பா.ம.க. முன்னாள் செயலாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள வெரூர் வெள்ளைக்கால் பகுதிதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து துக்கு வீட்டை சேர்ந்தவர் ரவிக்குமார். இந்தநிலையில் அங்கு உள்ள பொதுக்குழாயில் ரவிக்குமாரின் மனைவி பானுமதி (22) குடிநீர் பிடித்துக் கொண்டு இருந்தார்.