அண்மைச் செய்திகள்
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்! || வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்! || சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்! || மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை || இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம் || காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு || வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது || காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது || விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை || கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி || திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு || கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை || இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் ||
வியாழக்கிழமை, 17, மே 2012
ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லி அணி தோல்வி
......................................
பி.ஏ.சங்மா போட்டியிட இருப்பது பற்றி எங்களுக்கு தெரியாது: சரத்பவார்
......................................
அரியலூர் அருகே 4 சாமி சிலைகள் திருட்டு
......................................
காதல் ஜோடியை துரத்திய ரவுடிகள்
......................................
தன்னை அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: பி.ஏ.சங்மா வேண்டுகோள்
......................................
இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
......................................
ஏர்-இந்தியா விமானிகள் மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம்
......................................
திருமண தோஷம் நீக்குவதாக கூறி 55 பவுன் நகை கொள்ளை!
......................................
ஐ.பி.எல் கிரிக்கெட்: சென்னை அணி தோல்வி
......................................
அடகுக்கடை நடத்திய தம்பதியினர் தலைமறைவு
......................................
விடுதியில் தங்கியவர்களிடம் 90 பவுன் திருட்டு
......................................
மே 18: புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது
......................................
செப்டம்பர் மாதத்தில் அணிக்குத் திரும்புவேன்! யுவராஜ் நம்பிக்கை!
......................................
அ.தி.மு.க., அரசின் ஓராண்டு ஆட்சியில் 500 கொலைகள்: 300க்கும் மேற்பட்ட கொள்ளைகள்: ராமதாஸ்
......................................
ராம்தேவ் அறக்கட்டளைக்கு நோட்டீசு
......................................
சென்னை புறநகரில் ஆலங்கட்டி மழையுடன் சூறாவளி காற்று! பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!
......................................
போஜ்புரி மொழியில் பேசிய ப.சிதம்பரம்
......................................
மும்பை வான்கடே மைதானத்தில் ஷாருக்கான் (படங்கள்)
......................................
குடியரசுத் தலைவர் தேர்தல்! பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு! ஜெயலலிதா அறிவிப்பு!
......................................
நான் குடிக்கவில்லை: ஷாருக் கான் பேட்டி
......................................
ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தர தமிழ்நாட்டு தலைவர்கள் உறுதி ஏற்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
......................................
ஏழைகளின் பெயரால் - கொழுத்த லாபத்தில் செழிப்பாக வாழும் கடத்தல்காரர்கள்! -குறட்டை விடும் தமிழக அரசு!
......................................
கீரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பலி (படங்கள்)
......................................
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு அமலுக்கு வந்தது
......................................
ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
......................................
தனித்து போட்டியிட முடிவு! கலைஞரிடம் ஆலோசனை நடத்தும் மாஜி எம்.பி.?
......................................
+2 : மே 22ல் ரிசல்ட் - 27ல் மதிப்பெண் சான்றிதழ்
......................................
பி‌ரமோத்குமாருக்கு காவல்நீட்டிப்பு
......................................
கோயம்பேடு பஸ் நிலையம் : விஷம் குடித்துவிட்டு காப்பாற்றும்படி கதறிய வாலிபர் பலி
......................................
சரத்பொன்சேகா விடுதலை ஆகிறார்!
......................................
வான்கடே ஸ்டேடியத்தில் நுழைய ஷாருக்கானுக்கு தடை
......................................
ரெய்டு நடந்தது ஏன்? வீரபாண்டியார் விளக்கம்
......................................
ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்: 2 பேர் பலி
......................................
அன்னா ஹசாரே கார்மீது தாக்குதல்!
......................................
வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் சோதனை
......................................
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
பாலில் விஷம் கலந்து கொடுத்த தாய் ; குழந்தைகள் பலி
......................................
போக்குவரத்து விதிமுறை மீறினால் “ஸ்பாட் பெயின்”
......................................
முறை கேடுகளை தடுக்க 2446 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை
......................................
போன் செய்தால் போதும் காய்கறிகள் வீடு தேடிவரும்!
......................................
3 ஆண்டுகளில் 28 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்
......................................
’செக்ஸ்’ அர்ச்சகர் தேவநாதன் வழக்கு :ஜூன் 15க்கு ஒத்திவைப்பு
......................................
எனது அரசியல் வாழ்க்கையில் மன வேதனையை கொடுத்த நாள் : எடியூரப்பா
......................................
மதுபானத்துக்கு இந்து தெய்வ பெயர் : எதிர்ப்பால் அமெரிக்க நிறுவனம் வாபஸ்
......................................
அமெரிக்க அறிவிப்பு: இந்தியா வரவேற்பு
......................................
சோனியா கொடும்பாவி எரிப்பு: சபாநாயகருக்கு சிறை
......................................
கனிமொழி குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு
......................................
நடிகை ரஞ்சிதா கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்
......................................
இன்று குரு பெயர்ச்சி விழா
......................................
சுக்கிரன் கோவிலுக்கு வந்த நித்திக்கு கறுப்புக்கொடி
......................................
அப்போது ஈழம் எழுந்து உட்காரும் :அதிமுக அமைச்சர் பா.வளர்மதி பேச்சு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 17, மே 2012 (8:15 IST)



