அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
புதன்கிழமை, 30, மே 2012
பிரதமர் கங்கையில் நீராடலாம் : உமாபாரதி
......................................
கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார்
......................................
ஆனந்துக்கு ஆளுநர் ரோசய்யா வாழ்த்து
......................................
விஸ்வநாதன் ஆனந்திற்கு பிரதமர் வாழ்த்து
......................................
பிரதமருக்கு அன்னா ஹசாரே சவால்
......................................
புதுவையில் நாளை முழுஅடைப்பு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலால் தேசிய பறவையை காப்பாற்ற மறுத்த அதிகாரிகள்
......................................
கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவி
......................................
பஸ்சில் 30ஆயிரம் அபேஸ்: இளம்பெண்கள் கைது
......................................
பிரமோத்குமார் மீண்டும் சென்னை சிறைக்கு மாற்றம்
......................................
கண்ணதாசன் பேரனுக்காக வைரமுத்து மகன் எழுதிய பாடல்
......................................
விக்கிலீக்ஸ் நிறுவனரை நாடு கடத்த இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
......................................
விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் சாம்பியன்
......................................
மலை உச்சியில் இளம்பெண்ணுடன் போலீஸ்காரர் உல்லாசம்
......................................
வேட்பு மனுவை வாபஸ் வாங்கிய ரஜினி மன்ற ஸ்ரீதர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு
......................................
என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள்:துரைமுருகன்
......................................
மெரினாவில் கடல் சீற்றம் : குளிக்க தடை
......................................
சரத்குமார் 3வது முறையாக நடிகர் சங்கத்தலைவர்!
......................................
தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 சரிவு
......................................
டி- ரகசிய அறை பொற்குவியல் மதிப்பீட்டு பணி தொடங்கியது
......................................
ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் கூட செவிட்டு அரசாங்கத்திற்கு காதிலே விழவில்லை: எ.வ.வேலு
......................................
தவிர்க்கக் கூடிய செலவுகளை தவிர்த்து பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்: க.அன்பழகன்
......................................
மத்திய அரசுக்கான ஆதரவு தொடரும்: போராட்டம் விலை உயர்வுக்கு எதிரானது: கலைஞர்
......................................
ஆலங்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
கலைஞர் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் (வெளிவராத படங்கள்)
......................................
மக்களுக்கு மறதி அதிகம்! KKSSRR பேச்சு! (படம்)
......................................
மக்களைப் பற்றி சிந்திக்காத அரசு ஜெயலலிதா அரசு! சு.முத்துசாமி பேச்சு!
......................................
வீரபாண்டி ஆறுமுகம் முன்பு திமுகவினருக்குள் அடிதடி! (ஸ்பாட் படங்கள்)
......................................
மாட்டு வண்டியில் பேரணியாக வந்து திமுக எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்! ( படங்கள் )
......................................
அதிமுக அரசு வந்த ஓராண்டில் நூறாண்டு வேதனையை மக்களுக்கு கொடுத்திருக்கிறது! கே.என்.நேரு பேச்சு!
......................................
அதிமுக ஆட்சியில் ஆயிரம் கொலைகள், அநியாய கட்டண உயர்வுதான் சாதனை! கலைஞர் பேச்சு!
......................................
மக்கள் விரோத அரசாக இந்த அதிமுக அரசு நடக்கிறது! ஐ.பெரியசாமி பேச்சு!
......................................
ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுகவுக்கு யோக்கிதையில்லை! மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!
......................................
எனக்கு என்ன அதிகாரம்? நித்தியிடம் சீறிய ஆதீனம்!
......................................
நித்தி இருந்த காரின் மீது செருப்பு வீச்சு! நித்தி முன்பே சீடருக்கு அடி உதை! கஞ்சனூரில் பரபரப்பு!
......................................
கலைஞர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
......................................
நடிகர் அம்பரீசின் 60வது பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சி! ரஜினி நேரில் வாழ்த்து!
......................................
கண் தெரியாதவரின் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்த டாக்டர் கைது
......................................
சிகிச்சைக்கு வந்த ஒன்பது மாத குழந்தை மரணம்! தனியார் மருத்துவமனை முற்றுகை!
......................................
மொய் வசூல் திருட்டு: பீகார் வாலிபருக்கு வலை
......................................
ஆசை வரும்போது மட்டும் வருகிறீர்களே, இது நியாயமா? மனைவி கேள்வியால் கணவன் வெறிச்செயல்!
......................................
இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 3 பேர் கைது
......................................
சிங்கப்பூரில் வேலை என அழைத்துச் சென்று இளம்பெண்ணை விபசாரத்திற்கு விற்ற கொடுமை
......................................
பெற்றோர் திட்டியதால் அதிருப்தி: வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த மாணவி மீட்பு
......................................
நதிகளை தேசியமயமாக்க வேண்டும்: குமரிஅனந்தன்
......................................
பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: பாஜக
......................................
திருமணம் செய்ய மறுப்பு! காதலன் வீட்டை தேடிச்சென்று காதலன் கண்முன்னே உயிரைவிட்ட பெண்!
......................................
ரெயிலில் கடத்திவரப்பட்ட ரூ.13 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
......................................
பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சீரடையும்: ஞானதேசிகன்
......................................
காவிரி பிரச்சினை: ராமதாஸ் வேண்டுகோள்
......................................
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை: ஜி.கே.வாசன்
......................................
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் முடிவில் மாற்றம் இல்லை: கேரள அரசு அறிவிப்பு
......................................
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தீரும்: ஜெயலலிதா
......................................
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏ.கே.அந்தோணி அதிருப்தி
......................................
ஆயிரம் சீடர்களை பலிகொடுத்தாவது ஆதீனம் சொத்துக்களை மீட்டெடுப்போம் : நித்தி
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 30, மே 2012 (9:46 IST)



ஆயிரம் சீடர்களை பலிகொடுத்தாவது
ஆதீனம் சொத்துக்களை மீட்டெடுப்போம் : நித்தி


பொதுமக்கள் கடும் எதிர்ப்பார் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கஞ்சனூர் வந்திறங்கினார் நித்தி.  செய்தியாளர்களிடம் பேசும்போது ஆவேசமானார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ளது கஞ்சனூர். இங்கு உள்ள சுக்கிரன் கோவில் மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமானது. இது நவகிரக தலங்களில் ஒன்று.


இந்த கோவிலுக்கு நித்தியின் சீடர்கள் இரண்டு பேர் 29.05.2012 அன்று காலை 7 மணிக்கு வந்துள்ளனர். அங்கு
கோவில் நிர்வாகத்திடம் சென்று, இந்த ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை கேட்டுள்ளனர்.


அப்போது கோவில் நிர்வாகத்திற்கும், ஆதினத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் சொல்ல, சலசலப்பு ஏற்பட்டது.
 
இதையறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி நித்தியின் சீடர்களை வெளியேறச்
சொல்லியுள்ளனர். அவர்கள் மறுத்ததால், அடித்து விரட்டியுள்ளனர். பொதுமக்களால் அடித்துவிரட்டபட்ட நித்தி சீடர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இதுதொடர்பாக மதுரை ஆதினத்தின் மூலம் திருவிடைமருதூர் டிஎஸ்பி இளங்கோவனிடம் புகார் தெரிவிக்க, அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.


இந்த நிலையில் மதுரை ஆதினமும், இளைய ஆதினம் நித்தியும் மற்றும் சீடர்களும் கஞ்சனூர் விரைவதாக
தகவல்கள் வெளியாகி உள்ளன.


நித்தி வந்தாலும் உதைத்துதான் அனுப்புவோம் என்று ஊர் பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினர். இதனால் அங்கு
போலீஸ் குவிக்கப்பட்டது.


இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு  மாலை நித்தியும், மதுரை ஆதீனமும்  கஞ்ச னூர் வந்தனர்.   
பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்ததால், பொதுமக்களால் நித்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.  

      
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சீடர்களை பார்த்து நலம் விசாரித்து விட்டு வெளியே வந்த
நித்தி, செய்தியாளர்களிம் பேசும்போது,   ‘’ஆயிரம் சீடர்களை பலிகொடுத்தாவது ஆதீனம் சொத்துக்களை மீட்டெடுப்போம்’’ என்று ஆவேசமாக கூறினார்.


இன்று கஞ்சனூர் ஆதீனத்திலேயே தங்குகிறார்கள் நித்தியும், ஆதீனமும்.   நாளை மவுன ஊர்வலம்
நடத்த விருக்கிறார்கள்.

- செல்வகுமார்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(11)
Name : sekar pillai Country : Australia Date :5/31/2012 3:00:17 PM
என் உயிரை கொடுத்தாவது மீட்பேன் என்று சொல்லாமல் சீடர்கள் உயிரை கொடுக்க சொல்லும் இந்த கமகொடுரன் எவ்வளவு பெரிய சுயநலவாதி என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்
Name : sumathi Country : India Date :5/30/2012 12:44:25 PM
இந்த போலி சாமியாரின் அடாவடிகளை ஏன் அரசு அமைதியாக பார்த்து கொண்டு இருக்கிறது புரியவில்லை. இவனால் அரசுக்கு மட்டும் இல்லை தமிழகத்து கே கெட்ட பெயர். இவன் போலி மட்டும் இல்லை சமுகத்தை கெடுக்க வந்த விஷ கிருமி. மக்கள் அளித்த பணத்தை கொண்டு மக்களுகே திரோகம் செய்கிறான்.
Name : sumathi Country : India Date :5/30/2012 12:43:59 PM
இந்த போலி சாமியாரின் அடாவடிகளை ஏன் அரசு அமைதியாக பார்த்து கொண்டு இருக்கிறது புரியவில்லை. இவனால் அரசுக்கு மட்டும் இல்லை தமிழகத்து கே கெட்ட பெயர். இவன் போலி மட்டும் இல்லை சமுகத்தை கெடுக்க வந்த விஷ கிருமி. மக்கள் அளித்த பணத்தை கொண்டு மக்களுகே திரோகம் செய்கிறான்.
Name : Rohan Sivanath Country : Iraq Date :5/30/2012 12:33:20 PM
மன்னரே இந்த யுத்தத்தில் 1000 பேர் மான்றாலும் பரவாஇல்லை .நாம் அந்த மதுரை அத்தினத்தை அடைந்து எனது இளவரசி ரஞ்சிதாவை சிம்மானத்தில் அமரசெய்ய வேண்டும்.
Name : Meendum Tamilan. Country : Australia Date :5/30/2012 11:03:58 AM
வேறொரு இதழில் ஆயிரம் சந்நியாசிகளை வைத்து மதுரை ஆதீனத்தை மீட்போம் என்று போட்டிருந்தார்கள். அதன்படி பார்க்கும்பொழுது நித்தி சந்நியாசி இல்லை என்று தெரிகிறது. எல்லாம் கடவுளுக்கு தெரியும் என்பார்கள். ஆனால் எல்லாம் ரஞ்சிக்கு தெரியும் நித்தி சந்நியாசியா இல்லையா என்று.
Name : Natarajan Country : Australia Date :5/30/2012 6:29:08 AM
ஆயிரம் சீடர்களை பறி கொடுப்பார்கள், தாங்கள் உயிரோடு இருந்து மக்களுக்கு பக்தி மற்றும் வேறு பணியாற்றுவார்கள்.
Name : jaycintha Country : France Date :5/30/2012 2:33:08 AM
ஆயிரம் பேரை விணாக பறிகொடுக்க நீ என்ன படை தலைவனோ ? நீ ஊரை ஏமாற்றும் ஒரு போலி சாமியார் ! உன்சுயனலதிற்கு அப்பாவிகளை பலி கொடுக்கக்காமல் , உன் ஒருவன் உயிரை பலி கொடு ! இனி பிரச்சனையே இல்லை ! இதை சிவபெருமான் என் கனவில் வந்து கேட்டுக்கொண்டார் !!!
Name : sadiq Date :5/29/2012 9:46:52 PM
தைரியமான ரவுடி சாமியார்
Name : Sundara kannan Country : India Date :5/29/2012 7:56:54 PM
முதலில் இந்த பைத்தியக்காரனை மனநல மருத்துவ மனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கும்படி மதுரை ஆதீனத்தை மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்
Name : karikalan1 Country : United Kingdom Date :5/29/2012 7:42:37 PM
இந்த கள்ள சாமியார்களின் ஆட்டத்தை மாண்பிமிகு தமிழக முதல்வர்தான் நிறுத்தவேண்டும், தாங்கமுடியல சாமி இந்த வேதாளங்களின் கூத்து.
Name : pillai Country : Canada Date :5/29/2012 7:22:31 PM
அடுத்த ஆட்சி வரை உங்களுக்கு "போலிஸ் பாதுகாப்பு " அப்புறம் "ஜெயிலர்கள் " பாதுகாப்பு ! ஆட்சி மாறியதும் தான் "பொங்கல் என்றிந்தோம் " உங்க வேகத்தை பார்த்தால் இந்த வருடமே "கழி" திங்க போறிக !!! சிபிஐ யிடம் மாடிக்க போறிக !!ஆசாமிஜிக...