முஷரப்பை ஒப்படைக்க முடியாது : இங்கிலாந்து அறிவிப்பு
ஆனால், இந்த கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்துள்ளது. மரண தண்டனை அமலில் உள்ள நாடுகளிடம் எந்த தனிநபரையும் ஒப்படைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.