அண்மைச் செய்திகள்
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் ||
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012
இந்தியா வருகிறார் ஹிலாரி கிளின்டன்
......................................
டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி
......................................
மே 19 - 31: கொடைக்கானல் கோடை விழா
......................................
செக்ஸ் படம் பார்த்ததாக மாணவிக்கு செல்போனில் தொல்லை: 15 சிம் கார்டுகளுடன் சிக்கியவரிடம் விசாரணை
......................................
பி பார் பாம்: பாடபுத்தகத்தில் அரங்கேறிய கூத்து
......................................
15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
......................................
கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை
......................................
மதுரையில் பா.ஜ., மாநில மாநாடு ஒத்திவைப்பு
......................................
போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கு: திமுக முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
மதுரை திரும்புகிறார் மு.க.அழகிரி?
......................................
புகைபிடித்த விவகாரம்: ஷாருக்கானுக்கு சம்மன்
......................................
காதல் விவகாரம்! மாணவியின் கன்னத்தில் பிளேடால் கிழித்த சக மாணவர்!
......................................
டெல்லி வந்தார் பான் கி மூன்
......................................
தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி இடையே படுத்த வாலிபர்! கணவன் என்று நினைத்த மனைவி கண்ணீர்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை! பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பின்வாங்கினாரா தா.பாண்டியன்?
......................................
விடுதலைப் புலிகளுக்கெதிராக இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்பு!
......................................
அதிமுக அரசு நீடிக்காது! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
அமேதிக்கு செல்கிறார் ராகுல் காந்தி
......................................
கர்நாடகா செல்கிறார் சோனியா காந்தி
......................................
கிலானி பதவி விலக அவசியமில்லை! பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு!
......................................
கிலானி ராஜிநாமா செய்ய வேண்டும்! நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்!
......................................
பிரதமர் கிலானி குற்றவாளி! '30 வினாடிகள்' தண்டனை வழங்கி பாக். உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
......................................
மாநிலங்களவை உறுப்பினராகிறார் சச்சின் டெண்டுல்கர்? டெல்லி வட்டார தகவல்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது: தா.பாண்டியன் அறிவிப்பு
......................................
சச்சின் டெண்டுல்கர் - சோனியாகாந்தி சந்திப்பு
......................................
இடைத்தேர்தல் பற்றி மேலிடம் முடிவு செய்யும்: தி.மு.க.வுடனான உறவு நீடிக்கிறது: ஞானதேசிகன்
......................................
பேரவையிலிருந்து சஸ்பெண்ட்! விஜயகாந்த் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
......................................
நடராஜன் மீதான வழக்கு வாபஸ்
......................................
விஜயகாந்த் மனு தள்ளுபடி
......................................
ராயப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை
......................................
புதுகை இடைத்தேர்தல் :சிபிஐக்கு சிபிஎம் ஆதரவு
......................................
டூரிஸ்ட் வாகனங்களுக்கு ஆயுட்கால வரி ஏன்?
......................................
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு 5 மாத சம்பளம் வழங்க தயார்!
......................................
போன் பில், வீட்டு வாடகை போல் மின் கட்டணத்தையும் மாதகட்டணமாக்க வேண்டும் :பண்ருட்டி ராமச்சந்திரன்
......................................
கிராமங்களில் கழிவறை கட்ட உதவித்தொகை உயர்வு!
......................................
நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்
......................................
இந்த நல்ல செய்தியை கேட்க பெற்றோர் என்னோடு இல்லை : அமிதாப்பச்சன் வருத்தம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் :ராமதாஸ்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மறைந்த முத்துக்குமரன் மனைவி போட்டியா?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : அரசியல் கட்சிகள் அவசர ஆலோசனை
......................................
இலங்கைப்பயணம் குறித்து டி.கே.ரங்கராசன் விளக்கம் : பெ.மணியரசன் ஆவேசம்
......................................
தாயுடன் கள்ளத்தொடர்பு :ஆத்திரமடைந்த மகன் வெறிச்செயல்
......................................
செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை, போட்டு தள்ள முயன்ற மனைவி கைது
......................................
ராமஜெயம் கொலை குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு சவால்
......................................
கோவை சாக்கடையில் தவறி விழுந்தவர் மரணம் - சேலத்தில் தவறி விழுந்த பெண் மீட்பு
......................................
வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை !
......................................
நடிகை அனன்யா ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர்?
......................................
போபர்ஸ் வழக்கில் சோனியாவை விசாரிக்க வேண்டும்: சு. சாமி
......................................
நாட்டுப்புறக் கலைஞர்களின் ஓய்வூதியம் உயர்வு
......................................
ஒடிசா எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டார்
......................................
தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம்!
......................................
ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா? : ராமதாஸ் கேள்வி
......................................
விபத்தில் இறக்கும் மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச உயர் கல்வி!
......................................
’பிட்’ விவகாரம் : திருவண்ணாமலை பள்ளியின் 12 ஆசிரியர்கள் மீது வழக்கு
......................................
மீண்டும் கலைவாணர் அரங்கம்!
......................................
பசுபதிபாண்டியன் கொலை ; ஒருவர் சரண்
......................................
இலவச மிக்ஸி, கிரைண்டருக்கு தடைகோரிய மனு தள்ளுபடி
......................................
மதுரை மாஜி மேயரின் கணவர்- மகன் கைது
......................................
ஆற்றில் குதித்து காதலி தற்கொலை; தூக்கில் தொங்கிய காதலன் கைது
......................................
ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. இன்று விடுதலை
......................................
மீண்டும் போபர்ஸ் ஊழல் விசுவரூபம் எடுக்கிறது
......................................
முஷரப்பை ஒப்படைக்க முடியாது : இங்கிலாந்து அறிவிப்பு
......................................
முன்னாள் பிரதமருக்கு அடி-உதை
......................................
நடிகர் சங்கத்துக்கு ஜுன் மாதம் தேர்தல்
......................................
அதிமுக அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது: மு.க.ஸ்டாலின்
......................................
ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்! கலைஞர் எச்சரிக்கை!
......................................
மாஜி மேயர் கணவரிடம் போலீசார் விசாரணை
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012 (20:48 IST)




தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி இடையே படுத்த வாலிபர்! கணவன் என்று நினைத்த மனைவி கண்ணீர்!

சங்கரன்கோவில் அருகே வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் அருகே கணவர் போல படுத்து சில்மிஷம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ராமலட்சுமி (41). கடந்த 22ந் தேதி இரவு மாரியப்பனும், ராம லட்சுமியும் அருகருகே படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.


அப்போது பக்கத்து வீட்டு வாலிபர் செல்வராஜ், வீட்டுக்குள் ரகசியமாக நுழைந்தார். பின்னர் ராமலட்சுமியின் அருகில் படுத்து அவரது கணவர் போல் சில்மிஷம் செய்யத் தொடங்கினார். முதலில் கணவர்தான் என்று நினைத்து ராமலட்சுமியும் அமைதியாக இருந்துவிட்டார். ராமலட்சுமியை கட்டி பிடித்து உல்லாசம் அனுபவிக்க தொடங்கினார்.


தூக்க கலக்கத்தில் இருந்த ராமலட்சுமி இருட்டில் முகத்தை சரியாக கவனிக்காமல் கணவர் தானே என்று விட்டு விட்டார். திடீர் என்று சினிமா படத்தில் நகைச்சுவை காட்சியில் வருவது போல, அவரது கணவர் திரும்பி படுத்து தனது கையை மனைவி மீது போட்டுள்ளார். அப்போது தான் அவரது மனைவி கூடுதலாக ஒரு “கை” எங்கிருந்து வருகிறது என்று பார்த்த போது அருகில் கணவர் படுத்து தூங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது.
 
உடனடியாக ராமலட்சுமி அலறி அடித்து எழுந்தார். கூச்சலிட்டார். இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் வெளியே ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து ராமலட்சுமி திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வராஜை தேடி வருகிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :4/27/2012 10:52:34 AM
2013 ஆண்டின் நகைசுவை ஆக இதனை சிபார்சு பண்ணலாம்' அதுசரி' அது பக்கத்து வீட்டு செல்வராஜ் தான் என்று எப்படிக்கண்டு பிடித்தார்கள்''?
Name : p.kasi Country : United States Date :4/27/2012 6:13:59 AM
௨௧இந்தநூற்றண்டின் மிக பெரிய பொய்.யாரால் நம்பமுடியும்.