எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்: டாக்டர் ராமதாஸ்
எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பெட்ரோலுக்கு விலையை மீண்டும் உயர்த்தப்போவதாக கூறுகிறார்கள். வரியை குறைத்தாலே விலையை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடப்போவது இல்லை. இதுமட்டுமல்ல, எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்றார்.