அண்மைச் செய்திகள்
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு || ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு || தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு ||
திங்கட்கிழமை, 21, மே 2012
பாகிஸ்தானில் இந்து கோவில்மீது தாக்குதல்
......................................
உலக செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி
......................................
ஹசாரே குழுவினர் ஜூலை 25ல் உண்ணாவிரதம்
......................................
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான தேதி மாற்றம்
......................................
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆண்குழந்தை பிறந்தது
......................................
ஜனாதிபதி தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன்: பி.ஏ.சங்மா
......................................
சரத் பொன்சேகா விடுதலை
......................................
மருத்துவப்படிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு
......................................
30 பைலட்டுகள்நீக்கம்: ஏர்இந்தியா அதிரடி
......................................
நாங்குநேரியில் இடி மின்னல் மழை: மூதாட்டி சாவு
......................................
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்: டிஆர். பாலு
......................................
வீட்டுவசதி வாரிய ஊழல்! போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் கைது!
......................................
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் வேட்பு மனு தாக்கல் (படங்கள்)
......................................
குடி தண்ணீருக்காக அலையும் புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொகுதி மக்கள்! (படங்கள்)
......................................
கேப்டன் செல்வாக்கே துணை! தன்னந்தனியாக கலக்கும் தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேன்! (படங்கள்)
......................................
எடியூரப்பா மீது மேலும் ஒரு வழக்கு
......................................
திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர் பஸ் மோதி பலி
......................................
ஜெயலலிதா கோரிக்கை: முலாயம் சிங் நிராகரிப்பு
......................................
அடம் பிடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்! கோபம் அடைந்த கோர்ட் கெடு விதித்தது!
......................................
ஜெயலலிதாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த மாட்டேன்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி: சங்மா
......................................
கல்விக்கடன் மறுப்பு! கூலித்தொழிலாளியான பொறியியல் மாணவன்!
......................................
அ.தி.மு.க.வினர் டெல்லி சென்று வீதியில் இறங்கி போராட வேண்டும்? ராமதாஸ் அறிவுரை!
......................................
மதுரை ஆதீன விவகாரம்! நெல்லை கண்ணன் நேர்காணல்!
......................................
ஒரே தீர்வு தனி ஈழம்தான்: ராமதாஸ்
......................................
ஐ.பி.எல். போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ் பேட்டி
......................................
வெளிநாட்டு விலைமாதுக்களின் கூடாரம் இந்தியா : ஒரு அதிர்ச்சி சுற்றுலா ரிப்போர்ட்
......................................
அதிமுக வேட்பாளருடன் தேமுதிக வேட்பாளர் :ஜெயலலிதாவிடம் புகார்
......................................
ரஜினி ரசிகர் மன்ற வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் திரும்பி போனார்
......................................
பாத்திர தொழிலாளிகளிடம் பணம் பறிமுதல்; பணத்தை மீட்க பரிதாபமாக காத்திருப்பு ( படம் )
......................................
ரஜினி மன்ற வேட்பாளருக்கு விஜய் மன்றம் ஆதரவு இல்லை
......................................
ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சோனியா அஞ்சலி
......................................
போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
......................................
என் மீது வாரி இரைக்கும் சேறு அவர்கள் மீதே விழும் : வீரபாண்டி ஆறுமுகம் ஆவேசம்
......................................
அஜ்மல் கசாப் சைவ உணவுக்கு மாறினான்
......................................
சசிகலா நடராஜன் புகார் மனு
......................................
தமிழகம் கேரளாவின் குப்பை மேடாகிவிடும் அபாயம்
......................................
குடிபோதையில், வாகனம் ஓட்டடுபவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை
......................................
கர்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்ததால் பிறந்து இறந்தது குழந்தை
......................................
திருமண வீட்டில் மொய் கவர்களை திருடி சுற்றுலா சென்ற தந்தை, மகன் கைது
......................................
இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! - மெரினாவில் மக்கள் முழக்கம்!
......................................
திருச்சி விஜிலென்ஸ் ஆபீஸில் நேரு ஆஜர் : சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை
......................................
மிரட்டி மிரட்டி பொய் வழக்கு போடும் போலீஸ் :நிம்மதியை இழந்துள்ள குறவர் இனமக்கள்
......................................
கோவில் இல்லாத ஊர்!
......................................
எழுத்தாளர் ஜான் மைர்தால் இந்தியா வர தடை?
......................................
திருச்சி விஜிலென்ஸ் ஆபீஸில் நேரு ஆஜர் : சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை
......................................
வெளிநாட்டு செக்ஸ் தொழிலாளர்கள் மீது விசாரணை : மத்திய அரசு திடீர் தடை
......................................
போதை பார்ட்டி : 58 ஆண்கள் -38 பெண்கள் கைது
......................................
ஊழலை அம்பலப்படுத்தியவர் அடித்து கொலை
......................................
பெண் ஊழியர் கொலை : மொபைல் கடை உரிமையாளர் கைது
......................................
சேவல் சண்டை சூதாட்டம்: 27 பேர் கைது; பணம், கார்கள் பறிமுதல்
......................................
ரஜினிகாந்த் மன்றம் இடைத்தேர்தலில் போட்டி :விஜயாந்த் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெறுவோம் என உறுதி
......................................
முத்தரையர்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் அளிக்கும் : ப. சிதம்பரம்
......................................
காங்கிரஸ் தயவில் நடிகர் ஷாருக் கான் கலாட்டா செய்து வருகிறார் : பால் தாக்கரே பாய்ச்சல்
......................................
ஒபாமாவை கொல்ல நடந்த சதி முறியடிப்பு
......................................
இன்று சூரிய கிரகணம்
......................................
ஐஸ்வர்யா ராய் மகளின் பெயர் என்ன?
......................................
டி.வி. சேனல்கள் முறைப்படுத்தப்படுமா?
......................................
சென்னையில் தேசிய புகைப்பட கண்காட்சி:தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் படம் இடம்பெறவில்லை!
......................................
திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுகிறார்கள் : கலைஞர்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 21, மே 2012 (10:15 IST)


ஊழலை அம்பலப்படுத்தியவர் அடித்து கொலை


  ஊழலுக்கு எதிராக, தொடர்ந்து போராடி அம்பலப்படுத்தியதால், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, ஐந்து நாட்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய, கர்நாடக கூட்டுறவு சங்க தணிக்கை உதவி இயக்குனர் மகந்தேஷ், சிகிச்சை பலனின்றி இறந்தார்.


கர்நாடக கூட்டுறவு சங்க தணிக்கை உதவி இயக்குனராக பணியாற்றியவர் மகந்தேஷ்,48. பல கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நடந்த ஊழல்களை, "ஆடிட்டிங்' செய்த போது, பல முறைகேடுகளை கண்டுபிடித்தார். இதையடுத்து, ஆடிட்டிங்கின் போது, எதையும் கண்டு கொள்ளக்கூடாது என்று, இவருக்கு மிரட்டல் விடப்பட்டது.


இந்த நிலையில், கடந்த 15ம் தேதி இரவு 8.30 மணியளவில், பெங்களூரு பேலஸ் ரோட்டில், தலைமை நீதிபதியின் வீட்டினருக்கில், சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, அவர் மயங்கி விழுந்து கிடந்தார். 

இதை பார்த்தவர்கள், அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, கோமா நிலையில் இருந்த அவருக்கு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. மகந்தேஷ் தாக்கப்பட்டதற்கான காரணங்களை, போலீசார் விசாரித்து வந்தனர்.


கடந்த ஐந்து நாட்களாக, உயிருக்கு போராடி வந்த மகந்தேஷ், சிகிச்சை பலனின்றி, நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மகந்தேஷ் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


சாம்ராஜ்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, முதல்வர் சதானந்த கவுடா அஞ்சலி செலுத்தினார். அப்போது, அங்கிருந்த சிலர், முதல்வருக்கு எதிராகவும், பா.ஜ., அரசுக்கும் எதிராகவும் கோஷமிட்டனர்.இதை பொருட்படுத்தாத முதல்வர் சதானந்த கவுடா, நிருபர்களிடம் கூறுகையில், ""மகந்தேஷ் மரணம் அரசுக்கு வருத்தமளிக்கிறது.
 
விரைவில், கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுவர். மகந்தேஷ் குடும்பத்தினருக்கு, எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : mano Country : India Date :5/21/2012 4:54:31 PM
பார்ப்போம் கொலையாளிகளை கண்டு பிடிக்கிறார்களா...? இல்லையா என்று... கர்நாடக பாஜக வினர் மனிதர்களாகவே நடந்து கொள்ள மாட்டார்களா...? முன்னால் முதல்வர் எட்டியூரப்பா மனநிலை குன்றிய குழந்தைகளுக்கு கத்தியில் கேக் ஊட்டுகிறார்...இவர் ஆட்சியில் நேர்மையாக நடப்போர் கொல்லப்படுகிறார்கள்... இவர்களுக்கெல்லாம் என்னதான் வேண்டும்.... பதவி வெறி எப்படியெல்லாம் வேலை செய்கிறது...ஆண்டவா...!