அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
சனிக்கிழமை, 21, ஏப்ரல் 2012
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் கைது
......................................
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ஜினியர்கள் வேலை நிறுத்தம்
......................................
அமெரிக்காவில் ஒடிசா மாநில மாணவர் சுட்டுக்கொலை
......................................
சோனியாவுடன் பிரித்திவிராஜ் சவான் சந்திப்பு
......................................
புதுச்சேரி: நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை
......................................
விமான பயண கட்டணம் திடீர் உயர்வு
......................................
மீண்டும் பறக்க வருகிறது ஏர் டெக்கான்
......................................
சென்னையிலிருந்து புதிய விமான சேவை
......................................
எங்கள் பயணம் ஓயாது! கொழும்பில் சுஷ்மா!
......................................
நம்பிக்கையின் புதிய கடவுள் அகிலேஷ் யாதவ்
......................................
ரயிலில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பலி
......................................
கலெக்டர் கடத்தல்: பா.ஜ., கண்டனம்
......................................
தென் மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின்
......................................
சட்டப்பேரவை ஜனநாயகத்தை முடமாக்க வேண்டாம்! அதிமுக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!
......................................
கவர்ச்சி தவறல்ல: நடிகை அஞ்சலி
......................................
திட்டக்குடி: விபத்தில் 2 பேர் பலி
......................................
திருமண ஆசை காட்டி பலமுறை உல்லாசம்: ஏமாந்த பெண் அதிகாரி புகார்: வாலிபர் கைது
......................................
யாழ்ப்பாணத்தில் ராணுவ அதிகாரம்: இந்த நிலை மாற வேண்டும்: தமிழக காங். எம்.பி.க்கள் குழு
......................................
தேர்தல் முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
......................................
பதவிக்கு ஆசைப்பட்டு அதிமுகவுடன் சேரவில்லை! நான் முதல் அமைச்சராக வருவேன்! விஜயகாந்த் பேச்சு!
......................................
கடத்தப்பட்ட ஆட்சியரை மீட்க நடவடிக்கை: முதல்வர் உறுதி
......................................
நெல்லையைச் சேர்ந்த சத்தீஸ்கர் ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் கடத்தல் (படம்)
......................................
பேஸ்புக், டுவிட்டர் உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறது: மத்திய சட்ட அமைச்சர் குர்ஷித்
......................................
கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம்! செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் உறுதி! (படம்)
......................................
சென்னை அணி வெற்றி
......................................
புதிய செய்தித்தாள், டி.வி. சேனல்! மம்தா அதிரடி!
......................................
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ஜினியர்கள் ஸ்டிரைக்
......................................
வேப்பூர்: சாலை விபத்தில் ஒருவர் பலி
......................................
சுஷ்மா - ராஜபக்சே தனிமை சந்திப்பு தமிழர்களிடையே அய்யத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது: திருமா
......................................
இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு நாடு திரும்பியது
......................................
அடிதடி மோதல்! வேட்டியை இழந்த அதிமுக MLA ஜட்டியோடு காரில் ஏறி தப்பி DSPயிடம் தஞ்சம்!
......................................
ஊட்டியில் மே 18 முதல் மலர்க்கண்காட்சி
......................................
உயர் அதிகாரிகள் பழிவாங்கப்பட மாட்டார்கள்: தைரியமாக முடிவெடுங்கள்: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
பன்றிக்காய்ச்சல் நோயாளி மாயம்
......................................
ஜெயலலிதா, சசிகலா மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரூ நீதிமன்றம்
......................................
இந்நாள் அமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்
......................................
நோட்டீஸ் குறித்து அழகிரி ஆதரவாளர்கள் விளக்கம் : திமுக நிர்வாகிகளுடன் அன்பழகன் ஆலோசனை
......................................
மு.க.அழகிரி உள்பட 9 பேர் மீது நில அபகரிப்பு புகார்
......................................
முத்துக்குமரனுக்கு நிதி தாருங்கள் :சிபிஐ
......................................
பாக்., விமான விபத்தில் 127 பேர் பலி: தீயில் கருகிய உடல்கள் மூட்டையாக கட்டபட்டது
......................................
எகிப்தில் மீண்டும் கலவரம்
......................................
குளிக்கும்போது ரசித்த முதியவர் : தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு துப்பாக்கி சூடு
......................................
மாமியாருடன் சண்டை : மாடியில் இருந்து குழந்தையை தூக்கி எறிந்த தாய்
......................................
ராஜபக்சே - சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : சலசலப்பு
......................................
கனிமொழியிடம் மீண்டும் விசாரணை
......................................
மாவட்ட தலைநகரங்களில் மே தின பொதுக்கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
வழக்கறிஞர் சங்க தீர்மான புத்தகம் திருட்டு
......................................
நண்பனின் ஆணுறுப்பை அறுத்துவிட்டு தப்பியவருக்கு வலைவீச்சு
......................................
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
......................................
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
......................................
கண்ணகி கோவிலுக்கு தார்ச்சாலை அமைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி : அமைச்சர்
......................................
முன்னாள் அமைச்சர் உட்பட 16 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
அழகிரிக்கு கலெக்டர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை
......................................
ஐ.பி.எல். போட்டியில் ஆபாச நடனம் : டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீல் ஆச்சார்யா உட்பட ஐந்து பேர் மீது புகார்
......................................
வீடு இடிப்பு : நடராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
விஜயேந்திரர் தரப்பு வாதம் முடிவடைந்தது
......................................
தொடங்கப்பட்ட வழித்தடத்திலேயே சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்
......................................
வி.ஏ.ஓ. தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம்
......................................
முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை ஏன்?
......................................
எஸ்.ஏ.சந்திரசேகரன் போலீஸ் கமிஷனருடன் சந்திப்பு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 21, ஏப்ரல் 2012 (20:17 IST)




கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம்!
செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் உறுதி!





செங்கல்பட்டில் காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர்.  பாஸ்போர்ட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் ராமேசுவரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.
 
இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டனர். ஆனால் 45 நாட்கள் கடந்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   இதையடுத்து இலங்கை கைதிகள் 10 பேர் கடந்த 15 ந்தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள்.
 
இன்றுடன் (21.04.2012) ஆறு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் இந்த அரசு அவர்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் மேலும் மூன்று தமிழர்கள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். இப்போது மொத்தம் 13  பேர்கள் இந்த கால வரையற்ற உண்ணா நிலை போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.


இதில் பிஷ்பி, சதீஷ்குமார் ஆகியோர் நேற்று மயக்கம் அடைந்தனர். நாங்கள் நிரபராதிகள். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர்கள் கூறினார்கள்.







தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :