அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
ஞாயிற்றுக்கிழமை, 27, மே 2012
31ம் தேதி கடை அடைப்பு: வெள்ளையன்
......................................
ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சி தோல்வி: கோப்பையை கைப்பற்றியது கொல்கத்தா அணி
......................................
பிரதமர் எளிமையானவர் நேர்மையானவர்: ஹசாரே
......................................
இலங்கையில் மறுசீரமைப்பு பணிகள் இந்திய தூதர் பார்வையிட்டார்
......................................
ஐ.பி.எல் கிரிக்கெட்: சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 190 ரன்கள் குவிப்பு
......................................
உதகையில் விபத்து: கேரள பயணிகள் 2 பேர் பலி
......................................
ஜெகன்மோகன் ரெட்டி கைது! ஆந்திராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
......................................
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்: சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங்
......................................
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் கண் துடைப்பு நாடகம் என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்: கலைஞர்
......................................
வேறொரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு! மனமுடைந்த மனைவி தற்கொலை!
......................................
கிராமப்பபகுதிகளை குறி வைத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் தே.மு.தி.க. வேட்பாளர்
......................................
ஜூன் 2ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: பாமக
......................................
காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம்
......................................
மாநில அரசுகளுக்கு நாராயணசாமி அறிவுரை
......................................
ஜனாதிபதி தேர்தலில் போட்டி உறுதி: பி.ஏ.சங்மா
......................................
அஜீத் படத்தில் வில்லனாக தோன்றிவர் சென்னையில் படுகொலை!
......................................
தாலி கட்டும் நேரத்தில் ஓடியது ஏன்? புதுமாப்பிள்ளை போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!
......................................
இரட்டை கொலையில் துப்பு துலங்கியது: 3 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை: சென்னையில் பரபரப்பு
......................................
சென்னையில் தாய் - மகள் மர்ம சாவு
......................................
பணிகள் மந்தம்! பரவும் டெங்கு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! (படங்கள்)
......................................
விழுப்புரத்தில் உடைந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி! சந்தோஷத்தில் ஜி.ராமகிருஷ்ணன்!
......................................
சென்னை வந்தது செஞ்சுருள் எக்ஸ்பிரஸ் ரெயில்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! உறவினார்கள், நண்பர்களிடம் தங்க இடம் கேட்கும் அரசியல் பிரமுகர்கள்!
......................................
மின்சாரம், பேன், மிக்சி, கிரைண்டர் எங்கே? புதுக்கோட்டையில் சுற்றும் மந்திரிகளிடம் பொதுமக்கள் கேள்வி!
......................................
காவிரி ஆணையத்துக்குப் புதிய தலைவரை நியமனம் செய்ய வேண்டும்! கி.வீரமணி அறிக்கை!
......................................
எனது கட்சியை முடக்க சதி: ஜெகன்மோகன்
......................................
பாதுகாப்புக் கவசம் அணிந்தால் மட்டுமே படகு சவாரி
......................................
ஜெகன்மோகன்ரெட்டியிடம் விசாரணை நீடிப்பு: திங்கள்கிழமை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்
......................................
மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் 48வது நினைவு தினம் அணுசரிப்பு
......................................
சந்தேகம்! மனைவியைக் கொன்ற கணவன் தலைமறைவு!
......................................
பா.ஜ. நோய்வாய்பட்டிருப்பது போன்று தெரிகிறது! நிதின்கட்காரிக்கு ‌‌ராம் ஜெத்மலானி கடிதம்!
......................................
8 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை: காமக் கொடூரனை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
......................................
பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி தெருவில் இறங்கி 5 கிலோ மீட்டர் பேரணி நடத்தி மம்தா போராட்டம்
......................................
இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் மனைவி போட்டி: ஒதுங்கி நின்றது காங்கிரஸ்
......................................
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்: ரூ.270 கோடி இழப்பு
......................................
வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் சென்னை மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் ஜுன் முதல் வாரம் ஓடும்?
......................................
ஈரோடு மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல்
......................................
திருச்சி அருகே ரூ.500, ரூ.1000 கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது
......................................
கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்: பலியானோர் எண்ணிக்கை 39 ஆனது
......................................
கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்த 60 கார் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு
......................................
மூலிகை மரத்தில் முதலீடு ஒரே மாதத்தில் இரட்டிப்பு என மோசடி: ரூ.4 கோடி வசூல் செய்த 13 பேர் கைது
......................................
நாடு முழுவதும் கொந்தளிப்பு! பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வேண்டும்! மத்திய அரசுக்கு கலைஞர் கோரிக்கை!
......................................
தென்சென்னையில் கலைஞர், திண்டிவனத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
......................................
மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! ஜெயலலிதா அறிவிப்பு!
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 27, மே 2012 (8:57 IST)




மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! ஜெயலலிதா அறிவிப்பு!



பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வருகிற 29 ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்ற அளவிற்கு கடுமையாக உயர்த்தி இருக்கிறது. இது வரலாற்றில் எப்பொழுதுமே நிகழ்ந்திராத, ஓர் அடாத செயல். இந்த கடும் விலை உயர்வினை கண்டித்து ஏற்கனவே நான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தேன். இந்த விலை உயர்வை நாடே கடுமையாக எதிர்க்கிறது.


இன்று நிலவுகின்ற பொருளாதார சூழலில் இவ்வளவு கடுமையான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது என்பதால், இந்த விலை உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், பண வீக்கத்தை கட்டுப்படுத்தாமல், கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்ற அளவிற்கு உயர்த்தி மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கியுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், கழக அமைப்பு ரீதியான 52 மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், 29.5.2012 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11 மணி அளவில், அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : munusamy,kuwait Country : Australia Date :5/27/2012 5:13:29 PM
கேரளா,கோவா,கர்நாடகா மற்றும் உத்தர்கந்த் மாநிலங்களில் மதிப்புக்கூட்டு வரியை குறைத்ததினால் அங்கெல்லாம பெட்ரோல் குறைந்த விலைக்கு விற்க்கபடுகிறது பழைய விலையான அறுபத்தொன்பது ரூபாயிலே மாநில அரசுக்கு வரி வருவாய் பதினைந்து ரூபாய் கிடைத்தது இருபத்தேழு சதவீதம் மதிப்புக்கூட்டு வரி விதிக்கிறது தமிழக அரசு இந்த வரியை குறைக்கலாமே?நம்மை விட கடன் சுமை உள்ள கேரளா குறைத்திருக்கும்போது நம் அரசு ஏன் குறைக்ககூடாது?அதை விட்டு ஆர்பாட்டம் செய்வதினால் மக்களுக்கு என்ன பயன்?