அண்மைச் செய்திகள்
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை || புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கா​ன தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்) || கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு || மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி! || மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? || மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு! || ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு || கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம் ||
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012
இந்தியா வருகிறார் ஹிலாரி கிளின்டன்
......................................
டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி
......................................
மே 19 - 31: கொடைக்கானல் கோடை விழா
......................................
செக்ஸ் படம் பார்த்ததாக மாணவிக்கு செல்போனில் தொல்லை: 15 சிம் கார்டுகளுடன் சிக்கியவரிடம் விசாரணை
......................................
பி பார் பாம்: பாடபுத்தகத்தில் அரங்கேறிய கூத்து
......................................
15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
......................................
கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை
......................................
மதுரையில் பா.ஜ., மாநில மாநாடு ஒத்திவைப்பு
......................................
போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கு: திமுக முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
மதுரை திரும்புகிறார் மு.க.அழகிரி?
......................................
புகைபிடித்த விவகாரம்: ஷாருக்கானுக்கு சம்மன்
......................................
காதல் விவகாரம்! மாணவியின் கன்னத்தில் பிளேடால் கிழித்த சக மாணவர்!
......................................
டெல்லி வந்தார் பான் கி மூன்
......................................
தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி இடையே படுத்த வாலிபர்! கணவன் என்று நினைத்த மனைவி கண்ணீர்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை! பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பின்வாங்கினாரா தா.பாண்டியன்?
......................................
விடுதலைப் புலிகளுக்கெதிராக இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்பு!
......................................
அதிமுக அரசு நீடிக்காது! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
அமேதிக்கு செல்கிறார் ராகுல் காந்தி
......................................
கர்நாடகா செல்கிறார் சோனியா காந்தி
......................................
கிலானி பதவி விலக அவசியமில்லை! பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு!
......................................
கிலானி ராஜிநாமா செய்ய வேண்டும்! நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்!
......................................
பிரதமர் கிலானி குற்றவாளி! '30 வினாடிகள்' தண்டனை வழங்கி பாக். உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
......................................
மாநிலங்களவை உறுப்பினராகிறார் சச்சின் டெண்டுல்கர்? டெல்லி வட்டார தகவல்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது: தா.பாண்டியன் அறிவிப்பு
......................................
சச்சின் டெண்டுல்கர் - சோனியாகாந்தி சந்திப்பு
......................................
இடைத்தேர்தல் பற்றி மேலிடம் முடிவு செய்யும்: தி.மு.க.வுடனான உறவு நீடிக்கிறது: ஞானதேசிகன்
......................................
பேரவையிலிருந்து சஸ்பெண்ட்! விஜயகாந்த் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
......................................
நடராஜன் மீதான வழக்கு வாபஸ்
......................................
விஜயகாந்த் மனு தள்ளுபடி
......................................
ராயப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை
......................................
புதுகை இடைத்தேர்தல் :சிபிஐக்கு சிபிஎம் ஆதரவு
......................................
டூரிஸ்ட் வாகனங்களுக்கு ஆயுட்கால வரி ஏன்?
......................................
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு 5 மாத சம்பளம் வழங்க தயார்!
......................................
போன் பில், வீட்டு வாடகை போல் மின் கட்டணத்தையும் மாதகட்டணமாக்க வேண்டும் :பண்ருட்டி ராமச்சந்திரன்
......................................
கிராமங்களில் கழிவறை கட்ட உதவித்தொகை உயர்வு!
......................................
நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்
......................................
இந்த நல்ல செய்தியை கேட்க பெற்றோர் என்னோடு இல்லை : அமிதாப்பச்சன் வருத்தம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் :ராமதாஸ்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மறைந்த முத்துக்குமரன் மனைவி போட்டியா?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : அரசியல் கட்சிகள் அவசர ஆலோசனை
......................................
இலங்கைப்பயணம் குறித்து டி.கே.ரங்கராசன் விளக்கம் : பெ.மணியரசன் ஆவேசம்
......................................
தாயுடன் கள்ளத்தொடர்பு :ஆத்திரமடைந்த மகன் வெறிச்செயல்
......................................
செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை, போட்டு தள்ள முயன்ற மனைவி கைது
......................................
ராமஜெயம் கொலை குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு சவால்
......................................
கோவை சாக்கடையில் தவறி விழுந்தவர் மரணம் - சேலத்தில் தவறி விழுந்த பெண் மீட்பு
......................................
வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை !
......................................
நடிகை அனன்யா ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர்?
......................................
போபர்ஸ் வழக்கில் சோனியாவை விசாரிக்க வேண்டும்: சு. சாமி
......................................
நாட்டுப்புறக் கலைஞர்களின் ஓய்வூதியம் உயர்வு
......................................
ஒடிசா எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டார்
......................................
தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம்!
......................................
ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா? : ராமதாஸ் கேள்வி
......................................
விபத்தில் இறக்கும் மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச உயர் கல்வி!
......................................
’பிட்’ விவகாரம் : திருவண்ணாமலை பள்ளியின் 12 ஆசிரியர்கள் மீது வழக்கு
......................................
மீண்டும் கலைவாணர் அரங்கம்!
......................................
பசுபதிபாண்டியன் கொலை ; ஒருவர் சரண்
......................................
இலவச மிக்ஸி, கிரைண்டருக்கு தடைகோரிய மனு தள்ளுபடி
......................................
மதுரை மாஜி மேயரின் கணவர்- மகன் கைது
......................................
ஆற்றில் குதித்து காதலி தற்கொலை; தூக்கில் தொங்கிய காதலன் கைது
......................................
ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. இன்று விடுதலை
......................................
மீண்டும் போபர்ஸ் ஊழல் விசுவரூபம் எடுக்கிறது
......................................
முஷரப்பை ஒப்படைக்க முடியாது : இங்கிலாந்து அறிவிப்பு
......................................
முன்னாள் பிரதமருக்கு அடி-உதை
......................................
நடிகர் சங்கத்துக்கு ஜுன் மாதம் தேர்தல்
......................................
அதிமுக அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது: மு.க.ஸ்டாலின்
......................................
ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்! கலைஞர் எச்சரிக்கை!
......................................
மாஜி மேயர் கணவரிடம் போலீசார் விசாரணை
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012 (10:53 IST)


போபர்ஸ் வழக்கில் சோனியாவை விசாரிக்க வேண்டும்: சு. சாமி

 
போபர்ஸ் பீரங்கி ஊழல் கசிய காரணமாக இருந்த சுவீடன் நாட்டு ரகசிய நபர் பற்றி 25 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்துள்ளது. சுவீடன் முன்னாள் போலீஸ் துறைத் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ரோம் இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி இப்போது பரபரப்பாகியுள்ளது.
 
போபர்ஸ் ஊழலில் ராஜிவ் காந்தியின் பங்கு பற்றிய புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறியதோடு, போபர்ஸ் பேரத்தில் இடைத் தரகராகச் செயல்பட்ட குட்ரோச்சியை காப்பாற்ற இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியேயும் ராஜிவ் தீவிரமாக முயன்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘’போபர்ஸ் விவகாரம் தொடர்பாக குட்ரோச்சிக்கும்,

சோனியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அது குறித்து சோனியாவை விசாரிக்க அனுமதிக்க கோரி, சுவீடன் போலீஸ் துறைத் தலைவராக இருந்த ஸ்டென் லின்ட்ஸ்ட்ரோம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு அப்போதைய மத்திய அரசு அனுமதி மறுத்தது’ ’என்று கூறியுள்ளார்.
 
மேலும், ‘லின்ட்ஸ்ரோம் எழுதிய கடிதம் மற்றும் 150 பக்க ஆவணங்களையும் சி.பி.ஐ.,க்கு அனுப்பியிருந்தேன். ஆனால், போபர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., குட்ரோச்சியிடம் விசாரணை நடத்த எவ்வளவோ முயன்றோம்; ஆனால் முடியவில்லை.

எனவே, வழக்கை முடித்துக் கொள்வதாகக் கூறி வழக்கை மூடி மறைத்துவிட்டது. ஆனால் லின்ட்ஸ்ரோம் வெளிப்படுத்திய உண்மையை ஆதாரமாக வைத்து, சோனியாவிடம் விசாரணை நடத்தக் கோரி நான் மீண்டும் நீதிமன்றத்தை அணுக உள்ளேன்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : esan Country : Canada Date :4/27/2012 11:52:37 PM
என்ன முட்டாள் தனம் .காந்தி என்ற பெயரை செர்துகொண்டதினால் உண்மை கூறுவார அந்த அம்மை .
Name : angel Date :4/26/2012 1:32:01 PM
இன்று இந்தியாவில் நல்ல அரசியல்வாதிகள் உருவாகாமல் இருப்பதற்கு காரணமே இந்திரா காந்தி குடும்பம் தானே! . முளையிலேயே கிள்ளி எடுத்து விடுவார்களே!
Name : rajesh Country : Australia Date :4/26/2012 11:19:37 AM
இந்திய அரசாங்கம் முதலில் சுப்ரமணியசுவாமியை நாடுகடத்த வேண்டும் அப்போ தான் இந்தியா வல்லரசு ஆக முடியும் . .
Name : sahanaa Country : United Arab Emirates Date :4/26/2012 11:06:30 AM
சோனியாவை விசாரித்தால் உண்மை வெளியே வரும்.