நகைக்கடையில் திருட முயன்ற 9 கொள்ளையர்கள் சிக்கினார்கள்! தர்மபுரியில் பரபரப்பு!
தர்மபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள டிரிப்பிள்எஸ் நகைக்கடையில் நள்ளிரவு திருட முயன்ற 9 கொள்ளைர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் மிகப் பிரபலமான நகைக்கடையில் நடந்த கொள்ளையில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.