தினமும் 250 பேர் படுகொலை :பகுஜன் குற்றச்சாட்டு
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவியேற்ற பின்னர் நாள்தோறும் 250 பேர் படுகொலை செய்யப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு பேர் கொலை செய்யப்படுகின்றனர். உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவியேற்ற பின்னர் நாள்தோறும் 250 பேர் படுகொலை யாகின்றனர்’’என்று தெரிவித்தார்.