அண்மைச் செய்திகள்
அந்தோ, இசை உலகின் சங்கநாதமான டி.எம். சவுந்தரராஜன் மறைந்தாரே! கி.வீரமணி இரங்கல் அறிக்கை! (படம்) || டி.வி.பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது || இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தில் பங்குகளை விற்பதா? கி.வீரமணி கண்டனம் || ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி || டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா || நாங்கள் பயப்பட மாட்டோம்: மாவோயி்ஸ்ட்கள் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? பெ. மணியரசன் ஆர்ப்பாட்டம் || சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம் || நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு || சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்! || தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை! || சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்! ||
ஞாயிற்றுக்கிழமை, 22, ஏப்ரல் 2012
இலங்கை சென்று வந்த குழுவால் எந்த பலனும் இல்லை: ராமதாஸ்
......................................
கலெக்டரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் நிபந்தனை
......................................
தேசிய பானமாகிறது டீ! அலுவாலியா தகவல்!
......................................
டீசல் கார்களை அதிகரிக்க ஹூண்டாய் முடிவு
......................................
சிமெண்ட் தேவைப்பாடு 6.2 சதவீதம் அதிகரிப்பு
......................................
முல்லை பெரியாறு: ஐவர் குழு சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடிவு
......................................
GOOGLE - எரிக் ஸ்மித்தின் சம்பளம் உயர்வு
......................................
சூதாடுவோரை கைது செய்ய வேண்டுமென முதலமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை
......................................
அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை ஏற்றிச்செல்ல கோரிக்கை
......................................
பணம் வைத்து சூதாட்டம்: ஜெயில் வார்டன் கைது
......................................
லாரி கவிழ்ந்து ஓட்டுனர் கருகி சாவு
......................................
8 மாத குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல்
......................................
ஆட்சியர் பத்திரமாக உள்ளாதாக தகவல்: போலீஸ்
......................................
ஆட்சியர் கடத்தல்: உயர் அதிகாரிகள் கூட்டம்
......................................
காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்று வந்தவர் மர்மமாக உயிரிழப்பு
......................................
பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை வெளியேற்றம்
......................................
வெயிலின் தாக்கத்தால் இருவர் உயிரிழந்தனர்
......................................
அழகி என நினைத்து பணத்தை இழந்த டிரைவர்
......................................
இலங்கை அகதிகள் 7ம் நாளாக உண்ணாவிரதம்
......................................
ராணுவத்தை வாபஸ் பெற முடியாது: ராஜபக்சே
......................................
அடுத்த குடியரசுத் தலைவர்: பவார் கருத்து
......................................
மு.க.அழகிரி ஆதரவாளர் நீக்கம்! திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
......................................
மம்தாபானர்ஜியின் போலித் தம்பி கைது
......................................
முப்தி சமீம் ஹஸ்மி நீக்கம்! ஹசாரே குழு!
......................................
ஐஸ்வர்யா ராய் பெயரில் பெண்கள் கல்லூரி
......................................
பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக் வாபஸ்
......................................
பஞ்சாப் அணி வெற்றி
......................................
வார்டன் துன்புறுத்தல்: பெண் கைதி புகார்
......................................
குடோனில் தீ: பைக்குகள் சாம்பல்
......................................
கூட்டணி கட்சிகளை கேட்டே முடிவு: பிரணாப்
......................................
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: நாராயணசாமி
......................................
புதுக்கோட்டை தொகுதியில் விலையில்லா பொருள் கிடைக்காமல் மக்கள் மறியல்: (படங்கள்)
......................................
இருவாரங்களில் பயிற்சி: யுவராஜ்சிங்
......................................
13 வயது மகளுக்கு கட்டாயத் திருமணம்: காவல் நிலையத்தில் தந்தை புகார்
......................................
திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து
......................................
அதிமுக அரசு மக்களின் விரோத அரசாக உள்ளது: இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டு
......................................
டி.ஐ.ஜி.க்கள் ஐ.ஜி.யாக பதவிஉயர்வு
......................................
பெண் நோயாளிக்கு முத்தம் கொடுத்ததாக டாக்டர்கள் மீது தாக்குதல்
......................................
4 ஆண்டு போராட்டம் : சேலம் அங்கம்மாள் காலனி மக்களுக்கு மீண்டும் குடி அமர இடம் கிடைத்தது
......................................
பிரான்ஸ் அதிபர் தேர்தல்:முதல் கட்ட வாக்குப்பதிவு
......................................
புதுப்பிக்காத ரேஷன் கார்டுகள் ரத்து
......................................
நான் பத்திரமாக இருக்கிறேன்: கலெக்டரிடம் இருந்து எஸ்.எம்.எஸ்.
......................................
சட்ட மன்றத்துக்கு தினமும் வர வேண்டும் என்று சட்டம் ஏதும் உள்ளதா? : விஜயகாந்த்
......................................
திமுகவை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: கி.வீரமணி
......................................
எம்.ஜி.ஆர் கழுத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டை அகற்றிய டாக்டர் மரணம்
......................................
எம்.ஜி.ஆர். அறையில் உதயநிதிஸ்டாலின்
......................................
உதயநிதிஸ்டாலினை பாராட்டிய அழகிரி
......................................
மீண்டும் போயஸ்கார்டனுக்கு சசிகலா சென்றதன் எதிரொலி
......................................
இலங்கை சென்று வந்த எம்.பி.,க்கள் கருத்து
......................................
பூதாகரமாய் வெடித்த நோட்டீஸ் விவகாரம் : அவசர அவசரமாக சென்னை வந்தார் அழகிரி
......................................
ஜி-20 மாநாடு வேண்டுகோள்
......................................
பனிச்சரிவில் புதைந்து 138 வீரர்கள் பலி
......................................
நடிகர் ராஜ்குமார் மகள் மீது சாகித் கபூர் புகார்
......................................
1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம்
......................................
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்
......................................
நடிகர் சந்தானம் மீது 10 லட்சம் மோசடி புகார்
......................................
6 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு
......................................
சுஷ்மா சுவராஜ்-ராஜபக்சே சந்திப்புக்கு : திருமாவளவன் கண்டனம்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 22, ஏப்ரல் 2012 (8:45 IST)


சுஷ்மா சுவராஜ்-ராஜபக்சே சந்திப்புக்கு :
திருமாவளவன் கண்டனம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொ.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’இலங்கை சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜபக்சேவை தனிமையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இது குழுவில் உள்ள பிற உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். இந்தியாவின் பிரதமர் அல்லது வெளிவிவகாரத் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் இவ்வாறு தனிமையில் சந்திப்பதை ஏற்கலாம்.

ஆனால் இவர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ராஜபக்சேவை தனிமையில் சந்தித்தார் என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒன்றுபட்ட இலங்கையைத்தான் இந்தியா ஆதரிக்கும் என்று சுஷ்மா சுவராஜ் கூறியிருக்கிறார்.

இதுவும் அவரது அதிகார வரம்பை மீறிய செயலாகும். இவ்வாறு கருத்துச் சொல்ல இந்தியாவின் பிரதமர் அல்லது குடியரசுத்தலைவர் இவருக்கு அதிகாரம் வழங்கி யிருக்கிறார்களா?
 
இது தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கை என்பது மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களிடையே பெரும் அய்யத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : RamuG Date :4/23/2012 11:40:56 PM
நீங்கள், உங்கள் இலங்கை பயணத்தில் என்ன சாதிதிர்கள்! நீங்கள் விரயம் செய்ததும், அவர்கள் விரயம் செய்தது எங்கள் வரிபணமட்டுமே ! இலங்கை தமிழர்களின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் இல்லை!
Name : தமிழன் Date :4/23/2012 10:33:46 AM
சுஸ்மா பெங்களூரு ரெட்டி சகோதரர்களின் பெட்டி சகோதரி ஆவார் .போற்குற்றவாளி ராஜபகசவுடன் தனி டீலிங் சந்தேகத்தை ரொம்பவும் அதிகரித்திருக்கிறது .முள்வேலி முகாமில் வதை படுபவர்கள் பச்சை தமிழர்கள் .பிராமணர்கள் அல்ல . தமிழா புறப்படு ! தனி தமிழகம் காண்போம் !!!
Name : kuddy. canada Country : Canada Date :4/23/2012 9:29:33 AM
ஏனையா உம்மைக் கண்டுக்கலை. பரிசுப் பொருளும், பரோட்டா பாயாவும் கிடைக்கலை என்ற ஆதங்கமா. எங்கள் உறவுகளின் சாவில் உமக்கும் பங்கு இருக்குதையா. மறக்க மாட்டோம்.
Name : guru Country : India Date :4/22/2012 6:30:31 PM
சுஸ்மா பெங்களூரு ரெட்டி சகோதரர்களின் பெட்டி சகோதரி ஆவார் .போற்குற்றவாளி ராஜபகசவுடன் தனி டீலிங் சந்தேகத்தை ரொம்பவும் அதிகரித்திருக்கிறது .முள்வேலி முகாமில் வதை படுபவர்கள் பச்சை தமிழர்கள் .பிராமணர்கள் அல்ல .
Name : Jevee Country : United States Date :4/22/2012 12:32:26 PM
தேவையற்ற கண்டனம்.
Name : bala Country : Switzerland Date :4/22/2012 12:23:22 PM
என்ன ரோசம் , எப்டி உங்களுக்கு இப்படிலாம் பேச வருது. நீங்க அவன் தந்த பரிசெல்லாம் கை கட்டி நின்னு வாங்கி வந்ததெல்லாம் சரியா.
Name : bala Country : Switzerland Date :4/22/2012 12:23:02 PM
என்ன ரோசம் , எப்டி உங்களுக்கு இப்படிலாம் பேச வருது. நீங்க அவன் தந்த பரிசெல்லாம் கை கட்டி நின்னு வாங்கி வந்ததெல்லாம் சரியா.