அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர் || கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்! || மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை || புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கா​ன தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்) || கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு || மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி! || மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? || மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு! ||
வெள்ளிக்கிழமை, 20, ஏப்ரல் 2012
விருது நகர் : பள்ளி மாணவிகள் மீட்பு
......................................
தமிழ் மக்களை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டுவிட்டது: சீமான் பேச்சு
......................................
கல்யாணசுந்தரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
லிங்கம் எம்.பி. உள்பட 63 பேர் மீது வழக்குப்பதிவு
......................................
திருவண்ணாமலை ‘பிட்’ :கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு
......................................
பாலிடெக்னிக் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
......................................
டி.எஸ்.பி. மீது இன்ஸ்பெக்டர் பரபரப்பு புகார்
......................................
127 பேர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கி எரிந்தது
......................................
மாவட்டம்தோறும் திமுக கண்டனப் பொதுக்கூட்டங்கள்
......................................
பெண் குழந்தை பெற்றதால் மனைவிக்கு விஷம்
......................................
சமச்சீர் கல்வி புத்தகத்தில் எனது சுயசரிதை இல்லை: கலைஞர்
......................................
அழகிரியின் அவசர ஆலோசனை பாதியில் நிறுத்தம்
......................................
ஹசாரேவுடன் ராம்தேவ் உண்ணாவிரதம்
......................................
மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா சைபர் பார்க்கில் ஆக்கிரமிப்பு பகுதி எவ்வளவு?
......................................
திருவள்ளூர் : ஊராட்சி தலைவர் கொலை
......................................
சங்கர்ராமன் கொலை வழக்கு ஒத்திவைப்பு
......................................
திவாகரன் ஜாமின் மனு தள்ளுபடி
......................................
யார் அதிகாரம் தந்தது?அடுத்தகட்ட அரசியல் முடிவு? : அழகிரி அவசர ஆலோசனை
......................................
என்னிடம் கேட்காதீர்கள் : அழகிரி ஆவேசம்
......................................
தலைமை அனுப்பிய நோட்டீஸ் செல்லாது:மதுரை தமிழ்நாடு ஓட்டல்: அறை எண் -5ல் நடந்த ரகசிய கூட்டத்தின் முடிவு
......................................
திருச்சி: 7 பிரம்புகள் உடையும் வரை பெண் கைதிகளை அடித்து காயப்படுத்தியதாக 13 பேர் மீது வழக்கு!
......................................
திருடர்களுக்கு வாக்களித்தால் எல்லா நாளும் துயரங்களை அனுபவிக்க நேரிடும்: பொன்சேகா
......................................
விஜயகாந்த் வராதது ஏன்? அமைச்சர்கள் கேள்வி - பயந்து கொண்டு வரவில்லை என்று அர்த்தமா? தேமுதிக வாதம்
......................................
ஸ்ரீநகரில் மோதல்: போலீஸ் அதிகாரி பலி
......................................
மன்னார்குடி: மரத்தில் பஸ் மோதி 52 பேர் காயம்
......................................
தில்ஷன் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள்
......................................
திருமணம் ஊராட்சி தலைவர் கொலை
......................................
புதுக்கோட்டை தேர்தலை நடத்த தயார்: தேர்தல் ஆணையம் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்: பிரவின்குமார்
......................................
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியை தரம் உயர்த்த ரூ 10 கோடி ஒதுக்கீடு
......................................
சிறையில் இலங்கை கைதிகள் உண்ணாவிரதம்
......................................
சட்டசபை: தி.மு.க உறுப்பினர்கள் புறக்கணிப்பு
......................................
ஆஸ்திரேலிய தலைநகரில் லேசான நிலநடுக்கம்
......................................
ரூ.20க்கு மேல் செல்போன் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ரூ.1 செலுத்த வேண்டும்
......................................
செய்தி சேனல் வேண்டாம்: சினிமா, பாட்டு சேனல்களை பார்க்க மம்தா பானர்ஜி உத்தரவு
......................................
கோவையில் விஜயகாந்த்
......................................
பொள்ளாச்சி: பொதுமக்கள் சாலைமறியல்
......................................
வெற்றி பாதை நிகழ்ச்சி: நடிகை தாரா பேட்டி
......................................
பாதுகாப்பு கோரி இப்ராகிம் ராவுத்தர் மனு
......................................
மதுரை சிறையில் 6 கிலோ எடை குறைந்தார் முன்னாள் அமைச்சர்
......................................
கோடையையொட்டி உதகை மலை ரயில் இயக்கம்
......................................
மதுரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் திருட்டு விசிடி விநியோகம்
......................................
யாருக்கும் நான் அஞ்சமாட்டேன்: மம்தா
......................................
வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
......................................
தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும்: கலைஞர் அறிக்கை
......................................
ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
......................................
திருப்பதி மலைப்பாதை அருகே காட்டுத்தீ
......................................
உத்தரபிரதேச மேல் சபை உறுப்பினராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்வு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 20, ஏப்ரல் 2012 (7:46 IST)




உத்தரபிரதேச மேல் சபை உறுப்பினராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்வு


உத்தரபிரதேச மாநில சட்டமன்றத்தின் மேல் சபையில் 13 காலியிடங்களுக்கான உறுப்பினர் தேர்வு நடந்தது. இதில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் தற்போதைய முதல் மந்திரியான அகிலேஷ் யாதவ் உள்பட 8 பேர் மேல் சபை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது, அகிலேஷ் யாதவ் சட்டசபையின் 2 சபைகளிலும் உறுப்பினராக இல்லை. தற்பொழுது மேல் சபை உறுப்பினர் ஆனதை அடுத்து, தனது கன்னவுஜ் தொகுதி எம்.பி. பதவியை அகிலேஷ் ராஜினாமா செய்கிறார்.


மேலும், இங்கு முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் 3 பேரும், பா.ஜனதா மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சியின் சார்பில் தலா ஒருவரும் ஆக மொத்தம் 13 பேர் மேல் சபை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : சகதி Country : Germany Date :4/20/2012 8:41:02 AM
அரசியல்ல இதல்லாம் சாதாரணம்பா