அண்மைச் செய்திகள்
சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது || காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்) || மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை || இந்திய அணியில் மாற்றமில்லை || தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி || பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ் || பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு ||
வியாழக்கிழமை, 10, மே 2012
போனில் செக்ஸ் டார்ச்சர்! இளம்பெண் தற்கொலை!
......................................
கோர்ட்டுக்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் (படம்)
......................................
பா.ஜ.வே வலுவான ஒரு தேசிய கட்சி: அத்வானி
......................................
குடியிருந்தவர்களிடமே திருட்டு: வீட்டு ஓனர் கைது
......................................
ஜெயலலிதாவை சந்திக்கிறார் ஒடிசா முதல்வர்!
......................................
இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
......................................
கள்ளத்தொடர்பால் லாரி டிரைவர் கொலை
......................................
சர்ச்சைக்குள்ளான டி.ஐ.ஜி. அதிரடியாக இடமாற்றம்!
......................................
காதலனுடன் செல்லும் பெண்களை வெட்டிக் கொல்லுங்கள் என கூறிய அதிகாரிக்கு அகிலேஷ் யாதவ் கண்டனம்!
......................................
டெல்லி அணி 9 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி
......................................
மதுரையில் பாஜக மாநில மாநாடு (படங்கள்)
......................................
சங்கராச்சாரியாருக்கு அருகதை இல்லை: நித்தி
......................................
கூடங்குளத்தில் காவல்துறையை விலக்கிக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: திருமா
......................................
வெளிநடப்பு ஏன்? பாமக எம்எல்ஏ பதில்!
......................................
ஜெயலலிதா புகார்! எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் எச்சரிக்கை!
......................................
விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!
......................................
சென்னை விமான நிலையம் - கல்பாக்கம் அணுமின் நிலையம் தகர்க்கப்படும் என மிரட்டலால் பரபரப்பு!
......................................
லண்டன் ஒலிம்பிக் 2012 போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய பிரபல நடிகை (படங்கள்)
......................................
இந்தோனேஷிய மலையில் உடைந்த ரஷ்ய சுகோய் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு
......................................
மேலும் 9 விமானிகளை நீக்கியது ஏர் இந்தியா
......................................
பெண் போலீஸ் அதிகாரி வீட்டில் கொள்ளையடித்து நடிகைகளிடம் உல்லாசமாக இருந்தவர்கள் கைது!
......................................
குன்னூரில் கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல்
......................................
தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி மலரும்: பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு
......................................
முதல்வர் ஜெ. வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டனுக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயிலால் போலீஸார் உஷார்!
......................................
அதிமுக எம்எல்ஏவுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு! பொதுமக்கள் போராட்டம்!
......................................
செந்துறை அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு!
......................................
நியாயப்படியும், தர்மப்படியும் எங்களுக்குத்தான் சொந்தம் :ராமதாஸ்
......................................
பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி
......................................
1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கதி என்ன?
......................................
தோட்டக்கலைத்துறை காலி பணியிடங்களில் வேளாண்மை துறையினரை நியமிக்க இடைக்கால தடை
......................................
மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்கலாம்: துரைமுருகன்
......................................
போலீசார் முன்னிலையில் ஐஜேகே பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்
......................................
மர்ம கும்பல் பயங்கரம் : ராமதாஸ் ஆவேசம்
......................................
பரஞ்சோதி மீது நடவடிக்கை இல்லை : மீண்டும் கோர்ட் சென்றார் ராணி
......................................
ஜெயேந்திரருக்கு மதுரை ஆதீனம் கண்டனம்
......................................
யுனெஸ்கோ ஆலோசகராக ஒரு தமிழர்!
......................................
நித்தி - காஞ்சி சங்கராச்சாரியார் மோதல்
......................................
பாஜக மாநாடு : கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கார்-வேன் மோதல்: கணவன்-மனைவி உடல் நசுங்கி பலி
......................................
ஓரின திருமணத்துக்கு ஒபாமா ஆதரவு
......................................
சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்
......................................
ஆளே இல்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துகிறார்கள்?
......................................
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தீ விபத்து : ஒருவர் பலி
......................................
சேலம் அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக்கு தடை
......................................
சிபிஐ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏன்?
......................................
ராமதாஸ் ஆதரவாளரை தாக்கிய வேலுமுருகன் ஆதரவாளர்கள்
......................................
மோகன்லால் வீட்டில் அமீர்கான் (படம்)
......................................
அழகிரி கல்லூரி இணைவிப்பு :ஐகோர்ட் உத்தரவு
......................................
நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து 8 பேர் பலி
......................................
சோனியா காந்தி - திருமாவளவன் சந்திப்பு
......................................
தலித் கிறிஸ்தவர்கள் பட்டியலினத்தில் சேர்க்கப்படுவார்களா?
......................................
உதவி தொடக்கக்கல்வி அதிகாரி தேர்வு முடிவு
......................................
குரூப்-4 தேர்வு: இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பம்
......................................
இளம்பெண் விவகாரம் : முன்ஜாமீன் கேட்டு ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் மனு தாக்கல்
......................................
தாமரை சங்கமம் : மதுரையில் இன்று தொடக்கம்
......................................
காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூருக்கு முன்ஜாமீன்
......................................
ஐ.ஜி. பிரமோத் குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 10, மே 2012 (8:23 IST)


ஐ.ஜி. பிரமோத் குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை


திருப்பூர் பாசி போரெக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமார் கோவை அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனு மீது இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.


திருப்பூர் பாசி போரெக்ஸ் நிதி நிறுவன மோசடியை மறைக்க ரூ.2 கோடியே 85 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமாரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். அவரிடம் சி.பி.ஐ. போலீசார் 5 நாட்கள் விசாரணை முடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.

தன்னால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கைதிகள் கோவை சிறையில் இருப்பதால் பாதுகாப்பு கருதி தன்னை சென்னை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் பிரமோத் குமார் முறையிட்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

கோவை சிறையில் இருந்த அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். மற்ற கைதிகளை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானது. இதனால் அவ்வப்போது அவர் மயங்கி விழுந்தார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் தரையில் படுத்து உருண்ட ஐ.ஜி. பிரமோத் குமார், ``தன்னை உடனே தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும் என்றார்.

ஆனால் அதற்கு ஜெயில் அதிகாரிகள் மறுத்து விட்டனர். கோர்ட்டு உத்தரவு படித்தான் நடக்க முடியும் என்றனர். இதையடுத்து ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் ஐ.ஜி. பிரமோத் குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய இதய துப்பு, மனநிலை ஆகியவற்றையும் டாக்டர்கள் கண்காணிக்கிறார்கள்.

இதற்கிடையில் ஐ.ஜி.பிரமோத் குமாரின் ஜாமீன் மனு கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ராமசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஜி. பிரமோத் குமார் தரப்பில் ஆஜரான வக்கீல் ``சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த மனுவை படித்து பார்க்க கால அவகாசம் வேண்டும் எனவே ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்'' என்றார். ஆனால் சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ``வருகிற 11-ந் தேதி தங்களுக்கு சென்னை கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராக வேண்டி இருப்பதால் அன்றைய தேதி ஆஜராக முடியாது என்றும் எனவே 14-ந் தேதிக்கு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்'' என்றனர்.

பாசிநிதி நிறுவன இயக்குனர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஞானபாரதி மற்றும் பாண்டியராஜன் ஆகியோர், இந்த வழக்கு தொடர்பான அனைத்து விபரங்களும் தங்களுக்கு தெரியும் என்பதால் தாங்கள் விசாரணைக்கு தயாராக இருப்பதாக கூறினார்கள். முத்தரப்பின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ராமசாமி, ஐ.ஜி. பிரமோத் குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளி வைப்பதாக அறிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :