அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை ||
ஞாயிற்றுக்கிழமை, 6, மே 2012
கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி நிறைவு
......................................
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
......................................
ரூ.1,000 கோடி கடன் தள்ளுபடி: பிரணாப் அறிவிப்பு
......................................
நேபாளில் வெள்ளம்: 64 பேர் பலி
......................................
மாணவர்கள் வன்முறை: பஸ்கள் எரிப்பு
......................................
கஞ்சா கடத்தல்! 3 பெண் உள்பட 7 பேர் கைது!
......................................
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய ஏற்பாடு
......................................
இந்தியா வந்தார் ஹிலாரி கிளிண்டன்
......................................
குடிநீரில் கழிவுநீர் கலப்பு? ஒருவர் உயிரிழந்தார்: 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
......................................
பத்திரிகையாளர்களை அனுமதிப்பதா வேண்டாமா? மதுரை ஆதீன மடத்தில் வாக்குவாதம் - மோதல்!
......................................
யாரையும் பரிந்துரை செய்யவில்லை: சரத்பவார்
......................................
ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி: 2 பேர் கைது
......................................
வேட்பாளரை அனைவரும் ஏற்க வேண்டும்: பா.ஜ.,
......................................
ஆந்திரா: 6 இலங்கை மீனவர்கள் கைது
......................................
2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி
......................................
முதலில் வேட்பாளரை அறிவியுங்கள்! மா.கம்யூ.,!
......................................
போலீசுக்கு தகவல் சொன்ன வைஷ்ணவி! சமாதானம் செய்யும் நித்தி - ஆதினம் அருணகிரிநாதர்!
......................................
நித்தி சீடர்கள் தாக்குதல்! கிழிந்தது வைஷ்ணவியின் சுடிதார்!
......................................
மது அருந்துவதில் தகராறு: அரிவாள் வெட்டு
......................................
திருச்சி ஏர்போர்ட்டில் ‌போதை பொருள் பறிமுதல்
......................................
இருட்டில் இருக்கிறேன்: பிரணாப் முகர்ஜி
......................................
மதுரை ஆதின மடத்தில் கலவரம்! வைஷ்ணவி மீது நித்தியானந்தா ஆட்கள் தாக்குதல்!
......................................
உலக நகைச்சுவை தினவிழா
......................................
புத்தர் 2556வது பிறந்தநாள் :இறைச்சி விற்கத் தடை
......................................
அரசு பஸ்-மினி வேன் மோதல்: டிரைவர் நசுங்கி பலி
......................................
கலைஞர் தலைமையில் திமுக வக்கீல்கள் ஆலோசனை கூட்டம்
......................................
ஜனாதிபதி தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்? :நாராயணசாமி பதில்
......................................
சென்னை அண்ணா ஆர்ச் அகற்றப்படுகிறது!
......................................
தமிழகம் தாங்குமா?என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது : ராமதாஸ் எச்சரிக்கை
......................................
ஹிலாரி கிளிண்டன் நாளை மம்தாவுடன் ஆலோசனை
......................................
ஐஜி பிரமோத்குமாருடன் உடந்தை : சிக்குகிறார் பெண் டிஜஜி!
......................................
வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சசிகலா
......................................
நித்தியானந்தா மீதுள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாதாம்:வேண்டுகோள் விடுக்கிறார் மதுரை ஆதீனம்
......................................
குடும்பதகராறில் மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை
......................................
காட்டுயானை குட்டி ஈன்றது : வன அதிகாரிகளுக்கு மேலும் நெருக்கடி
......................................
மாமல்லபுரம் : வேன் மோதி 3 பேர் பலி
......................................
4 கால்களுடன் அதிசய கோழி ( படம் )
......................................
ஆற்றில் அழகர் இறங்கினார்!
......................................
ஷகிலா படப்பிடிப்பு : சனிபகவான் பக்தர்கள் அவதி
......................................
அமைச்சர் வீட்டருகே கிடந்த மண்டை ஓடு - பரிசோதனை
......................................
மேடை சரிந்து அமைச்சர் கீழே விழுந்ததால் பரபரப்பு
......................................
அதிமுகவினர் பேசும்போது மட்டும் மைக் ஆன் ஆகும்: விஜயகாந்த் பேச்சு
......................................
ஆச்சார்யாவுக்கு எதிரான புகார்: வாபஸ் கோரி கோர்ட்டில் மனு
......................................
முல்லைப் பெரியாறு இறுதி அறிக்கையால் அதிருப்தி : நீதிபதி தாமஸ் வீடு நோக்கி எதிர்ப்பாளர்கள் ஊர்வலம்
......................................
பூமிக்கு அருகில் வரும் சந்திரன் : மிக பெரியதாக இன்று தெரியும்
......................................
டி.என்.பி.எஸ்.சி. அதிரடி :முதல்முறையாக தேர்வு மையங்கள் வீடியோ மூலம் கண்காணிப்பு
......................................
கோவில் சொத்துக்களை மீட்க சட்ட திருத்தங்கள் :ராம கோபாலன் வலியுறுத்தல்
......................................
ஏழை விவசாயியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 6, மே 2012 (12:31 IST)


 ஐஜி பிரமோத்குமாருடன் உடந்தை : சிக்குகிறார் பெண் டிஜஜி!

திருப்பூர் பாசி போரெக்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1500 கோடி மோசடி செய்துள்ளது.

இந்த மோசடி குறித்து விசாரிக்காமல் இருப்பதற்காக பாசி நிறுவன பங்குதாரர்களிடம் ஐ.ஜி.பிரமோத்குமார் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரின் மீது சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர்.
 
பிரமோத்குமாரை 5 நாள் சி.பி.ஐ. போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். விசார ணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.


இது குறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரி,   ‘’பிரமோத்குமார் ஐ.ஜி.யாக இருந்தபோது பெண் டி.ஐ.ஜி. ஒருவருடன் நல்ல பழக்கத்தில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக ஐ.ஜி. பிரமோத்குமார் சொல்லும் வேலைகளை அவரும் தட்டாமல் செய்து கொடுத் துள்ளார். அந்த வகையில்தான் இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோரை கைப்பாவையாக வைத்து பாசி நிறுவன பங்குதாரர்களை கடத்தி சிறை வைத்துள்ளனர். அவர்களை கடுமையாக மிரட்டி கோடிக் கணக்கில் பணம் கேட்டுள்ளனர்.
 
இதில் ஐ.ஜி.பிரமோத்குமார் நேரடியாகவே பாசி நிறுவன பங்குதாரர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பெரும்பாலும் ஐ.ஜி. பிரமோத்குமார் சாதாரண உடையி லேயே தனது காரில் வலம் வந்துள்ளார். பாசி நிறுவன பங்குதாரர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்தை அவர்தான் பெற்றுள்ளார்.
 
அந்த பணத்தின் மூலம் கோவை மற்றும் ஊட்டி பகுதிகளில் நிலம் மற்றும் வீடு வாங்கியதாக தெரிகிறது. அதுகுறித்த ஆவணங்களை சேகரித்து வருகிறோம். மேற்கு மண்டல ஐ.ஜி. யாக இருந்தபோதுதான் சென்னையிலும், டெல்லியிலும் புதிய வீடு வாங்கி இருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
எந்த ஒரு பாதுகாப்பு பணிக்கு சென்றாலும் ஐ.ஜி. பிரமோத்குமார் அந்த பெண் டி.ஐ.ஜி.யை தனது காரிலேயே உடன் அழைத்து சென்றுள்ளார். அதனால் இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
 
இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் முன்னிலையில் ஐ.ஜி. பிரமோத்குமாரிடம் விசாரித்தபோது அவர் சில சம்பவங்களை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் பிரமோத்குமார் மட்டுமல்லாமல் மேலும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது.
 
ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்தில் இருந்துதான் ஐ.ஜி. பிரமோத்குமார் வீடு, நிலம் வாங்கி இருப்பார் என்று சந்தேகிக்கிறோம். இந்த காலகட்டத்தில் ஐ.ஜி. பிரமோத்குமார் கேட்டு கொண்டதற்கிணங்க அந்த பெண் டி.ஐ.ஜி. சில போலீஸ் இன்ஸ்பெக்டர்களை சஸ்பெண்டு மற்றும் இடமாற்றம் செய்துள்ளார். அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது.
 
பாசி நிறுவன பங்குதாரர்களிடம் பணம் பறித்த விவகாரத்தில் ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு எந்த வகையில் அந்த பெண் டி.ஐ.ஜி. உதவியாக இருந்தார் என்பது குறித்து அறிய அவரிடமும் விசாரணை நடத்த உள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Thamilarasan Date :5/7/2012 12:16:01 PM
பத்து ரூபாய் திருடினால் பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் உங்களை இப்போ கோடிக்கணக்கில் திருடும்போது என்ன செய்வது !!!!
Name : Ravi-Swiss Date :5/6/2012 11:39:39 PM
ஆட்டுவித்தார் ஆரொருவர் ஆடாதாரே கண்ணா'' ஆசை எனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா''? ஆரைத்தான் விட்டுவிட்டது' பணம் எனும் பிசாசு'
Name : roxbob Country : United Arab Emirates Date :5/6/2012 5:55:12 PM
antha D I G Balanagadevi thane.