அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012
புதிய கவர்னர்கள் நியமனம்
......................................
மே மாதத்தில் டீசல் தட்டுப்பாடு நிலை சீராகும் : ஐஓசி
......................................
சென்னை வந்த விரைவு ரயில்கள் தாமதம்
......................................
ஈரோடு: 15 நாளில் 6 கோடி ரூபாய்க்கு பீர் விற்பனை
......................................
பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல்
......................................
இந்தியாவில் இதுவரை 13 மாநிலங்களில் பன்றி காய்ச்சலுக்கு 1000 பேர் பாதிப்பு
......................................
தேர்தலை நேர்மையான முறையில் நடத்த கோரி பேரணி
......................................
உ.பி: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து
......................................
இடைத்தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் 9 பேர் நியமனம்
......................................
அப்பீல் செய்யும் முடிவில் பங்காரு லட்சுமணன்
......................................
கல்லூரி மாணவர் மர்மச் சாவு
......................................
முடிவு எடுக்க காலதாமதம்: லஷ்மி மிட்டல்
......................................
மாவோயிஸ்டுகளுக்கு நாங்கள் எதிரி அல்ல! கடத்தப்பட்ட கலெக்டரின் தந்தை சிறப்பு பேட்டி!
......................................
கலைஞரை சந்திக்கிறார் அந்தோணி!
......................................
பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமர் கருத்து
......................................
கண்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி
......................................
சிறுமி நரபலி வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! கலைஞர் கருத்து!
......................................
சசிகலா கணவர் நடராஜன் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது என்ன நடவடிக்கை? கலைஞர் கேள்வி!
......................................
சோனியா காந்திக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண் மீது தாக்குதல்
......................................
என்எல்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: திருமாவளவன்
......................................
அமைதியா அல்லது ஊழலுக்கு எதிராக குரலா? சச்சினுக்கு ராம்தேவ் கேள்வி
......................................
விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்கக் கோரி வழக்கு!
......................................
கிணற்றில் விழுந்த ஆட்டோ: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் பலி (படங்கள்)
......................................
மதுரை பாஜக மாநாடு தேதி அறிவிப்பு
......................................
அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டிய விவசாயிகள்
......................................
முத்துக்குமரன் படத்திறப்பு புகழஞ்சலி : தலைவர்கள் கண்ணீர்
......................................
கலைஞர் சொல்லியிருப்பார் ; சிபிஐ பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்!
......................................
சி.பி.ஐ. குற்றச்சாட்டு : அன்புமணி ராமதாஸ் மறுப்பு
......................................
KKSSRR விடுதலை : கலைஞரை சந்திக்கிறார்
......................................
சச்சின் யாருக்கும் ஆதரவாக இருக்க மாட்டார் : ஹேமமாலினி
......................................
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்கலாமா?
......................................
தினமும் 250 பேர் படுகொலை :பகுஜன் குற்றச்சாட்டு
......................................
இடைத்தேர்தலில் ஐ.ஜே.கே., தனித்து போட்டி!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : வாடகை வீடுகளுக்கு அலையும் அதிமுக பிரமுகர்கள்
......................................
அன்னா ஹசாரேயை சந்திக்க பால்தாக்கரே மறுப்பு
......................................
சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
......................................
வீட்டுக்குள் தகவல் தொழில்நுட்பம்!
......................................
ராஜீவைக் குற்றவாளியாக்கப் பார்ப்பது ஒரு தியாகிக்கு இழைக்கப்படும் துரோகமாகும் : மணி சங்கர் ஐயர்
......................................
ராசாவை சந்திப்பதில் தவறு இல்லை : அழகிரி
......................................
தவறான கண்ணோட்டத்துடன் என்னை பார்க்காதீர் :பார்வதி ஓமனகுட்டன்
......................................
கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்
......................................
வெடிகுண்டு தயாரித்தது ஏன்?: ரவுடி சத்தியா பரபரப்பு வாக்குமூலம்
......................................
அந்த அறிவிப்பை ஜோக் என்று இலங்கை அரசு கேலி செய்தது : அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை : கலைஞர்
......................................
எஸ்.ஏ.சந்திரசேகர் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு ; ஜுலை 7-ல் தேர்வு
......................................
எனக்கு ஐ.ஓ.பி.யில் வங்கிக்கணக்கு உள்ளது : ஜெ., பேச்சு
......................................
சுதாகரன் வழக்கு : சிறப்பு கோர்ட் உத்தரவு
......................................
இரட்டைக் கொலை : இருவருக்கு இரட்டை ஆயுள்
......................................
மதுரை மாஜி மேயர் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வரதட்சணை கொடுமை வழக்கு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012 (11:34 IST)


 நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான
நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா?



மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நேற்று பெங்களூரில் நடந்த விழாவில், மதுரை ஆதீனம் பட்டம் சூட்டினார்.

நடிகை ரஞ்சிதாவுடன் பரபரப்பாக பேசப்பட்ட நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா? என்ற கேள்விக்கு,


 ’’நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமை யினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். 

இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்’’’ என்று தற்போதைய மதுரை ஆதீனம் பதிலளித்துள்ளார்.


 நித்யானந்தாவும் ஆதீனமும் இன்று மதுரை செல்கிறார்கள்.  நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்கள். ஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா ஆதீனத்திற்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படவிருக்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(17)
Name : Raj Country : Australia Date :4/29/2012 8:08:23 AM
நித்தியானந்த மதுரை ஆதினத்தை ஒரு வாரத்துக்கு முன்னர் பார்த்து பேசினார். அடுத்த வாரம் மதுரை ஆதினம் நித்தியானந்த வை பார்த்து அடுத்த மதுரை ஆதினமாக பதவி கொடுகேரர். காரணம் ஒரு கோடி தங்க சிமசனம் மற்றும் பல.. அரசிலை விட ஆன்மீகத்தில் லஞ்சம் அதிகம்.
Name : kaviraja Country : Australia Date :4/29/2012 7:08:09 AM
சிவபெருமான் நேற்று என் கனவில் வந்தார். இந்த மதுரை ஆதினத்தையும் அவரின் தற்போதைய ஆசைநாயகனையும் இந்த இன்பத்தமிழ்நாட்டை விட்டே துரத்தி விட்டு விடச் சொன்னார். சிவபெருமான் சொன்னதை நிறைவேற்றியே தீரவேண்டும்.
Name : Ravi-Swiss Date :4/29/2012 2:04:33 AM
தமிழர்களின் போராட்டம் அல்லது ஹர்த்தால் என்றால்' துள்ளிக் குதிக்கும் குழுக்கள்' இவ் விசஜட்டில் மட்டும் அடக்கி வாசிப்பதை கவனிக்கவும் தமிழர்களே''?
Name : b.suresh Country : United States Date :4/28/2012 10:14:08 PM
This is toomuch
Name : tp.anandan redhills Country : Australia Date :4/28/2012 9:32:19 PM
மதுரையில் இனி ரஞ்சிதா(மீனாச்சி) ஆட்சி
Name : srisrisri senthil guruji swamigal Country : India Date :4/28/2012 8:39:20 PM
மதுரை மண்ணுக்கு வந்த சோதனை .இறைவா ........இறைவன் விரைவில் முடிவு கட்டுவான்.அதுவரை பொறுப்போம் .
Name : srisrisri senthil guruji swamigal Country : India Date :4/28/2012 8:37:30 PM
மதுரை மண்ணுக்கு வந்த சோதனை .இறைவா ........இறைவன் விரைவில் முடிவு கட்டுவான்.அதுவரை பொறுப்போம் .
Name : gnanamcanada Country : United States Date :4/28/2012 8:08:25 PM
அவர் சரியான இடத்திற்கு தான்வந்திருக்கிறார்
Name : swamy Date :4/28/2012 6:35:18 PM
மதுவுடை ஆதி ஈனம் மாக பொறுப்பெடுத்த நித்தியானந்தா ரஞ்சிதா தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள் - அப்பன் பெயர் தெரியாத புள்ளி ராசா
Name : gandhi S Country : Australia Date :4/28/2012 6:13:12 PM
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர்.
Name : Kodumudi Country : Australia Date :4/28/2012 4:35:58 PM
ஒ ஆதினம் ஆகவேண்டுமெனில் அது தெரிந்து இருக்க வேண்டும்போலஇருக்கிறது. நீலானந்தம் அதற்க்கு ஓகே தான்.
Name : Rathakrishnan Country : Malaysia Date :4/28/2012 1:35:34 PM
நித்தியை அடுத்த ஆதினம் என்று அறிவித்த அந்த @@@@@@@ எப்படிபட்டவன் என்று இன்று உலகம் தெரிந்துகொள்ளட்டும்...... ஓம் நமசிவய !!!!!!!!!!. உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
Name : Asareeri Country : India Date :4/28/2012 1:24:47 PM
அம்மா ஆட்சியில் மற்றுமொரு புரட்சி. மதுரை மக்கள் இனி நித்தி & ரஞ்சிதா மாதாஜி யை தரிசிக்கலாம்
Name : Asareeri Country : India Date :4/28/2012 1:24:12 PM
அம்மா ஆட்சியில் மற்றுமொரு புரட்சி. மதுரை மக்கள் இனி நித்தி & ரஞ்சிதா மாதாஜி யை தரிசிக்கலாம்
Name : Kanna Date :4/28/2012 1:18:52 PM
ஏன் இந்த கொலைவெறி? இந்துவாக இருக்க வேட்கபடுகிறேன்.
Name : vel Date :4/28/2012 1:11:57 PM
மதுரை மீனாச்சி சும்மா ரஞ்சிதாதன் அம்மா வாழ்க ஆன்மீகம்
Name : GOKUL Country : India Date :4/28/2012 12:40:59 PM
2012 ல் நிச்சயம் உலகம் ......... ......... அது தமிழ் நாட்டுல இருந்துதான் ஆரம்பிக்கும்.