அப்போது ஈழம் எழுந்து உட்காரும்  :
அதிமுக அமைச்சர் பா.வளர்மதி பேச்சு


முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவுபெற்றது. இதையொட்டி, சட்டசபையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும், அமைச்சர்களும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி பேசினார்கள்.


அமைச்சர் பா.வளர்மதி,    ‘’நூறாண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உரத்தை, ஓராண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு அள்ளித்தெளித்துள்ளது.

திரித்து எழுதிய தீர்ப்புகளை திருத்தி எழுதிக்காட்டியிருக்கிறார் நம் முதல்-அமைச்சர். வரலாற்றின் ஏடுகளில்-சிலர் சேதார கணக்காகவே செலவு பக்கங்களில் இருக்கிறார்கள். ஆதாயக்கணக்கில், ஜெயலலிதாவை மட்டுமே வரலாறு வரவு வைத்து இருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா கூரிய அறிவுத்திறன் கொண்டவர், விவேகமுள்ள நிர்வாகி என்றும், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதி பூண்டிருக்கிறார் என்று அமெரிக்க நிறுவனம் பாராட்டு தெரிவித்து இருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு துறைகளில் புரட்சி செய்து சாதனை படைத்துள்ளார். ஆனால், சிலர் "புரட்சி'' என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாமல், புரட்சி என்று போட்டுக்கொள்கிறார்கள். அம்மா ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறையிலும் புரட்சி செய்துள்ளார். ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து அவர் செய்துள்ளவை எல்லாமே புரட்சிதான். ஆனால், புரட்சியே செய்யாமல் புரட்சி என்று சொன்னால் யார் ஏற்பார்கள்?

தமிழ்நாட்டில் புரட்சி என்ற சொல்லுக்கு பொருத்தமானவர்கள் இருவர்தான். ஒன்று மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். இரண்டாவது நம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.


முதலமைச்சர் ஜெயலலிதா, இதுவரை எதற்கும் அஞ்சியதில்லை, இனி எதற்கும் அஞ்சப் போவதுமில்லை என்றார். அவருடைய அறிவாற்றல் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது. அவருடைய துணிவு இந்த சிம்மாசனத்தில் அவரை அமர்த்தி இருக்கிறது. அவருடைய அறிவும், துணிவும் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் அவரை உட்காரவைக்கத்தான் போகிறது. அப்போது, ஒரு காலத்தில் பறவைகளின் பாட்டரங்கமாக இருந்து, இன்று அழுகுரல் கூடமாகிவிட்ட ஈழம், எழுந்து உட்காரும்.


பென்னிகுவிக் மீண்டும் பிறந்து வருவான். முல்லைப்பெரியாறு தடையின்றி வரும். கானல் நீர் ஓடிக்கொண்டிருக்கிற காவிரி ஆற்றின் கண்ணீர் துடைத்து, மீண்டும் கானல் வரிபாட இளங்கோவடிகள் எழுந்து வருவார். வடதமிழ்நாட்டின் தாய்ப்பாலம் பாலாறு, மீண்டும் பாய்ந்தோடி வரும். வரச்செய்வார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. நீராறு ஓடும் தமிழ்நாட்டில், தேனாறும், பாலாறும் ஓடும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் அதிகாரம் வரும்’’என்று பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : pillai Country : Canada Date :5/17/2012 10:20:15 AM
ஜெயலலிதாவை "பிரதமர் " ஆக்கினால் தமிழினத்துக்கு விடிவு வரும் . வடக்கர்கள் காலைவாரி விட்டுக்கொண்டே இருப்பார்கள் !ஒரு காலத்தில் பறவைகளின் பாட்டரங்கமாக இருந்து, இன்று அழுகுரல் கூடமாகிவிட்ட ஈழம், எழுந்து உட்காரும்.....நம்பலாம் ...நம்பித்தான் ஆகணும்.."இருண்ட உலகில் இருக்கும் " ஈழ மக்களுக்கு" எவர் தரும் அணைப்பும் தென்பை தரும் !!!