அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012
புதிய கவர்னர்கள் நியமனம்
......................................
மே மாதத்தில் டீசல் தட்டுப்பாடு நிலை சீராகும் : ஐஓசி
......................................
சென்னை வந்த விரைவு ரயில்கள் தாமதம்
......................................
ஈரோடு: 15 நாளில் 6 கோடி ரூபாய்க்கு பீர் விற்பனை
......................................
பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல்
......................................
இந்தியாவில் இதுவரை 13 மாநிலங்களில் பன்றி காய்ச்சலுக்கு 1000 பேர் பாதிப்பு
......................................
தேர்தலை நேர்மையான முறையில் நடத்த கோரி பேரணி
......................................
உ.பி: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து
......................................
இடைத்தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் 9 பேர் நியமனம்
......................................
அப்பீல் செய்யும் முடிவில் பங்காரு லட்சுமணன்
......................................
கல்லூரி மாணவர் மர்மச் சாவு
......................................
முடிவு எடுக்க காலதாமதம்: லஷ்மி மிட்டல்
......................................
மாவோயிஸ்டுகளுக்கு நாங்கள் எதிரி அல்ல! கடத்தப்பட்ட கலெக்டரின் தந்தை சிறப்பு பேட்டி!
......................................
கலைஞரை சந்திக்கிறார் அந்தோணி!
......................................
பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமர் கருத்து
......................................
கண்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி
......................................
சிறுமி நரபலி வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! கலைஞர் கருத்து!
......................................
சசிகலா கணவர் நடராஜன் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது என்ன நடவடிக்கை? கலைஞர் கேள்வி!
......................................
சோனியா காந்திக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண் மீது தாக்குதல்
......................................
என்எல்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: திருமாவளவன்
......................................
அமைதியா அல்லது ஊழலுக்கு எதிராக குரலா? சச்சினுக்கு ராம்தேவ் கேள்வி
......................................
விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்கக் கோரி வழக்கு!
......................................
கிணற்றில் விழுந்த ஆட்டோ: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் பலி (படங்கள்)
......................................
மதுரை பாஜக மாநாடு தேதி அறிவிப்பு
......................................
அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டிய விவசாயிகள்
......................................
முத்துக்குமரன் படத்திறப்பு புகழஞ்சலி : தலைவர்கள் கண்ணீர்
......................................
கலைஞர் சொல்லியிருப்பார் ; சிபிஐ பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்!
......................................
சி.பி.ஐ. குற்றச்சாட்டு : அன்புமணி ராமதாஸ் மறுப்பு
......................................
KKSSRR விடுதலை : கலைஞரை சந்திக்கிறார்
......................................
சச்சின் யாருக்கும் ஆதரவாக இருக்க மாட்டார் : ஹேமமாலினி
......................................
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்கலாமா?
......................................
தினமும் 250 பேர் படுகொலை :பகுஜன் குற்றச்சாட்டு
......................................
இடைத்தேர்தலில் ஐ.ஜே.கே., தனித்து போட்டி!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : வாடகை வீடுகளுக்கு அலையும் அதிமுக பிரமுகர்கள்
......................................
அன்னா ஹசாரேயை சந்திக்க பால்தாக்கரே மறுப்பு
......................................
சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
......................................
வீட்டுக்குள் தகவல் தொழில்நுட்பம்!
......................................
ராஜீவைக் குற்றவாளியாக்கப் பார்ப்பது ஒரு தியாகிக்கு இழைக்கப்படும் துரோகமாகும் : மணி சங்கர் ஐயர்
......................................
ராசாவை சந்திப்பதில் தவறு இல்லை : அழகிரி
......................................
தவறான கண்ணோட்டத்துடன் என்னை பார்க்காதீர் :பார்வதி ஓமனகுட்டன்
......................................
கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்
......................................
வெடிகுண்டு தயாரித்தது ஏன்?: ரவுடி சத்தியா பரபரப்பு வாக்குமூலம்
......................................
அந்த அறிவிப்பை ஜோக் என்று இலங்கை அரசு கேலி செய்தது : அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை : கலைஞர்
......................................
எஸ்.ஏ.சந்திரசேகர் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு ; ஜுலை 7-ல் தேர்வு
......................................
எனக்கு ஐ.ஓ.பி.யில் வங்கிக்கணக்கு உள்ளது : ஜெ., பேச்சு
......................................
சுதாகரன் வழக்கு : சிறப்பு கோர்ட் உத்தரவு
......................................
இரட்டைக் கொலை : இருவருக்கு இரட்டை ஆயுள்
......................................
மதுரை மாஜி மேயர் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வரதட்சணை கொடுமை வழக்கு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012 (9:22 IST)



தவறான கண்ணோட்டத்துடன் என்னை பார்க்காதீர் :
பார்வதி ஓமனகுட்டன்




உலக அழகி போட்டியில் இரண்டாவது இடம் பெற்ற பார்வதி ஓமனகுட்டன், `பில்லா-2' படத்தின் மூலம் சினிமா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். படத்தில் இவர், அஜீத் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

`பில்லா-2' படப்பிடிப்பு தளத்தில் பார்வதி ஓமனகுட்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 
 `பில்லா-2' படத்தின் கதை என்ன, அதில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

 அதை சொன்னால், சுவாரஸ்யம் போய்விடும். அஜீத்துக்கு ஜோடியாக, படத்தின் கதையை திசை திருப்பும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இந்த படம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கும் என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

முன்னணி கதாநாயகியாக உயர்வதற்கு கவர்ச்சி அவசியம். நீங்கள் எப்படி, கவர்ச்சிக்கு எல்லை எதுவும் வைத்து இருக்கிறீர்களா?

 பார்வதி ஓமனகுட்டன் உலக அழகி என்பதால் தாராளமாக கவர்ச்சி காட்டுவார் என்ற தவறான கண்ணோட்டத்துடன் யாரும் என்னை அணுக வேண்டாம். நான் நடிக்கிற வேடத்துக்கு எந்த அளவுக்கு கவர்ச்சியும், நெருக்கமும் தேவைப்படுகிறதோ, அதை நான் தயங்காமல் செய்வேன்.

நடிப்பு திறனை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரம் அமைந்து, அந்த கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவைப்பட்டால், நிச்சயம் செய்வேன்.

 சினிமாவில் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?

 மிக சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். எவ்வளவு கனமான கதாபாத்திரம் என்றாலும் பார்வதி ஓமனகுட்டன் வெளுத்துக் கட்டுவார் என்ற பெயர் வாங்க வேண்டும். நான் சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கை எனக்கு உண்டு. சிறந்த நடிகையாவதற்காக இரவு-பகலாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன்.''

 

 

 

 

 

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : seetharaman shanthi Country : Russian Federation Date :4/28/2012 10:49:27 AM
உடுத்தும் உடை நமக்கு மரியாதை தான் பெற்றுத்தர வேண்டும் கேட்டு வாங்குவதல்ல மரியாதை.