அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012
இந்தியா வருகிறார் ஹிலாரி கிளின்டன்
......................................
டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி
......................................
மே 19 - 31: கொடைக்கானல் கோடை விழா
......................................
செக்ஸ் படம் பார்த்ததாக மாணவிக்கு செல்போனில் தொல்லை: 15 சிம் கார்டுகளுடன் சிக்கியவரிடம் விசாரணை
......................................
பி பார் பாம்: பாடபுத்தகத்தில் அரங்கேறிய கூத்து
......................................
15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
......................................
கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை
......................................
மதுரையில் பா.ஜ., மாநில மாநாடு ஒத்திவைப்பு
......................................
போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கு: திமுக முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
மதுரை திரும்புகிறார் மு.க.அழகிரி?
......................................
புகைபிடித்த விவகாரம்: ஷாருக்கானுக்கு சம்மன்
......................................
காதல் விவகாரம்! மாணவியின் கன்னத்தில் பிளேடால் கிழித்த சக மாணவர்!
......................................
டெல்லி வந்தார் பான் கி மூன்
......................................
தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி இடையே படுத்த வாலிபர்! கணவன் என்று நினைத்த மனைவி கண்ணீர்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை! பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பின்வாங்கினாரா தா.பாண்டியன்?
......................................
விடுதலைப் புலிகளுக்கெதிராக இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்பு!
......................................
அதிமுக அரசு நீடிக்காது! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
அமேதிக்கு செல்கிறார் ராகுல் காந்தி
......................................
கர்நாடகா செல்கிறார் சோனியா காந்தி
......................................
கிலானி பதவி விலக அவசியமில்லை! பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு!
......................................
கிலானி ராஜிநாமா செய்ய வேண்டும்! நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்!
......................................
பிரதமர் கிலானி குற்றவாளி! '30 வினாடிகள்' தண்டனை வழங்கி பாக். உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
......................................
மாநிலங்களவை உறுப்பினராகிறார் சச்சின் டெண்டுல்கர்? டெல்லி வட்டார தகவல்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது: தா.பாண்டியன் அறிவிப்பு
......................................
சச்சின் டெண்டுல்கர் - சோனியாகாந்தி சந்திப்பு
......................................
இடைத்தேர்தல் பற்றி மேலிடம் முடிவு செய்யும்: தி.மு.க.வுடனான உறவு நீடிக்கிறது: ஞானதேசிகன்
......................................
பேரவையிலிருந்து சஸ்பெண்ட்! விஜயகாந்த் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
......................................
நடராஜன் மீதான வழக்கு வாபஸ்
......................................
விஜயகாந்த் மனு தள்ளுபடி
......................................
ராயப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை
......................................
புதுகை இடைத்தேர்தல் :சிபிஐக்கு சிபிஎம் ஆதரவு
......................................
டூரிஸ்ட் வாகனங்களுக்கு ஆயுட்கால வரி ஏன்?
......................................
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு 5 மாத சம்பளம் வழங்க தயார்!
......................................
போன் பில், வீட்டு வாடகை போல் மின் கட்டணத்தையும் மாதகட்டணமாக்க வேண்டும் :பண்ருட்டி ராமச்சந்திரன்
......................................
கிராமங்களில் கழிவறை கட்ட உதவித்தொகை உயர்வு!
......................................
நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்
......................................
இந்த நல்ல செய்தியை கேட்க பெற்றோர் என்னோடு இல்லை : அமிதாப்பச்சன் வருத்தம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் :ராமதாஸ்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மறைந்த முத்துக்குமரன் மனைவி போட்டியா?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : அரசியல் கட்சிகள் அவசர ஆலோசனை
......................................
இலங்கைப்பயணம் குறித்து டி.கே.ரங்கராசன் விளக்கம் : பெ.மணியரசன் ஆவேசம்
......................................
தாயுடன் கள்ளத்தொடர்பு :ஆத்திரமடைந்த மகன் வெறிச்செயல்
......................................
செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை, போட்டு தள்ள முயன்ற மனைவி கைது
......................................
ராமஜெயம் கொலை குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு சவால்
......................................
கோவை சாக்கடையில் தவறி விழுந்தவர் மரணம் - சேலத்தில் தவறி விழுந்த பெண் மீட்பு
......................................
வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை !
......................................
நடிகை அனன்யா ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர்?
......................................
போபர்ஸ் வழக்கில் சோனியாவை விசாரிக்க வேண்டும்: சு. சாமி
......................................
நாட்டுப்புறக் கலைஞர்களின் ஓய்வூதியம் உயர்வு
......................................
ஒடிசா எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டார்
......................................
தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம்!
......................................
ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா? : ராமதாஸ் கேள்வி
......................................
விபத்தில் இறக்கும் மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச உயர் கல்வி!
......................................
’பிட்’ விவகாரம் : திருவண்ணாமலை பள்ளியின் 12 ஆசிரியர்கள் மீது வழக்கு
......................................
மீண்டும் கலைவாணர் அரங்கம்!
......................................
பசுபதிபாண்டியன் கொலை ; ஒருவர் சரண்
......................................
இலவச மிக்ஸி, கிரைண்டருக்கு தடைகோரிய மனு தள்ளுபடி
......................................
மதுரை மாஜி மேயரின் கணவர்- மகன் கைது
......................................
ஆற்றில் குதித்து காதலி தற்கொலை; தூக்கில் தொங்கிய காதலன் கைது
......................................
ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. இன்று விடுதலை
......................................
மீண்டும் போபர்ஸ் ஊழல் விசுவரூபம் எடுக்கிறது
......................................
முஷரப்பை ஒப்படைக்க முடியாது : இங்கிலாந்து அறிவிப்பு
......................................
முன்னாள் பிரதமருக்கு அடி-உதை
......................................
நடிகர் சங்கத்துக்கு ஜுன் மாதம் தேர்தல்
......................................
அதிமுக அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது: மு.க.ஸ்டாலின்
......................................
ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்! கலைஞர் எச்சரிக்கை!
......................................
மாஜி மேயர் கணவரிடம் போலீசார் விசாரணை
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012 (11:41 IST)



