அண்மைச் செய்திகள்
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் || ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி || ஐ.பி.எல். தொடருக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பு || சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண் || கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில் || சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை || டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு || வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது! || குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை || கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்! || மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு || லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது || டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி ||
திங்கட்கிழமை, 7, மே 2012
6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
......................................
லாரி பைக் மோதல்: சூடான் மாணவர் பலி
......................................
10 நாளில் 1.25 லட்சம் விண்ணப்பம்
......................................
போளூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
......................................
புதுகோட்டை: ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்
......................................
என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியைத் தூக்கி எரியும் வரை போராட்டம் தொடரும்: நாராயணசாமி
......................................
அண்ணியை கற்பழிக்க முயற்சி! கொழுந்தனாரை தேடும் போலீஸ்!
......................................
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஜுலை 2 முதல் கலந்தாய்வு: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
......................................
தங்க நகை மீதான உற்பத்தி வரி ரத்து! பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி அறிவிப்பு!
......................................
ராஜஸ்தான்: பா.ஜனதா மோதல் முடிவுக்கு வந்தது
......................................
சட்டமன்றத்தில் சட்டம் மதிக்கப்படுவது இல்லை! அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை! துரைமுருகன் ஆவேசம்!
......................................
இடைத்தேர்தல்! முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி தலைமைக்கு புதுக்கோட்டை திமுகவினர் கடிதம்!
......................................
படப்பிடிப்பில் சமையல் செய்த சீமான் (படங்கள்)
......................................
மே மாத இறுதியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு?
......................................
சாலையை கடக்க முயன்ற தந்தை மகள் பலி!
......................................
தண்ணீர் இல்லை: ரயிலை நிறுத்தி போராட்டம்
......................................
மன்மோகன், சோனியாவுடன் ஹிலாரி சந்திப்பு
......................................
ஏற்காட்டில் 24ந் தேதி முதல் கோடை விழா
......................................
‘பூடம் தெரியாம சாமி ஆடிய’ அதிமுக அமைச்சர் மீது கல்வீச்சு! காரில் ஏறி தப்பி ஓடினார்!
......................................
பேருந்து கட்டணத்தை குறைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை! செவி சாய்க்காத அதிமுக அமைச்சர்!
......................................
போதையில் ரகளை! போலீஸ்காரருக்கு தர்ம அடி!
......................................
ரூ.50 கடனை திருப்பி கேட்டவர் கொலை
......................................
பூட்டிய வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
......................................
கலைஞர் அறக்கட்டளை முலம் 32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவித் தொகை
......................................
அணுகுண்டை விட பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் அழிவு மிகப் பயங்கரமானது: உச்ச நீதிமன்றம்
......................................
நடுரோட்டில் கணவனை அடித்து உதைத்த போலீஸ்! மனைவியின் கதறல் சத்தம் கேட்டு கூடிய மக்கள்!
......................................
பவானி சாகரில் அரசு ஊழியர்களுக்கான குடியுரிமை பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூ.35 கோடி ஒதுக்கீடு
......................................
காவிரி டெல்டா பகுதியில் வெள்ள நீரை சேமிக்க ரூ.1560 கோடியில் திட்டம்!
......................................
ஆளும் கட்சிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்: திருமாவளவன்
......................................
மம்தா பானர்ஜி, ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு
......................................
காதலிக்காக சொந்த வீட்டில் திருடிய இளைஞர்!
......................................
மறைந்த தோழர் சீனிவாசனின் இறுதி ஊர்வலம்! (படம்)
......................................
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
......................................
தனிஈழம் தருவதில் உடன்பாடு இல்லாத ஒரு குழுதான் இலங்கை சென்று திரும்பியுள்ளது: திருமாவளவன்
......................................
கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்திற்கே முழுமையாக வழங்கவேண்டும்: திருமாவளவன்
......................................
வாலாஜாவில் பயணிகள் ரயில் மறியல்
......................................
சென்னை ரயில்கள் தாமதம்
......................................
மருத்துவர்கள் அலட்சியம்: கர்ப்பிணி பெண் மரணம்
......................................
தொல்லை தரும் அழைப்பு: 28 ஆயிரம் தொலைபேசிகள் துண்டிப்பு
......................................
ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணிக்கு கத்திகுத்து: கொழுந்னை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
......................................
முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உள்பட திமுகவினர் உண்ணாவிரதம்!
......................................
மக்கள் துரத்தியதில் யானையின் வயிற்றில் இருந்த குட்டி உயிரிழந்தது! பயத்தில் ஓடிய சிறுவர்கள் மரணம்!
......................................
மே 10ல் மதுரையில் மாநில மாநாடு: பாஜக
......................................
தேர்தலை கண்டு நாங்கள் அஞ்சவில்லை! சொல்கிறார் தா.பா.!
......................................
சட்டமன்றத்தில் சர்வாதிகார போக்கினை கடைபிடித்து வருவதற்கு கண்டணம்: திமுக இளைஞர் அணி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
......................................
அதிகாரிகள் விசாரணை! 40 நிமிடம் தவித்த நயன்தாரா! பாங்காக் பயணம் ஏன்?
......................................
கைகுலுக்கி மகிழ்ச்சி! நிதிஷுக்கு லாலு கண்டனம்!
......................................
ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜனாதிபதியை தேர்வு செய்யவேண்டும்: டி.ராஜா
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 7, மே 2012 (10:26 IST)


வாலாஜாவில் பயணிகள் ரயில் மறியல்


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் சென்னைக்குச் செல்ல ரயில் இல்லாத நிலையில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.


குடியாத்தம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. இதை அடுத்து ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை வரும் சில ரயில்கள் தாமதமாயின.

இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ரயில் வராத நிலையில், சென்னை செல்லும் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

இந்நிலையில் அடுத்து வந்த ரயிலை வாலாஜாவில் நிறுத்தி தாங்கள் ஏறிச் செல்ல வசதி ஏற்படுத்துமாறு ரயில்வே நிலைய அதிகாரியிடம் கேட்டனர்.

அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறியதால், கோபமடைந்த பயணிகள் வாலாஜாவில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :