அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை || பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர் || ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர் || சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள் || பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை || ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் || திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி || அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு || ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு || ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்! || சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது || குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு ||
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012
மின்னல் தாக்கி 9 பேர் பலி
......................................
புதுச்சேரி காவல்துறைக்கு நவீன ரக துப்பாக்கிகள்
......................................
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பால் கொள்முதல் அதிகரிப்பு: கலெக்டர் சகாயம்
......................................
சிங்கப்பூர் முன்னாள் அதிபருக்கு இந்திய அரசு விருது
......................................
சென்னை விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை- 700 பேர் கைது
......................................
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்:20 பேர் பலி
......................................
சர்ச் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பக்தர்கள் 20 பேர் பலி
......................................
சச்சினுக்கு எம்.பி. பதவி: பால் தாக்கரே பாய்ச்சல்
......................................
டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாடு
......................................
ஸ்டவ் வெடித்து மாணவன் பலி
......................................
சிபிஐ சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்
......................................
டிவி வெடித்து தாய்,மகள்,சீரியஸ்
......................................
பாலியல் புகார் : நெல்லை பேராசிரியரை சஸ்பெண்ட் செய்யவைத்த மாணவர்களின் போராட்டம்
......................................
ஜூனியர் கேப்டன் பராக்! பராக்!!
......................................
போலீஸ் முன் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை
......................................
நெல்லை பல்கலை: செக்ஸ் பேராசிரியர் சஸ்பெண்ட்
......................................
மதுரையில் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு
......................................
சுயசரிதை எழுதுகிறார் பிரதீபா பாட்டீல்
......................................
மதுரை: மே 10,11-ல் பாஜக மாநாடு!
......................................
மதுரை மாஜி மேயர் மருமகன் வீட்டில் போலீசார் சோதனை
......................................
நித்தியானந்தாவுக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே? : ஆதீனம் பதில்
......................................
’என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம்’ என்கிறார் நித்தியானந்தா
......................................
நடிகர் தனுஷ் மீது ஐதராபாத் போலீசில் புகார்
......................................
லாரி மோதி 2 மாணவிகள் பலி
......................................
ஆடிட்டர் வீட்டில் 22 சவரன், அமெரிக்க டாலர்கள் கொள்ளை
......................................
காற்றாடி பறக்கவிட்ட வாலிபர், வியாபாரி கைது
......................................
'இன்று போய் நாளை வா' (படம்)
......................................
கலைஞரிடம் பேசியது என்ன? அந்தோணி பதில்
......................................
காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.
......................................
எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்: டாக்டர் ராமதாஸ்
......................................
அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்
......................................
மறுவீடு அழைக்கச் சென்றபோது சாலை விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்நத 4 பேர் பலி!
......................................
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
......................................
கலைஞர் - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படங்கள்)
......................................
தமிழ் ஈழம் அமைவதே திமுகவின் விருப்பம்: பேராசிரியர் க.அன்பழகன்
......................................
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் மதுரை ஆதினம் - நித்தியானந்தா! ரஞ்சிதா மிஸ்ஸிங்!
......................................
உச்சநீதிமன்றமே குறை கூறும் அளவிற்கு அதிமுக அரசின் அவலங்கள் தொடருகிறது: மு.க.ஸ்டாலின்
......................................
முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே மீது பொய் வழக்கு: திமுக கண்டனம்
......................................
கலைஞருடன் ஏ.கே.அந்தோணி சந்திப்பு
......................................
கலெக்டரை மீட்க கையெழுத்து இயக்கம்
......................................
வேலை தருவதாக கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
......................................
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது
......................................
வாகனத்தில் அடிபட்டு இறந்த நாய்க் குட்டியின் அருகே பாசப் போராட்டம் நடத்திய நாய்
......................................
பள்ளியில் தூங்கிய மாணவனை பூட்டி சென்றதால் பரபரப்பு
......................................
காயத்துடன் மீட்கப்பட்ட புலி சாவு
......................................
நுழைவுத் தேர்வுக்காக 2 தனி ரயில்கள்!
......................................
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் புதுக்கோட்டையில் வெற்றி பெறணும்! ஓ.பி.எஸ். அறிவுறுத்தல்!
......................................
ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்
......................................
திட்டகுடி அருகே 40 பவுன்நகை கொள்ளை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: மதுசூதனன் உள்பட மேலும் 9 பேர் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளி படம் பிடித்தது எப்படி? கைதான நடிகையின் உதவியாளர் வாக்குமூலம்
......................................
ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது! நீதிபதி ஆவேசம்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை: திருமா
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012 (12:10 IST)



மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் மதுரை ஆதினம் - நித்தியானந்தா! ரஞ்சிதா மிஸ்ஸிங்!