கோவை சாக்கடையில் தவறி விழுந்தவர் மரணம் -
சேலத்தில் தவறி விழுந்த பெண் மீட்பு

நேற்று முன்தினம் பெய்த மழையில் சிக்கிய வாலிபர், நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து பலியானார் கோவை நீலிக்கோனாம்பாளையம் நேதாஜிபுரத்தை சேர்ந்தவர் பிரவீன், 27. தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்த இவர்  நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் தானது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது, பலத்த மழை கொட்டியது. மாநகராட்சியால் அமைக்கப்பட்ட சாக்கடைகள் நிரம்பி சாலையில் கழிவு நீர் ஒட்டியது. அந்த நேரத்தில் சாலைகளில் சென்று கொண்டிருந்த பிரவீன் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த வாகனம்  கார்த்திகேயா மில் அருகேயுள்ள சாக்கடையில் விழுந்தது.

பலத்த காயம் அடைந்த பிரவீன் கரை புரண்டு ஒட்டிய சாக்கடை  தண்ணீரில் மூழ்கி விட்டார். சாக்கடையில் தண்ணீர் அதிகமாக சென்றதால், யாருக்கும் பிரவீன் விழுந்தது தெரியவில்லை. நேற்று அதிகாலை அந்த வழியில் சென்ற சிலர் சாலையில்  இரு சக்கர வாகனம் கிடப்பதை பார்த்து விட்டு சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் நிகழ்விடத்துக்கு வந்து சாக்கடையில் தேடியபோது தான் சாக்கடை குழிக்குள் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதும், அவர் நீலிக்கோனாம்பாளையத்தை சேர்ந்த பிரவீன் என்பதும் தெரியவந்தது. சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன், எஸ்.ஐ., பரிமளா விசாரிக்கின்றனர்.

இறந்த வாலிபருக்கு, திருமணமாகி, மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.


சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் பகுதியில் கருவாட்டுப்பாலம் என்ற ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் வழியாக செல்லும் கால்வாயில் தான் சேலத்தின் தென் பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவுகள் அனைத்தும் இந்த கால்வாய் வழியாக செல்கிறது.


நேற்று மாலை, சேலம் மாநகரப் பகுதியில் கனத்த மழை பெய்தது. அப்போது, தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த வெண்ணந்தூரைச் சேர்ந்த திலகவதி வயது-55, என்பவர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.


வேகமாக சென்ற சாக்கடை கழிவு நீரில் 200 அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் சிலர்  உடனடியாக கழிவு நீர் ஓட்டையில் இறங்கி அந்த பெண்ணை  மீட்டனர்.


பல ஆண்டுகளாக, கருவாட்டுப்பாலத்தை சீரமைக்கக்கோரி  பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :