அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
சனிக்கிழமை, 26, மே 2012
காஷ்மீர் : அரசு ஊழியர்கள் 200 பேர் கைது
......................................
பணம் இரட்டிப்பு மோசடியில் மாஜி போலீஸ்காரர் கைது
......................................
வழக்கு எண் 18/9 - படம் பார்த்தார் ரஜினி
......................................
எடியூரப்பா ஒரு மனித வெடிகுண்டு: பால் தாக்கரே
......................................
ஷாருக்கான் அபராதம் கட்ட தயார்
......................................
சத்துணவு சங்க தலைவர் கைது
......................................
தாங்கமுடியாத வெயில் கொடுமை: ஒரே நாளில் 20 பேர் பலி
......................................
இளவட்டக்கல் தூக்கிய இளம்பெண்கள் ( படம் )
......................................
முத்தரையர் விழாவில் மோதல் தொடர்பாக 74 பேர் கைது
......................................
புதுக்கோட்டை: வாகன சோதனையில் 12.35 லட்சம் பறிமுதல்
......................................
குமரியில் யானைகள் எண்ணிக்கை குறைந்தது
......................................
பைனான்ஸ் பிரச்னை : பாலா படம் பாதிப்பு
......................................
திருமண மேடையில் பரிதாபம் : மைக்கில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
......................................
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 30 ஆண்டுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்தார்
......................................
திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் ரத்து
......................................
ஜனாதிபதி தேர்தலில் ஈரோடு கோவணம் தங்கவேல் போட்டியிட முடிவு ( படம் )
......................................
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் : சுப்ரமணிய சாமி புதிய மனு
......................................
தப்பிச்சென்ற பென்குயின்: 2 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டது
......................................
டாக்டர்கள் கைவிரிப்பு : பிரசவம் பார்த்து சக்சஸ் செய்த 108 டிரைவர் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை பிரச்சாரம் : முத்துக்குமரன் வீட்டிற்கு ஜெ., செல்வாரா?
......................................
எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் கண்காட்சி
......................................
செக்ஸ் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு- கல்விச்சான்றிதழ்கள் ரத்து !
......................................
பள்ளி மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலி
......................................
சென்னை மெரினாவில் செல்போன் திருடிய கும்பல் பிடிபட்டது: போலீசார் விசாரணை
......................................
பொறுத்தம் இல்லை என பாட்டி அறிவுரை: காதலர் ஏமாற்றிவிடுவாரோ என நினைத்து சிறுமி தீக்குளித்து பலி
......................................
எந்த முக்கிய முடிவும் பாஜக கூட்டத்தில் எடுக்கப்படவில்லை: பால்தாக்கரே தாக்கு
......................................
பதில் அளிக்க மறுப்பு: திருப்பதி கோவில் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது: பக்தர்கள் ஆவேசம்
......................................
ராஜேஷ் உடன் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்! படம் வெளியான பின் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு?
......................................
சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
......................................
TNPSC குரூப் 4: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 25 வேட்பு மனுக்கள் ஏற்பு
......................................
திருப்பூரில் 5 கொள்ளையர்கள் பிடிபட்டனர்
......................................
புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெரிசலில் சிக்கி 10 பேர் காயம்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெரிசலில் சிக்கி 10 பேர் காயம்
......................................
சமையல் கேஸ் கசிந்து தீப்பிடித்தது: 2 பேர் பலி
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறமுடியாது: ஜெய்பால் ரெட்டி
......................................
மே 31 முழு அடைப்புக்கு முலாயம் சிங் அழைப்பு
......................................
மோடி பிரதமராக வேண்டும்: எடியூரப்பா
......................................
சென்னையிலும் பரவியது. 'டெங்கு' காய்ச்சல்: 3 பேர் பாதிப்பு
......................................
ஜெகன்மோகன் ரெட்டி விவகாரம்! ஆந்திராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
......................................
அரசியலில் ஈடுபட சரத் பொன்சேகாவுக்கு 7 ஆண்டுகள் தடை
......................................
டெங்கு காய்ச்சல்! நெல்லை மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆய்வு!
......................................
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்
......................................
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
......................................
ஜெகன்மோகன் ரெட்டியிடம் இரண்டாம் நாளாக சி.பி.ஐ. விசாரணை
......................................
நித்திக்கு எதிராக உண்ணாவிரதம்! ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்பு!
......................................
சாலை விபத்தில் கணவன் மனைவி பலி
......................................
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது: கோவை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
......................................
கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம்: கமல் பேச்சு
......................................
புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் நடித்து இயக்குகிறார்! சீதா ஆப்செண்ட்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிந்தது: மனுக்கள் மீது இன்று பரிசீலனை
......................................
கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் (வெளிவராத படங்கள்)
......................................
காங்கிரஸ் என்றாலே விலை ஏற்றம்: பெட்ரோலை விட மது விலை மலிவு: பால் தாக்கரே கிண்டல்
......................................
தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறதா என்ன? நிருபர்களின் கேள்விகளுக்கு கலைஞர் பதில்!
......................................
மூச்சு திணறும் நிலையில் இருக்கிறார் மம்தா பானர்ஜி: ரவி சங்கர் பிரசாத்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 26, மே 2012 (18:14 IST)


திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் ரத்து


கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் காயமடைந்தனர். சாமி தரிசனம் செய்வதற்கு 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் வரிசையாக நிற்பதாகவும், மொட்டை அடிப்பதற்கு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம்.

இதனையடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் மட்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித் துள்ளது.

சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகே பக்தர்களுக்கு சாமி தரிசனம் கிடைக்கப் பெறுகிறது என்பதால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,
 
நெரிசலில் பக்தர்கள் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தும்படி திருப்பதி காவல் நிலையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.








 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Natarajan Country : Australia Date :5/27/2012 7:47:04 AM
இறைவன் முன் எல்லோரும் -- மனிதன் தாவரங்கள், சிறு உயிர்கள், விலங்குகள், அதாவது, பன்றி, நாய் கழுதை போன்றவைகள் எல்லாமே சமம். அப்படியிருக்க வி ஐ பி என்று முன்னுரிமை எதற்கு?