சனிக்கிழமை நள்ளிரவு மதுரை திரும்பிய மதுரை ஆதினம் மற்றும் நித்தியானந்தா தனது சீடர்களுடன் ஆதின மடத்துக்குள் கட்டப்பட்ட நவீன சொகுசு ஹோட்டலில் தங்கினார்கள்.

இன்று காலை பத்திரிகையானர்களை சந்தித்த மதுரை ஆதினம், அடுத்த ஆதினமாக தன்னுடைய மடத்துக்கு நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். முறைப்படி வரும் ஜூன் 5ஆம் தேதி இளைய ஆதினமாக பட்டம் சூட்டும் விழா நடைபெறும். ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குகிறார் என்றார்.

பின்னர் நித்தியானந்தாவை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற மதுரை ஆதினம், அவருக்கு கோயிலை சுற்றிக்காட்டினார். பிறகு சிறப்பு பூஜை ஒன்று இருவர் பெயரிலும் செய்தனர்.

சித்திரை திருவிழான்போது, இவர்கள் இருவரும் கோவிலுக்கு வந்ததால், பக்தர்கள் பல இடங்களில் சுதந்திரமாக செல்ல முடியவில்லை. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.

மதுரை ஆதின மடத்துக்கு வந்த நடிகை ரஞ்சிதா, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரவில்லை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : ganesh Date :4/30/2012 2:56:23 PM
இறைவன் பெயரால் நம்மை ஏமாற்றி வரும் இந்த பொறுக்கிகளால் தமிழனுக்கு அவப்பெயர் .
Name : Ravi-Swiss Date :4/30/2012 2:30:16 AM
தமிழகத்தில் தஞ்சைக்கு மதுரைக்கு என்று ஓர் இடமுண்டு' மிக முக்கிய தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி அது'' ஆனால் இப்போ''??? எதுஎப்படியோ' இவர்களின் வரவால்' சினிமா' சின்னத்திரை வரவால்' தமிழ் சமுதாஜம் கெடுகின்றது' ஆதீன மடத்துக்குள்ளே சொகுசு ஓட்டல்'''? அடக்கடவுளே நான் ஏன் சுவிஸ் வந்தேன்' பேசாமல் இவர்கள் அசிரமட்டில் சென்று இருந்து இருக்கலாம்'' துப்புக் கெட்ட தமிழன்'''
Name : kulandhaisamy Country : Australia Date :4/29/2012 8:51:28 PM
இவ்வளவு அசிங்கங்களையும் செய்துவிட்டு சுதந்திரமாக வலம்வர அனுமதிக்கலாமா? நாடு எங்கே போய்கொண்டிருக்கிறது?
Name : gandhi S Country : Australia Date :4/29/2012 4:41:22 PM
வெட்கம் கெட்டவர்கள்
Name : Ramasamy Govindan Date :4/29/2012 2:22:17 PM
மதுரை மக்களே எங்கே போனீர்கள்? ஏன் இந்த மௌனம்? எதாவுது செய்து தொலையுங்கள்
Name : Ramasamy Govindan Date :4/29/2012 2:21:59 PM
மதுரை மக்களே எங்கே போனீர்கள்? ஏன் இந்த மௌனம்? எதாவுது செய்து தொலையுங்கள்
Name : RAMASAMY GOVINDAN Date :4/29/2012 1:08:23 PM
தமிழ் சமுதாயம் எங்கே போனது? இதை தட்டி கேட்க எந்த அமைப்பும் ஏன் முன்வரவில்லை? தனிப்பட்ட ஒருவன் என்ற முறையில் மிக மிக வேதனை அடைகிறேன்.