அண்மைச் செய்திகள்
மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் || சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் || விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு || ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது || காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை || பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர் || ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர் || சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள் ||
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012
மின்னல் தாக்கி 9 பேர் பலி
......................................
புதுச்சேரி காவல்துறைக்கு நவீன ரக துப்பாக்கிகள்
......................................
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பால் கொள்முதல் அதிகரிப்பு: கலெக்டர் சகாயம்
......................................
சிங்கப்பூர் முன்னாள் அதிபருக்கு இந்திய அரசு விருது
......................................
சென்னை விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை- 700 பேர் கைது
......................................
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்:20 பேர் பலி
......................................
சர்ச் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பக்தர்கள் 20 பேர் பலி
......................................
சச்சினுக்கு எம்.பி. பதவி: பால் தாக்கரே பாய்ச்சல்
......................................
டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாடு
......................................
ஸ்டவ் வெடித்து மாணவன் பலி
......................................
சிபிஐ சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்
......................................
டிவி வெடித்து தாய்,மகள்,சீரியஸ்
......................................
பாலியல் புகார் : நெல்லை பேராசிரியரை சஸ்பெண்ட் செய்யவைத்த மாணவர்களின் போராட்டம்
......................................
ஜூனியர் கேப்டன் பராக்! பராக்!!
......................................
போலீஸ் முன் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை
......................................
நெல்லை பல்கலை: செக்ஸ் பேராசிரியர் சஸ்பெண்ட்
......................................
மதுரையில் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு
......................................
சுயசரிதை எழுதுகிறார் பிரதீபா பாட்டீல்
......................................
மதுரை: மே 10,11-ல் பாஜக மாநாடு!
......................................
மதுரை மாஜி மேயர் மருமகன் வீட்டில் போலீசார் சோதனை
......................................
நித்தியானந்தாவுக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே? : ஆதீனம் பதில்
......................................
’என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம்’ என்கிறார் நித்தியானந்தா
......................................
நடிகர் தனுஷ் மீது ஐதராபாத் போலீசில் புகார்
......................................
லாரி மோதி 2 மாணவிகள் பலி
......................................
ஆடிட்டர் வீட்டில் 22 சவரன், அமெரிக்க டாலர்கள் கொள்ளை
......................................
காற்றாடி பறக்கவிட்ட வாலிபர், வியாபாரி கைது
......................................
'இன்று போய் நாளை வா' (படம்)
......................................
கலைஞரிடம் பேசியது என்ன? அந்தோணி பதில்
......................................
காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.
......................................
எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்: டாக்டர் ராமதாஸ்
......................................
அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்
......................................
மறுவீடு அழைக்கச் சென்றபோது சாலை விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்நத 4 பேர் பலி!
......................................
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
......................................
கலைஞர் - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படங்கள்)
......................................
தமிழ் ஈழம் அமைவதே திமுகவின் விருப்பம்: பேராசிரியர் க.அன்பழகன்
......................................
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் மதுரை ஆதினம் - நித்தியானந்தா! ரஞ்சிதா மிஸ்ஸிங்!
......................................
உச்சநீதிமன்றமே குறை கூறும் அளவிற்கு அதிமுக அரசின் அவலங்கள் தொடருகிறது: மு.க.ஸ்டாலின்
......................................
முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே மீது பொய் வழக்கு: திமுக கண்டனம்
......................................
கலைஞருடன் ஏ.கே.அந்தோணி சந்திப்பு
......................................
கலெக்டரை மீட்க கையெழுத்து இயக்கம்
......................................
வேலை தருவதாக கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
......................................
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது
......................................
வாகனத்தில் அடிபட்டு இறந்த நாய்க் குட்டியின் அருகே பாசப் போராட்டம் நடத்திய நாய்
......................................
பள்ளியில் தூங்கிய மாணவனை பூட்டி சென்றதால் பரபரப்பு
......................................
காயத்துடன் மீட்கப்பட்ட புலி சாவு
......................................
நுழைவுத் தேர்வுக்காக 2 தனி ரயில்கள்!
......................................
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் புதுக்கோட்டையில் வெற்றி பெறணும்! ஓ.பி.எஸ். அறிவுறுத்தல்!
......................................
ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்
......................................
திட்டகுடி அருகே 40 பவுன்நகை கொள்ளை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: மதுசூதனன் உள்பட மேலும் 9 பேர் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளி படம் பிடித்தது எப்படி? கைதான நடிகையின் உதவியாளர் வாக்குமூலம்
......................................
ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது! நீதிபதி ஆவேசம்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை: திருமா
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012 (20:37 IST)


சிபிஐ சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி காரைக்கால் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று காரைக் கால் திருநள்ளாறு சாலை சக்தி டிவிஎஸ் அருகில் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு, புதுவை மாநில விவசாய சங்க செயலாளர் கலியப்பெருமாள் தலைமை வகித்தார். காரைக்கால் நகர செயலாளர் இப்ராஹிம் முன்னி லை வகித்தார். மாநில செயலாளர் முஹமது யூசுப் போராட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தன்னிச்சையாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்.

அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை இன்றி வாட் வரியை உயர்த்தியதால், விலைவாசி கட்டுப்பாடின்றி உயர்ந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மத்திய&மாநில அரசுகள் முன்வரவேண்டும். காரைக்கால் மாவட்டம் முழு வதும் துர்நாற்றம் வீசிவரும் குப்பைமேடுகளை, மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் சீர்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து, திருநள்ளாறு வீதி, மாதாகோவில் வீதி, பாரதியார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் அரசை கண்டித்து மண் சட்டி ஏந்தி பிச்சை எடுத்தனர். பிச்சை எடுத்த ரூ.560&யை, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு கட்சி மாநில செயலாளர் முஹமது யூசுப் அனுப்பி வைத்தார்.

போராட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அன்பழகன், வீரவெண்மணி, ஸ்ரீதரன், ராஜா, பிரான்சிஸ், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PARITHI Country : Saudi Arabia Date :4/29/2012 10:43:28 PM
வழக்கமா செய்றது தான்