அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
சனிக்கிழமை, 26, மே 2012
காஷ்மீர் : அரசு ஊழியர்கள் 200 பேர் கைது
......................................
பணம் இரட்டிப்பு மோசடியில் மாஜி போலீஸ்காரர் கைது
......................................
வழக்கு எண் 18/9 - படம் பார்த்தார் ரஜினி
......................................
எடியூரப்பா ஒரு மனித வெடிகுண்டு: பால் தாக்கரே
......................................
ஷாருக்கான் அபராதம் கட்ட தயார்
......................................
சத்துணவு சங்க தலைவர் கைது
......................................
தாங்கமுடியாத வெயில் கொடுமை: ஒரே நாளில் 20 பேர் பலி
......................................
இளவட்டக்கல் தூக்கிய இளம்பெண்கள் ( படம் )
......................................
முத்தரையர் விழாவில் மோதல் தொடர்பாக 74 பேர் கைது
......................................
புதுக்கோட்டை: வாகன சோதனையில் 12.35 லட்சம் பறிமுதல்
......................................
குமரியில் யானைகள் எண்ணிக்கை குறைந்தது
......................................
பைனான்ஸ் பிரச்னை : பாலா படம் பாதிப்பு
......................................
திருமண மேடையில் பரிதாபம் : மைக்கில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
......................................
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 30 ஆண்டுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்தார்
......................................
திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் ரத்து
......................................
ஜனாதிபதி தேர்தலில் ஈரோடு கோவணம் தங்கவேல் போட்டியிட முடிவு ( படம் )
......................................
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் : சுப்ரமணிய சாமி புதிய மனு
......................................
தப்பிச்சென்ற பென்குயின்: 2 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டது
......................................
டாக்டர்கள் கைவிரிப்பு : பிரசவம் பார்த்து சக்சஸ் செய்த 108 டிரைவர் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை பிரச்சாரம் : முத்துக்குமரன் வீட்டிற்கு ஜெ., செல்வாரா?
......................................
எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில் கண்காட்சி
......................................
செக்ஸ் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு- கல்விச்சான்றிதழ்கள் ரத்து !
......................................
பள்ளி மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலி
......................................
சென்னை மெரினாவில் செல்போன் திருடிய கும்பல் பிடிபட்டது: போலீசார் விசாரணை
......................................
பொறுத்தம் இல்லை என பாட்டி அறிவுரை: காதலர் ஏமாற்றிவிடுவாரோ என நினைத்து சிறுமி தீக்குளித்து பலி
......................................
எந்த முக்கிய முடிவும் பாஜக கூட்டத்தில் எடுக்கப்படவில்லை: பால்தாக்கரே தாக்கு
......................................
பதில் அளிக்க மறுப்பு: திருப்பதி கோவில் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது: பக்தர்கள் ஆவேசம்
......................................
ராஜேஷ் உடன் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்! படம் வெளியான பின் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு?
......................................
சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
......................................
TNPSC குரூப் 4: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 25 வேட்பு மனுக்கள் ஏற்பு
......................................
திருப்பூரில் 5 கொள்ளையர்கள் பிடிபட்டனர்
......................................
புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெரிசலில் சிக்கி 10 பேர் காயம்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெரிசலில் சிக்கி 10 பேர் காயம்
......................................
சமையல் கேஸ் கசிந்து தீப்பிடித்தது: 2 பேர் பலி
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறமுடியாது: ஜெய்பால் ரெட்டி
......................................
மே 31 முழு அடைப்புக்கு முலாயம் சிங் அழைப்பு
......................................
மோடி பிரதமராக வேண்டும்: எடியூரப்பா
......................................
சென்னையிலும் பரவியது. 'டெங்கு' காய்ச்சல்: 3 பேர் பாதிப்பு
......................................
ஜெகன்மோகன் ரெட்டி விவகாரம்! ஆந்திராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
......................................
அரசியலில் ஈடுபட சரத் பொன்சேகாவுக்கு 7 ஆண்டுகள் தடை
......................................
டெங்கு காய்ச்சல்! நெல்லை மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆய்வு!
......................................
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்
......................................
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
......................................
ஜெகன்மோகன் ரெட்டியிடம் இரண்டாம் நாளாக சி.பி.ஐ. விசாரணை
......................................
நித்திக்கு எதிராக உண்ணாவிரதம்! ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்பு!
......................................
சாலை விபத்தில் கணவன் மனைவி பலி
......................................
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது: கோவை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
......................................
கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம்: கமல் பேச்சு
......................................
புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது! பார்த்திபன் நடித்து இயக்குகிறார்! சீதா ஆப்செண்ட்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிந்தது: மனுக்கள் மீது இன்று பரிசீலனை
......................................
கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் (வெளிவராத படங்கள்)
......................................
காங்கிரஸ் என்றாலே விலை ஏற்றம்: பெட்ரோலை விட மது விலை மலிவு: பால் தாக்கரே கிண்டல்
......................................
தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறதா என்ன? நிருபர்களின் கேள்விகளுக்கு கலைஞர் பதில்!
......................................
மூச்சு திணறும் நிலையில் இருக்கிறார் மம்தா பானர்ஜி: ரவி சங்கர் பிரசாத்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 26, மே 2012 (8:53 IST)




கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம்: கமல் பேச்சு


ஓவியர் ஸ்ரீதர், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு கலைக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் பல்வேறு வகையான ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியக்கூடத்தை நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:


ஸ்ரீதர் என் மீது அன்பு கொண்டவர். என்னை ஓவியங்களாக வரைந்து அவைகளை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறார். அந்த ஓவியங்களை எல்லாம் என் அலுவலகத்தின் முன்பு வைத்து இருக்கிறேன். நம் கலைகள் இன்னும் நவீனத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.


சினிமா மட்டுமல்லாமல், ஓவியங்களும் இப்போது டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். கலைஞனை நம்பி செலவு செய்தால்தான் கலை வளர முடியும்.


கோவிலுக்குள் இருப்பவர்களை விட, வெளியில் இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம். அதேபோல் கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம். நானே வேறு படங்களை பார்க்கும்போது, நல்ல கலைஞனாக மாறியிருக்கிறேன்.'' இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.


கமல்ஹாசன் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:


என் இயக்கம் மற்றும் துணை தயாரிப்பில் உருவாகியிருக்கும்  விஸ்வரூபம்' படத்தின் முன்னோட்டம், ஜுன் 2012 ல் சிங்கப்பூரில் நடைபெற உள்ள 13 வது சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் முதல் முறையாக திரையிடப்பட இருக்கிறது.


விஸ்வரூப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி பதிப்பின் முன்னோட்டம், ரபல்ஸ் நகர கன்வென்ஷன் மையத்தில் ஜுன் 8 ந் தேதி முதல்முறையாக வெளியிடப்பட உள்ளது.


என்னுடன் ராகுல் போஸ், ஆன்ட்ரியா ஜெர்மியா, பூஜா குமார், ஜெய்தீப் லாவத், சாம்ராட் சக்கரவர்த்தி, ஜெரினா வகாப், சேகர் கபூர் ஆகியோரின் சிறப்பு தோற்றத்துடன் இந்த படம் உருவாகி உள்ளது.


ஜுன் 7 முதல் 9 வரையிலான தேதிகளில் சிங்கப்பூர் லயன் சிட்டியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள் ராதிகா சரத்குமார், ஸ்ரேயா, தெலுங்கு பட அதிபர்கள் கே.எஸ்.ராமாராவ், சுரேஷ்பாபு, அல்லு அரவிந்த் மற்றும் பலர் பங்கேற்கிறார்கள். பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.''

மேற்கண்டவாறு கமல்ஹாசன் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :