அண்மைச் செய்திகள்
ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு ||
செவ்வாய்க்கிழமை, 17, ஏப்ரல் 2012
நெல்லையில் திமுக -தேமுதிக எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே லடாய்
......................................
பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படும் ஒசாமா குடும்பம்
......................................
பரூக் அப்துல்லா காய்ச்சலால் அவதி
......................................
காந்தியின் தண்டியாத்திரை பாலம் தீயில் எரிந்து நாசம்
......................................
இந்திய எம்.பி.க்கள் குழு கிளிநொச்சி செல்ல வேண்டும்: பசில் ராஜபக்சே வேண்டுகோள்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
......................................
ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கிறதா? : கலைஞர் பதில்
......................................
தனி ஈழம் வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கலைஞர்
......................................
கல்யாணம் நடந்தது போல போஸ்டர் அடித்து ஒட்டிய வாலிபர் கைது
......................................
செல்போனில் உலா வரும் ஆவி
......................................
புதுவையில் ஓட்டல், பேக்கரிகள் மூடல்
......................................
பயணிகளை காப்பாற்றிவிட்டு டிரைவர் பலியான சோகம்
......................................
மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்)
......................................
கருப்பு எம்.ஜி.ஆர். என்று விஜயகாந்த் சொல்லிக்கொள்வதில் எங்களுக்கு பாதியளவு உடன்பாடு உண்டு: அதிமுக
......................................
தனி ஈழம் :வாக்கெடுப்பு நடத்த அமெரிக்கா கோரிக்கை
......................................
ஏப்.28ல் அத்வானி மதுரை செல்கிறார்
......................................
மாணவி தைரியலட்சுமி தூக்கிட்டு தற்கொலை
......................................
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நிபந்தனை
......................................
டி.வி. நடன நடிகை உயிருக்கு போராட்டம்: சித்ரவதை செய்த கணவர் கைது
......................................
ஜீப் மற்றும் டிரக் மோதல்: 10 பேர் பலி
......................................
விஜயகாந்த்தை அவமதிப்பதா? தேமுதிக வெளிநடப்பு - பட்டா போட்டது போல பேசக்கூடாது: ஓபி எதிர்ப்பு (படங்கள்)
......................................
கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
......................................
திமுக, அதிமுக அறிவிக்கும் முன்பே தெரிவித்துவிட்டேன்: ஞானதேசிகன் விளக்கம்
......................................
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை பார்த்த கலைஞர் (படம்)
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! தங்குவதற்கு அறை தேடும் அரசியல் கட்சியினர்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! சாலை பணிகள் தீவிரம்! (படங்கள்)
......................................
ஜெ. - மோடி, நவீன் பட்நாயக் சந்திப்பு (படங்கள்)
......................................
மு.க.ஸ்டாலின் தொகுதி அலுவலக வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
......................................
யானை மிதித்து விவசாயி பலி
......................................
நடராஜன் மீது மேலும் ஒரு வழக்கு!
......................................
சிலி நாட்டில் நிலநடுக்கம்: 6.6 ஆக பதிவு
......................................
புதுச்சேரியில் கடைகள் அடைப்பு
......................................
விஜயகாந்த்திடம் அறை வாங்கிய எம்எல்ஏவுக்கு சோதனை மேல் சோதனை! பேட்டி எடுத்தவருக்கோ வேதனை!
......................................
திடீர் மாரடைப்பு: 35 பேரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த டிரைவருக்கு பயணிகள் அஞ்சலி
......................................
ஐயோ மூட்டை பூச்சி தொல்லை: வேட்டி, சட்டையை கழட்டி உதறியபடி ரயிலை நிறுத்தி போராட்டம்
......................................
37.4 கிலோ வெள்ளி கட்டியை மீட்டுதரக் கோரி 34வது முறையாக சேலம் கலெக்டரிடம் புகார்
......................................
இலங்கை செல்லும் இந்திய குழுவால் முழுமையான பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே: டி.ராஜா
......................................
விஜய் நடிக்கும் படம் மட்டும் தடை இல்லாமல் நடைபெறுகிறது: எஸ்ஏசி நீக்கம் சரியே: ராவுத்தர்
......................................
நடிகையை கொன்று தலையுடன் சுற்றிய ஜோடி: பணத்துக்காக கொடூர கொலை (படம்)
......................................
S.S.L.C. கணித தேர்வில் கேள்விகள் கடினம்
......................................
இலங்கை பயண அறிக்கையை காங்கிரஸ் தனியாக பிரதமரிடம் வழங்க கூடாது: பாஜக
......................................
இந்திய ராணுவம் எல்லையில் உஷாராக இருக்க வேண்டும்: ஏ.கே.அந்தோணி
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு கொழும்பு பயணம்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 17, ஏப்ரல் 2012 (18:21 IST)


புதுவையில் ஓட்டல், பேக்கரிகள் மூடல்

மாநில அரசு விதித்த 10 சதவீத வாட்வரியை கண்டித்து புதுவையில் ஓட்டல்கள், பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்கள் இன்று மூடப்பட்டன.

புதுச்சேரியில் கடந்த ஜனவரி முதல் உணவு பொருட்களுக்கு ஸ்வீட்ஸ், டிபன் வகைகள், பேக்கரி வகைகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2 சதவீத வரி மட்டுமே உயர்த்தப்பட்டது.

பெரிய மாநிலங்களான மும்பை, குஜராத் ஆகியவற்றில் வரி இல்லாத நிலையில் சிறிய மாநிலமான புதுவையில் உயர்த்தப்பட்ட கடுமையான வரியால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.


ஓட்டல், பேக்கரிகளில் உணவு பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. வாட்வரி உயர்வால் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

10 சதவீத வரி என்பது அதிகமான தொகை என்பதால் அதனை மக்களிடமே வசூலிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் புதிய வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓட்டல், ரெஸ்டாரண்டுகள், பேக்கரி கடைகளை அடைத்து, இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி சங்கத்தினர் அறிவித்தனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

புதுச்சேரியில் உள்ள 556 ஸ்வீட் கடைகள், 555 பேக்கரி கடைகள், 123 ஓட்டல்கள், 892 இரவு நேர டிபன் கடைகள், 664 ரெஸ்டாரண்டுகள், 1205 காபி பார்கள் ஆகியவற்றை சேர்த்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. காலை 6 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தம் நாளை காலை 6 மணிவரை (24 மணிநேரம்) நீடிக்கிறது. பேக்கரி கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :