அண்மைச் செய்திகள்
நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை || டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங் || திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை || இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் || சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு || மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை || நான்காம் இடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் || மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது || மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம் || மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை! || அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா? || உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ. || ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர் ||
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012
மின்னல் தாக்கி 9 பேர் பலி
......................................
புதுச்சேரி காவல்துறைக்கு நவீன ரக துப்பாக்கிகள்
......................................
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பால் கொள்முதல் அதிகரிப்பு: கலெக்டர் சகாயம்
......................................
சிங்கப்பூர் முன்னாள் அதிபருக்கு இந்திய அரசு விருது
......................................
சென்னை விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை- 700 பேர் கைது
......................................
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்:20 பேர் பலி
......................................
சர்ச் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பக்தர்கள் 20 பேர் பலி
......................................
சச்சினுக்கு எம்.பி. பதவி: பால் தாக்கரே பாய்ச்சல்
......................................
டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாடு
......................................
ஸ்டவ் வெடித்து மாணவன் பலி
......................................
சிபிஐ சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்
......................................
டிவி வெடித்து தாய்,மகள்,சீரியஸ்
......................................
பாலியல் புகார் : நெல்லை பேராசிரியரை சஸ்பெண்ட் செய்யவைத்த மாணவர்களின் போராட்டம்
......................................
ஜூனியர் கேப்டன் பராக்! பராக்!!
......................................
போலீஸ் முன் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை
......................................
நெல்லை பல்கலை: செக்ஸ் பேராசிரியர் சஸ்பெண்ட்
......................................
மதுரையில் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு
......................................
சுயசரிதை எழுதுகிறார் பிரதீபா பாட்டீல்
......................................
மதுரை: மே 10,11-ல் பாஜக மாநாடு!
......................................
மதுரை மாஜி மேயர் மருமகன் வீட்டில் போலீசார் சோதனை
......................................
நித்தியானந்தாவுக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே? : ஆதீனம் பதில்
......................................
’என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம்’ என்கிறார் நித்தியானந்தா
......................................
நடிகர் தனுஷ் மீது ஐதராபாத் போலீசில் புகார்
......................................
லாரி மோதி 2 மாணவிகள் பலி
......................................
ஆடிட்டர் வீட்டில் 22 சவரன், அமெரிக்க டாலர்கள் கொள்ளை
......................................
காற்றாடி பறக்கவிட்ட வாலிபர், வியாபாரி கைது
......................................
'இன்று போய் நாளை வா' (படம்)
......................................
கலைஞரிடம் பேசியது என்ன? அந்தோணி பதில்
......................................
காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.
......................................
எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்: டாக்டர் ராமதாஸ்
......................................
அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்
......................................
மறுவீடு அழைக்கச் சென்றபோது சாலை விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்நத 4 பேர் பலி!
......................................
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
......................................
கலைஞர் - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படங்கள்)
......................................
தமிழ் ஈழம் அமைவதே திமுகவின் விருப்பம்: பேராசிரியர் க.அன்பழகன்
......................................
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் மதுரை ஆதினம் - நித்தியானந்தா! ரஞ்சிதா மிஸ்ஸிங்!
......................................
உச்சநீதிமன்றமே குறை கூறும் அளவிற்கு அதிமுக அரசின் அவலங்கள் தொடருகிறது: மு.க.ஸ்டாலின்
......................................
முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே மீது பொய் வழக்கு: திமுக கண்டனம்
......................................
கலைஞருடன் ஏ.கே.அந்தோணி சந்திப்பு
......................................
கலெக்டரை மீட்க கையெழுத்து இயக்கம்
......................................
வேலை தருவதாக கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
......................................
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது
......................................
வாகனத்தில் அடிபட்டு இறந்த நாய்க் குட்டியின் அருகே பாசப் போராட்டம் நடத்திய நாய்
......................................
பள்ளியில் தூங்கிய மாணவனை பூட்டி சென்றதால் பரபரப்பு
......................................
காயத்துடன் மீட்கப்பட்ட புலி சாவு
......................................
நுழைவுத் தேர்வுக்காக 2 தனி ரயில்கள்!
......................................
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் புதுக்கோட்டையில் வெற்றி பெறணும்! ஓ.பி.எஸ். அறிவுறுத்தல்!
......................................
ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்
......................................
திட்டகுடி அருகே 40 பவுன்நகை கொள்ளை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: மதுசூதனன் உள்பட மேலும் 9 பேர் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளி படம் பிடித்தது எப்படி? கைதான நடிகையின் உதவியாளர் வாக்குமூலம்
......................................
ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது! நீதிபதி ஆவேசம்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை: திருமா
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012 (18:10 IST)


மதுரை: மே 10,11-ல் பாஜக மாநாடு!


பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர்ராவ் மதுரையில் செய்தியாளர்களுகு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,  ‘’மதுரையில் இன்று தொடங்க இருந்த தாமரை சங்கமம் என்ற பாரதீய ஜனதா கட்சியின் 5-வது மாநில மாநாடு மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
 
எந்த தேதியில் மாநாடு நடத்துவது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன், தேசிய தலைவர் களுடனும் ஆலோசனை நடத்தியபிறகு மாநாட்டு மறுதேதி முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அடுத்த மாதம் (மே 10,11) ஆகிய 2 நாட்கள் திட்ட மிட்டபடி மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் மாநாடு நடத்தப்படும்.
 
இந்த மாநாட்டில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தலைவர் நிதின் கட்காரி, பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், பாரதீய ஜனதா முதல் மந்திரிகள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.


தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் விவசாயிகள், மீனவர்கள், இலங்கை தமிழர் பிரச்சினை ஆகியற்றில் கவனம் செலுத்த வில்லை.
 
இந்த பிரச்சினைக்கு பாரதீய ஜனதா மாநாட்டில் தீர்வு காண தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மதுரையில் நடைபெறும் மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்’’ என்று கூறினார்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :