டிவி வெடித்து தாய், மகன், மகள் சீரியஸ்
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (42). இவர் ஒரு தியேட்டரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரேமா (36). இவர்களுக்கு ஸ்ரீதர் (17) என்ற மகனும், சரண்யா (11) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வீட்டில் பழுதான டிவி ஒன்று இருந்தது. இந்த டிவியின் மேல் மற்றொரு டிவியை வைத்திருந்தனர்.