வி.கே. சிங்குக்கு ஹசாரே அழைப்பு
சமூக சேவகரும் ஊழலுக்கு எதிராக போராடி வருபவருமான அன்னா ஹசாரே நிருபர்களிடம் இன்று கூறும்போது, வருகிற 31-ந் தேதியுடன் தனது பணியிலிருந்து ஓய்வு பெறுகிற இந்திய ராணுவ தளபதி வி.கே. சிங், அதன் பின்னர் அவருக்கு விருப்பம் இருந்தால் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் வந்து சேர்ந்து கொள்ளலாம். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என கூறினார்.