அண்மைச் செய்திகள்
திருந்தி வாழ்ந்த மாவோயிஸ்டுகள் மீண்டும் கைது: தமிழக அரசுக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் கண்டனம் || 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் உண்ணாவிரதம் (படங்கள்) || திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் || தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) ||
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012
மின்னல் தாக்கி 9 பேர் பலி
......................................
புதுச்சேரி காவல்துறைக்கு நவீன ரக துப்பாக்கிகள்
......................................
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பால் கொள்முதல் அதிகரிப்பு: கலெக்டர் சகாயம்
......................................
சிங்கப்பூர் முன்னாள் அதிபருக்கு இந்திய அரசு விருது
......................................
சென்னை விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை- 700 பேர் கைது
......................................
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்:20 பேர் பலி
......................................
சர்ச் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பக்தர்கள் 20 பேர் பலி
......................................
சச்சினுக்கு எம்.பி. பதவி: பால் தாக்கரே பாய்ச்சல்
......................................
டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாடு
......................................
ஸ்டவ் வெடித்து மாணவன் பலி
......................................
சிபிஐ சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்
......................................
டிவி வெடித்து தாய்,மகள்,சீரியஸ்
......................................
பாலியல் புகார் : நெல்லை பேராசிரியரை சஸ்பெண்ட் செய்யவைத்த மாணவர்களின் போராட்டம்
......................................
ஜூனியர் கேப்டன் பராக்! பராக்!!
......................................
போலீஸ் முன் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை
......................................
நெல்லை பல்கலை: செக்ஸ் பேராசிரியர் சஸ்பெண்ட்
......................................
மதுரையில் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு
......................................
சுயசரிதை எழுதுகிறார் பிரதீபா பாட்டீல்
......................................
மதுரை: மே 10,11-ல் பாஜக மாநாடு!
......................................
மதுரை மாஜி மேயர் மருமகன் வீட்டில் போலீசார் சோதனை
......................................
நித்தியானந்தாவுக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே? : ஆதீனம் பதில்
......................................
’என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம்’ என்கிறார் நித்தியானந்தா
......................................
நடிகர் தனுஷ் மீது ஐதராபாத் போலீசில் புகார்
......................................
லாரி மோதி 2 மாணவிகள் பலி
......................................
ஆடிட்டர் வீட்டில் 22 சவரன், அமெரிக்க டாலர்கள் கொள்ளை
......................................
காற்றாடி பறக்கவிட்ட வாலிபர், வியாபாரி கைது
......................................
'இன்று போய் நாளை வா' (படம்)
......................................
கலைஞரிடம் பேசியது என்ன? அந்தோணி பதில்
......................................
காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.
......................................
எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்: டாக்டர் ராமதாஸ்
......................................
அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்
......................................
மறுவீடு அழைக்கச் சென்றபோது சாலை விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்நத 4 பேர் பலி!
......................................
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
......................................
கலைஞர் - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படங்கள்)
......................................
தமிழ் ஈழம் அமைவதே திமுகவின் விருப்பம்: பேராசிரியர் க.அன்பழகன்
......................................
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் மதுரை ஆதினம் - நித்தியானந்தா! ரஞ்சிதா மிஸ்ஸிங்!
......................................
உச்சநீதிமன்றமே குறை கூறும் அளவிற்கு அதிமுக அரசின் அவலங்கள் தொடருகிறது: மு.க.ஸ்டாலின்
......................................
முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே மீது பொய் வழக்கு: திமுக கண்டனம்
......................................
கலைஞருடன் ஏ.கே.அந்தோணி சந்திப்பு
......................................
கலெக்டரை மீட்க கையெழுத்து இயக்கம்
......................................
வேலை தருவதாக கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
......................................
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது
......................................
வாகனத்தில் அடிபட்டு இறந்த நாய்க் குட்டியின் அருகே பாசப் போராட்டம் நடத்திய நாய்
......................................
பள்ளியில் தூங்கிய மாணவனை பூட்டி சென்றதால் பரபரப்பு
......................................
காயத்துடன் மீட்கப்பட்ட புலி சாவு
......................................
நுழைவுத் தேர்வுக்காக 2 தனி ரயில்கள்!
......................................
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் புதுக்கோட்டையில் வெற்றி பெறணும்! ஓ.பி.எஸ். அறிவுறுத்தல்!
......................................
ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்
......................................
திட்டகுடி அருகே 40 பவுன்நகை கொள்ளை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: மதுசூதனன் உள்பட மேலும் 9 பேர் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளி படம் பிடித்தது எப்படி? கைதான நடிகையின் உதவியாளர் வாக்குமூலம்
......................................
ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது! நீதிபதி ஆவேசம்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை: திருமா
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012 (23:27 IST)


சிங்கப்பூர் முன்னாள் அதிபருக்கு இந்திய அரசு விருது

 சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு, "பாரதிய சம்மான்' விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூரின் நீண்ட அதிபராக இருந்தவர் எஸ்.ஆர்.நாதன். கடந்த 1999ம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்த நாதன், 87, வயோதிகம் காரணமாக கடந்த ஆண்டு பதவியில் விலகினார். இவரது சேவையை பாராட்டி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் "பிரவாசி பாரதிய சம்மான்' விருது அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் டில்லியில் நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டில் இந்த விருதைப் பெற, நாதன் வரவில்லை.

இதையடுத்து, வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி, சிங்கப்பூர் சென்று, நேற்று நடந்த விழாவில் நாதனுக்கு இந்த விருதை வழங்கினார்.இந்த விருதை பெற்றுக் கொண்ட தமிழரான நாதன் குறிப்பிடுகையில்,

"இந்த விருது எனக்கு கொடுக்கப்பட்டதல்ல; சிங்கப்பூரில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் கொடுப்பட்டதாகும். இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு மேலும் பலப்பட, நமது கலாசாரம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். நமது கலாசாரம் இல்லையென்றால், நம்மிடையே உறவுகள் காணாமல் போகும்' என்றார்.


 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :4/30/2012 3:05:09 AM
உலகில் தமிழர்கள் ஒடுக்கப்படும் போது திரும்பிப் பார்க்கா இந்தியா' ஓர் தமிழன்(பெரும் பதவி) ஆளும்போது பரிசு கொடுக்க மட்டும்'''?