அண்மைச் செய்திகள்
தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபால் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! || பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை || திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை || சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை || டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! || ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா ||
புதன்கிழமை, 25, ஏப்ரல் 2012
கர்நாடகா: வெவ்வேறு விபத்துகளில் 9 பேர் பலி
......................................
ஜீப் மற்றும் லாரி மோதல்: 3 பேர் பலி
......................................
மனைவி கொலை: கணவர் சரண்
......................................
கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
......................................
கணவனின் 3வது திருமணத்தை நிறுத்திய 2வது மனைவி
......................................
ஜெ.விடம் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்
......................................
பகத் சிங் உருவத்துடன் ஐந்து ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
......................................
கேரளா: பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் பாதிப்பு
......................................
டெசோவை மீண்டும் தொடங்க வேண்டும்! கலைஞர் பேச்சு!
......................................
இந்தியாவின் நோயாளி தமிழ்நாடுன்னு சொல்லமாட்டானா? துரைமுருகன் பேச்சு!
......................................
இடைத்தேர்தலில் போட்டி முடிவை மறுபரிசீலனை செய்க: ஜெ.வுக்கு இ.கம்யூ. வேண்டுகோள்
......................................
மும்பை இந்தியன்ஸ் வெற்றி
......................................
மதுரை கொழும்பு - ஸ்பைஸ் ஜெட் விமான சேவை
......................................
ஓட்டுக்காக பேசவில்லை: அன்புமணி ராமதாஸ்
......................................
பெண்கள் ஓட்டு எங்களுக்குத்தான்: ராமதாஸ்
......................................
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்பது குறித்து ஆய்வு கூட்டம்: முதல்வர் ராமன் சிங்
......................................
தமிழர்களின் மனநிலை தனி ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே இருக்கிறது: கலைஞர் அறிக்கை
......................................
இலங்கையில் நடந்த பேச்சு குறித்து மத்திய அரசின் விளக்கம் தேவை: ராமதாஸ்
......................................
10வது நாளாக இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
......................................
வழக்கறிஞரிடம் ரூ.7 லட்சம் கொள்ளை
......................................
இடைத்தேர்தலில் முறைப்படி அதிமுக இ.கம்யூ., கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும்: ஜி.ரா
......................................
டீக்கடைக்குள் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
......................................
விமான டிக்கெட் கட்டணம் உயர்கிறது?
......................................
ஆட்சியரை மீட்க விதிக்கப்பட்ட கெடு நீட்டிப்பு
......................................
கடத்தப்பட்ட கலெக்டர் பால் மேனன் விரைவில் விடுதலை ஆவார்: சத்தீஷ்கர் மாநில உள்துறை மந்திரி
......................................
அட்சய திருதியைக்கு சென்னை டி.நகருக்கு நகை வாங்க வந்தவரிடம் ரூ. 5.5 லட்சம் கொள்ளை
......................................
நடிகை அனன்யா கை முறிந்தது
......................................
அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
......................................
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
......................................
காருக்கு ரூ.9 லட்சத்திற்கு பேன்சி எண் வாங்கிய விஐபி! ஏலத்தில் பங்கேற்றோர் அதிர்ச்சி!
......................................
கோயில் விழாவில் போலீசார் மீது தாக்குதல்
......................................
அதிமுக பிரமுகரின் கட்டிடத்துக்கு ‘சீல்’
......................................
கேள்விக்கு விடைத்தாள் கொடுக்கவில்லை: +2 மாணவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு
......................................
ஆயுள் தண்டனை கைதியை தன்னுடன் தங்குவதற்கு அனுமதி கேட்டு பெண் மனு: நீதிபதி புது உத்தரவு
......................................
மெரினா கடற்கரையில் வாட்டர் டாக்சி!
......................................
முல்லைப் பெரியாறு விவகாரம் : ஆனந்த் குழுவின் 200 பக்க அறிக்கை
......................................
நானே நேரில் வருகிறேன் : ஜெயலலிதா பேச்சு
......................................
பிரதமருக்கு ஜெ. மீண்டும் அனுப்பிய கடிதம்
......................................
இது வரலாற்றை மாற்றும் முயற்சி : EVKS
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: மாஜி. எம்.எல்.ஏ.விடம் விசாரணை
......................................
திவாகரன் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தமிழகம் :16 புதிய துணை மின்நிலையங்கள்
......................................
மகளிர் திட்ட அலுவலர்கள் போராட்டம்
......................................
சமாஜ் வாடி எம்.பி. மரணம்
......................................
அஜீத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாரா கார்த்தி?
......................................
அது ரொம்ப தப்பு என இப்ப புரியது : நயன்தாரா
......................................
லாலு மகள் திருமணம்: சோனியா நேரில் வாழ்த்து
......................................
கலெக்டர் கடத்தல் : மாவோயிஸ்டுகள் கெடு முடிவடைகிறது
......................................
முல்லைப்பெரியாறு : இறுதி அறிக்கை தாக்கல்
......................................
பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து
......................................
சென்னை - பெங்களூர் அணிகள் இன்று மோதல்
......................................
சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்
......................................
அதிமுக அறிவிப்பால் அதிர்ச்சி : அவசர அவசரமாக கூடுகிறது சிபிஐ மாநிலக்குழு
......................................
காவிரி,கொள்ளிடத்தில் மணல் அள்ளத்தடை
......................................
கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
......................................
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஆருக்கு சிறைகாவல் நீடிப்பு
......................................
மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
தாயை கொன்று குழந்தையை கடத்திய நர்சு பிடிபட்டார்
......................................
பிருந்தாகாரத் தலைமையில் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்
......................................
மு.க.ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது எப்படி? :ஜெயலலிதா விளக்கம்
......................................
வேளச்சேரி என்கவுண்டர் : ஜெயலலிதா விளக்கம்
......................................
’மிடாஸ்’ மோகனுக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 25, ஏப்ரல் 2012 (8:4 IST)


’மிடாஸ்’ மோகனுக்கு நிபந்தனை ஜாமீன்


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரப்பகுதி வி.ஏ.ஓ. அன்பழகன். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், திவாகரன் (சசிகலாவின் தம்பி), `மிடாஸ்' மோகன் ஆகியோர் மன்னார்குடியில் உள்ள மதுக்கூர் சாலை அருகே, ரியல் எஸ்டேட் அடிப்படையில் குடியிருப்பு மனைகளை அமைத்து புதிய நகர் ஒன்றைத் தொடங்கினர்.


ஆனால் இந்த புதிய நகருக்கு சாலை வசதிகள் இல்லை. அரசு புறம்போக்கு நிலத்தில் 6 ஆயிரத்து 300 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து, மதுக்கூர் சாலையில் இருந்து அந்த புதிய நகருக்கு பாதை அமைத்தனர் என்று கூறியிருந்தார்.

இதனடிப்படையில் திவாகரன், மிடாஸ் மோகன் மற்றும் 10 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் திவாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திவாகரனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மிடாஸ் மோகனும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை சைதாப்பேட்டை 9-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 4 வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :