அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012
மின்னல் தாக்கி 9 பேர் பலி
......................................
புதுச்சேரி காவல்துறைக்கு நவீன ரக துப்பாக்கிகள்
......................................
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பால் கொள்முதல் அதிகரிப்பு: கலெக்டர் சகாயம்
......................................
சிங்கப்பூர் முன்னாள் அதிபருக்கு இந்திய அரசு விருது
......................................
சென்னை விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை- 700 பேர் கைது
......................................
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்:20 பேர் பலி
......................................
சர்ச் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பக்தர்கள் 20 பேர் பலி
......................................
சச்சினுக்கு எம்.பி. பதவி: பால் தாக்கரே பாய்ச்சல்
......................................
டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாடு
......................................
ஸ்டவ் வெடித்து மாணவன் பலி
......................................
சிபிஐ சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்
......................................
டிவி வெடித்து தாய்,மகள்,சீரியஸ்
......................................
பாலியல் புகார் : நெல்லை பேராசிரியரை சஸ்பெண்ட் செய்யவைத்த மாணவர்களின் போராட்டம்
......................................
ஜூனியர் கேப்டன் பராக்! பராக்!!
......................................
போலீஸ் முன் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை
......................................
நெல்லை பல்கலை: செக்ஸ் பேராசிரியர் சஸ்பெண்ட்
......................................
மதுரையில் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு
......................................
சுயசரிதை எழுதுகிறார் பிரதீபா பாட்டீல்
......................................
மதுரை: மே 10,11-ல் பாஜக மாநாடு!
......................................
மதுரை மாஜி மேயர் மருமகன் வீட்டில் போலீசார் சோதனை
......................................
நித்தியானந்தாவுக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே? : ஆதீனம் பதில்
......................................
’என் ஆசிரமத்திற்கு எல்லோரும் வரலாம்’ என்கிறார் நித்தியானந்தா
......................................
நடிகர் தனுஷ் மீது ஐதராபாத் போலீசில் புகார்
......................................
லாரி மோதி 2 மாணவிகள் பலி
......................................
ஆடிட்டர் வீட்டில் 22 சவரன், அமெரிக்க டாலர்கள் கொள்ளை
......................................
காற்றாடி பறக்கவிட்ட வாலிபர், வியாபாரி கைது
......................................
'இன்று போய் நாளை வா' (படம்)
......................................
கலைஞரிடம் பேசியது என்ன? அந்தோணி பதில்
......................................
காளை மாட்டுக்கு கல்யாணம் நடத்திய எம்.எல்.ஏ.
......................................
எந்த இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம்: டாக்டர் ராமதாஸ்
......................................
அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்
......................................
மறுவீடு அழைக்கச் சென்றபோது சாலை விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்நத 4 பேர் பலி!
......................................
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா செஷல்ஸ் தீவுக்கு பயணம்
......................................
கலைஞர் - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படங்கள்)
......................................
தமிழ் ஈழம் அமைவதே திமுகவின் விருப்பம்: பேராசிரியர் க.அன்பழகன்
......................................
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் மதுரை ஆதினம் - நித்தியானந்தா! ரஞ்சிதா மிஸ்ஸிங்!
......................................
உச்சநீதிமன்றமே குறை கூறும் அளவிற்கு அதிமுக அரசின் அவலங்கள் தொடருகிறது: மு.க.ஸ்டாலின்
......................................
முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே மீது பொய் வழக்கு: திமுக கண்டனம்
......................................
கலைஞருடன் ஏ.கே.அந்தோணி சந்திப்பு
......................................
கலெக்டரை மீட்க கையெழுத்து இயக்கம்
......................................
வேலை தருவதாக கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
......................................
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது
......................................
வாகனத்தில் அடிபட்டு இறந்த நாய்க் குட்டியின் அருகே பாசப் போராட்டம் நடத்திய நாய்
......................................
பள்ளியில் தூங்கிய மாணவனை பூட்டி சென்றதால் பரபரப்பு
......................................
காயத்துடன் மீட்கப்பட்ட புலி சாவு
......................................
நுழைவுத் தேர்வுக்காக 2 தனி ரயில்கள்!
......................................
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் புதுக்கோட்டையில் வெற்றி பெறணும்! ஓ.பி.எஸ். அறிவுறுத்தல்!
......................................
ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்
......................................
திட்டகுடி அருகே 40 பவுன்நகை கொள்ளை
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: மதுசூதனன் உள்பட மேலும் 9 பேர் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளி படம் பிடித்தது எப்படி? கைதான நடிகையின் உதவியாளர் வாக்குமூலம்
......................................
ஊழல் என்பது விபசாரத்தை விட மோசமானது! நீதிபதி ஆவேசம்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை: திருமா
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 29, ஏப்ரல் 2012 (9:34 IST)



உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கள்ளிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் முனியப்பன் (வயது 28). இவரது மனைவி ஆனந்தி (23). ஆனந்திக்கும், அதேபகுதியை சேர்ந்த சாமண்ணன் மகன் மாதையன்(25) என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முனியப்பன் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் ஆனந்தியும், மாதையனும் தனிமையில் இருந்ததை முனியப்பன் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் முனியப்பன் தனது மனைவி ஆனந்தியிடம் தகராறு செய்து அடித்து உதைத்தார்.


இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தியும், மாதையனும் சேர்ந்து முனியப்பனை செங்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும், 2 பேரும் சேர்ந்து முனியப்பனின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.


இதனால் அதிர்ச்சி அடைந்த முனியப்பன் அவர்களின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடிச்சென்று பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, மாதையன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :