம்பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்
......................................
வேட்பு மனுவை வாபஸ் வாங்கிய ரஜினி மன்ற ஸ்ரீதர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு
......................................
என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள்:துரைமுருகன்
......................................
மெரினாவில் கடல் சீற்றம் : குளிக்க தடை
......................................
சரத்குமார் 3வது முறையாக நடிகர் சங்கத்தலைவர்!
......................................
தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 சரிவு
......................................
டி- ரகசிய அறை பொற்குவியல் மதிப்பீட்டு பணி தொடங்கியது
......................................
ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் கூட செவிட்டு அரசாங்கத்திற்கு காதிலே விழவில்லை: எ.வ.வேலு
......................................
தவிர்க்கக் கூடிய செலவுகளை தவிர்த்து பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்: க.அன்பழகன்
......................................
மத்திய அரசுக்கான ஆதரவு தொடரும்: போராட்டம் விலை உயர்வுக்கு எதிரானது: கலைஞர்
......................................
ஆலங்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
கலைஞர் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் (வெளிவராத படங்கள்)
......................................
மக்களுக்கு மறதி அதிகம்! KKSSRR பேச்சு! (படம்)
......................................
மக்களைப் பற்றி சிந்திக்காத அரசு ஜெயலலிதா அரசு! சு.முத்துசாமி பேச்சு!
......................................
வீரபாண்டி ஆறுமுகம் முன்பு திமுகவினருக்குள் அடிதடி! (ஸ்பாட் படங்கள்)
......................................
மாட்டு வண்டியில் பேரணியாக வந்து திமுக எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்! ( படங்கள் )
......................................
அதிமுக அரசு வந்த ஓராண்டில் நூறாண்டு வேதனையை மக்களுக்கு கொடுத்திருக்கிறது! கே.என்.நேரு பேச்சு!
......................................
அதிமுக ஆட்சியில் ஆயிரம் கொலைகள், அநியாய கட்டண உயர்வுதான் சாதனை! கலைஞர் பேச்சு!
......................................
மக்கள் விரோத அரசாக இந்த அதிமுக அரசு நடக்கிறது! ஐ.பெரியசாமி பேச்சு!
......................................
ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுகவுக்கு யோக்கிதையில்லை! மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!
......................................
எனக்கு என்ன அதிகாரம்? நித்தியிடம் சீறிய ஆதீனம்!
......................................
நித்தி இருந்த காரின் மீது செருப்பு வீச்சு! நித்தி முன்பே சீடருக்கு அடி உதை! கஞ்சனூரில் பரபரப்பு!
......................................
கலைஞர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
......................................
நடிகர் அம்பரீசின் 60வது பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சி! ரஜினி நேரில் வாழ்த்து!
......................................
கண் தெரியாதவரின் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்த டாக்டர் கைது
......................................
சிகிச்சைக்கு வந்த ஒன்பது மாத குழந்தை மரணம்! தனியார் மருத்துவமனை முற்றுகை!
......................................
மொய் வசூல் திருட்டு: பீகார் வாலிபருக்கு வலை
......................................
ஆசை வரும்போது மட்டும் வருகிறீர்களே, இது நியாயமா? மனைவி கேள்வியால் கணவன் வெறிச்செயல்!
......................................
இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 3 பேர் கைது
......................................
சிங்கப்பூரில் வேலை என அழைத்துச் சென்று இளம்பெண்ணை விபசாரத்திற்கு விற்ற கொடுமை
......................................
பெற்றோர் திட்டியதால் அதிருப்தி: வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த மாணவி மீட்பு
......................................
நதிகளை தேசியமயமாக்க வேண்டும்: குமரிஅனந்தன்
......................................
பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: பாஜக
......................................
திருமணம் செய்ய மறுப்பு! காதலன் வீட்டை தேடிச்சென்று காதலன் கண்முன்னே உயிரைவிட்ட பெண்!
......................................
ரெயிலில் கடத்திவரப்பட்ட ரூ.13 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
......................................
பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சீரடையும்: ஞானதேசிகன்
......................................
காவிரி பிரச்சினை: ராமதாஸ் வேண்டுகோள்
......................................
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை: ஜி.கே.வாசன்
......................................
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் முடிவில் மாற்றம் இல்லை: கேரள அரசு அறிவிப்பு
......................................
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தீரும்: ஜெயலலிதா
......................................
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏ.கே.அந்தோணி அதிருப்தி
......................................
ஆயிரம் சீடர்களை பலிகொடுத்தாவது ஆதீனம் சொத்துக்களை மீட்டெடுப்போம் : நித்தி
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 30, மே 2012 (13:28 IST)





அதிமுக அரசு வந்த ஓராண்டில் நூறாண்டு வேதனையை மக்களுக்கு கொடுத்திருக்கிறது! கே.என்.நேரு பேச்சு!

மத்திய அரசு, பெட்ரோல் விலையை குறைக்கக் கோரியும், பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டண உயர்வினை குறைக்காத தமிழக அரசை கண்டித்தும் 30.05.2012 புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,

இதற்கு முன்பு தலைமைக் கழகம் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்துவார். ஆனால் தென்சென்னையில் கலைஞரே தலைமையேற்று இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். பகல் என்றால் இரவு வரும், இரவு என்றால் பகல் வரும். அடுத்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் முதல் அமைச்சராக கலைஞர் வருவார் என்பதற்கு தென்சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டதே சாட்சி.

இந்த ஒரு வருட ஆட்சியில் ஜெயலலிதா மக்களின் அடிப்படை தேவைகளான பால், மின்சாரம், பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். ஆனால் பெட்ரோல் விலை உயர்வை மட்டும் கண்டித்து அதிமுக அரசு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது அதிமுக அரசின் நாடகம் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது. அதிமுக அரசு ஓராண்டு சாதனை செய்ததாக கூறுகிறது. ஆனால் அதிமுக அரசு வந்த ஓராண்டில் நூறாண்டு வேதனையை மக்களுக்கு கொடுத்திருக்கிறது என்றார்.

ஜெடிஆர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :