அண்மைச் செய்திகள்
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை || டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங் || திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை || இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் || சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு || மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை || நான்காம் இடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் ||
செவ்வாய்க்கிழமை, 29, மே 2012
ஜுன் -9ல் ஜெ., பிரச்சாரம்?
......................................
கணவன் இறந்த சோகம் :குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை
......................................
கணவர் அடித்துக்கொலை : காதலனுடன் மனைவி கைது
......................................
சைக்கிள் ரேஸ் வீரர்களுடன் 1833 கி.மீ. ஓடிய அசத்தல் நாய்!
......................................
அகிலேஷ் யாதவ்வை சந்திக்கிறார் பில்கேட்ஸ்
......................................
கொல்கத்தாதான் இனி எங்கும் ஆட்சி செய்யும் : ஷாருக்கான்
......................................
மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர கவுன்சிலிங்
......................................
பிளஸ்-2 மார்க் பட்டியல் விநியோகம்
......................................
நிதி நிறுவனத்தை ஏமாற்ற இப்படியும் டெக்னிக்!
......................................
பிரதமர் மன்மோகன்சிங் சவால்
......................................
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை காலமானார்
......................................
முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் மறுவிசாரணை மனு தள்ளுபடி
......................................
இடைத்தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் திடீர் முடிவு
......................................
அதிமுக எம்.எல்.ஏவுக்கு அடி? : காவல்நிலையத்தில் தர்ணா போராட்டம்
......................................
ஜூன் 13-ல் ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
......................................
ஆகஸ்ட் 5-ல் டெசோ மாநாடு
......................................
மாணவ-மாணவிகளின் தற்கொலையை தடுக்க மனோத்துவ பயிற்சி
......................................
இரவு முழுவதும் கிரிக்கெட் வீரர்களை தூங்கவிடாத ஷாருக்கான்
......................................
உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை
......................................
நித்தி வந்தாலும் உதைத்துதான் அனுப்புவோம்! சீடர்களுக்கு அடி உதை கொடுத்த மக்கள் ஆவேசம்! நித்தி ஷாக்!
......................................
அமெரிக்காவில் ஆதின மடக் கிளை! நித்தி காமெடி பேட்டி!
......................................
பெட்ரோல், டீசல் இல்லாததால் சென்னையில் வாகன ஓட்டிகள் தவிப்பு (படங்கள்)
......................................
NLC தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
......................................
அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம்: விஜயலட்சுமி
......................................
வாரிசுப் பிரச்சனை! ரத்த மாதிரியை அளித்தார் என்.டி.திவாரி!
......................................
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன் போராட்டம்: சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் கைது
......................................
வெப்பத்தை சமாளிக்க ஏ.சி. வாங்கி தரமாட்டீங்களா? கணவரிடம் தகராறு செய்த மனைவி தற்கொலை!
......................................
மீன்பிடி தடைகாலம் நிறைவு
......................................
ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா அணி வீரர்களுக்கு பாராட்டு விழா!
......................................
பெட்ரோல் விலை உயர்வு: அ.தி.மு.க. போராட்டம்
......................................
பிரதமருக்கு எதிரான முறைகேடான வார்த்தைகளை ஏற்க முடியாது! ஹசாரே குழுவுக்கு பாஜக எச்சரிக்கை!
......................................
1876ம் ஆண்டு கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலையில் ஜெகன்மோகன் ரெட்டி அடைப்பு: கைதி எண் 6093
......................................
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 4ந் தேதி கூடுகிறது!
......................................
ஒவ்வொரு ஊரிலும் ராந்தல் விளக்கை ஏற்றி மக்களிடம் அம்பலப்படுத்துகிறேன்: லாலு பிரசாத்
......................................
பாஜக கூட்டணி விரைவில் உடையும்: லாலு பிரசாத்
......................................
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12க்கு மாற்றம்
......................................
காஞ்சிபுரம்: டிராக்டர் - பஸ் மோதியதில் ஒருவர் பலி
......................................
தொடர் போராட்டம்: கிருஷ்ணசாமி தகவல்
......................................
குடிபோதையில் வாகனம் ஒட்டிய 15 பேர் கைது
......................................
குடும்ப வறுமை காரணமாக மாங்காய் பறிக்க போன 5 மாணவ, மாணவிகளும் விபத்தில் பலியான சோகம்!
......................................
தாயிடம் தந்தை தகராறு! வேதனை அடைந்த 11 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை!
......................................
கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பல்: திருமணத்துக்கு வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம் கருகியது
......................................
நித்தி நியமனம் நியாயமானது என்கிறவர்கள் நேருக்குநேர் விவாதத்துக்கு தயாரா? நெல்லை கண்ணன் கேள்வி
......................................
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறந்தார்: உடலை நாய்கள் கடித்து குதறின
......................................
விமான என்ஜினில் தீ: 158 பேர் உயிர் தப்பினர்
......................................
ஜெகன்மோகன் தாயார் உண்ணாவிரதம் வாபஸ்
......................................
போலீஸ் நிலையத்தில் சிறுமி கற்பழிப்பு
......................................
கடைக்கு வந்தவர் மனைவியிடம் தகராறு! ஆத்திரம் அடைந்த கணவன் வெறிச்செயல்!
......................................
சென்னையில் போலி மத்திய அரசு அதிகாரி கைது
......................................
பாம்புகளின் காதல் களியாட்டம்! பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!
......................................
இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகை பூனம் பாண்டே! (படம்)
......................................
முள்ளிவாய்​க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி! (சிகாகோ)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 29, மே 2012 (0:11 IST)




முள்ளிவாய்​க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி! (சிகாகோ)


























அமெரிக்காவி​ன் இலினொய்ஸ் மாநிலத்தில், சிகாகோ பெரு நகரிற்கு அண்மையில் உள்ள போலிங்புறூக் நகரில் முள்ளிவாய்​க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக் கிழமை (27.5..2012) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த தமிழ் மக்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதோடு நினைவு நாளுக்கு வந்த நூற்றுக்கு மேலான சிறார்களும் பெரியவர்களும் மலர் தூவி வழிபாடும் செய்துகொண்டனர்.

கலாநிதி ஸ்கந்தகுமார் தலைமையில், பல்கலைக் கழக மாணவி செல்வி தர்ஷிகா விக்னேஸ்வரனின் அமெரிக்க தேசிய கீதத்துடனும் வரவேற்புரையுடனும் ஆரம்பித்த நிகழ்வில் பல சிறுவர் சிறுமிகள் இந்த நினைவு நாள் சம்பந்தப்பட்ட தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த மனித அவலத்தின் நினைவுச் சின்னமாக இங்கு நாட்டப்பட்டுள்ள மரத்தின் அத்தியாவசியத்தைப்பற்றி இளம் தலைமுறையின் பிரதிநிதியாக ஒரு மாணவனும், தமிழர்களால் எடுத்துக் கொள்ளப்படும் பல்வேறு செயல்திட்டங்கள் பற்றியும் இலங்கையில் நடைபெறும் தற்போதைய நிலைப்பாட்டிற்கு அகில உலகத்தின் பல்வேறு நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் கலாநிதி ஸ்கந்தகுமாரும், மனித அவலங்கள் நினைவு படுத்தப்பட்டு இனிமேலும் அவை நடைபெறாது தவிர்க்கப்படவேண்டும் என்று வரன் ராஜசிங்கமும் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நினவு நாளின் சிறப்பம்சமாக அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதியான ஜுடி பிக்கெட்டும், போலிங் புறூக் நகரின் மேயரான ராஜர் க்லாரும் கலந்து கொண்டனர். ஜுடி பிக்கெட் இலங்கையில் மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் உரையாற்றுகையில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தமிழர்கள் அந்தந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ் பிரதிநிதிகளோடு தொடர்பு கொண்டு அவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு தன்னைப் போன்றவர்கள் செய்யக் கூடிய செயற்திட்டங்களுக்கு பெரும் உதவியாகவிருக்கும் என்று தனது உரையின் பொது தெரிவித்தார்.


சிவகடாச்சத்தின் நன்றி உரையின் பின்பு அனைவரும் தமிழர்களுக்கு நடைபெற்ற இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றுச் சின்னமாக நடப்பட்டுள்ள மரத்தின் அடியில் ஒன்று கூடி, அந்த துயரம் தோய்ந்த நாளை நினைவிற் கொண்டு மனதில் சுமையோடும் கண்ணில் நீரோடும் மலர் அஞ்சலி செலுத்தி, இந்த மாதிரியான மனித அவலம் உலகில் எந்த தேசத்திலோ எந்த இனத்திலோ நடைபெறக் கூடாது. நாம் ஒன்றாக இணைந்து இனிமேலும் நடைபெறாது தவிர்க்கப்பட ஆவன செய்யவேண்டும் என்ற உறுதியுடன் நினைவு நாளை நிறைவு செய்தனர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : bala Date :5/29/2012 2:34:06 AM
நன்றி ஆசிரியருக்கு எம் மக்களின் துயரத்தில் நீங்களும் இணைந்து தொடர்சியாக இது போன்ற நிகழ்வுகளை வெளியிட்டு விழிப்புணர்வு கொடுப்பது ஒரு ஆறுதல் நன்றி