அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
செவ்வாய்க்கிழமை, 17, ஏப்ரல் 2012
நெல்லையில் திமுக -தேமுதிக எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே லடாய்
......................................
பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படும் ஒசாமா குடும்பம்
......................................
பரூக் அப்துல்லா காய்ச்சலால் அவதி
......................................
காந்தியின் தண்டியாத்திரை பாலம் தீயில் எரிந்து நாசம்
......................................
இந்திய எம்.பி.க்கள் குழு கிளிநொச்சி செல்ல வேண்டும்: பசில் ராஜபக்சே வேண்டுகோள்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
......................................
ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கிறதா? : கலைஞர் பதில்
......................................
தனி ஈழம் வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கலைஞர்
......................................
கல்யாணம் நடந்தது போல போஸ்டர் அடித்து ஒட்டிய வாலிபர் கைது
......................................
செல்போனில் உலா வரும் ஆவி
......................................
புதுவையில் ஓட்டல், பேக்கரிகள் மூடல்
......................................
பயணிகளை காப்பாற்றிவிட்டு டிரைவர் பலியான சோகம்
......................................
மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்)
......................................
கருப்பு எம்.ஜி.ஆர். என்று விஜயகாந்த் சொல்லிக்கொள்வதில் எங்களுக்கு பாதியளவு உடன்பாடு உண்டு: அதிமுக
......................................
தனி ஈழம் :வாக்கெடுப்பு நடத்த அமெரிக்கா கோரிக்கை
......................................
ஏப்.28ல் அத்வானி மதுரை செல்கிறார்
......................................
மாணவி தைரியலட்சுமி தூக்கிட்டு தற்கொலை
......................................
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நிபந்தனை
......................................
டி.வி. நடன நடிகை உயிருக்கு போராட்டம்: சித்ரவதை செய்த கணவர் கைது
......................................
ஜீப் மற்றும் டிரக் மோதல்: 10 பேர் பலி
......................................
விஜயகாந்த்தை அவமதிப்பதா? தேமுதிக வெளிநடப்பு - பட்டா போட்டது போல பேசக்கூடாது: ஓபி எதிர்ப்பு (படங்கள்)
......................................
கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
......................................
திமுக, அதிமுக அறிவிக்கும் முன்பே தெரிவித்துவிட்டேன்: ஞானதேசிகன் விளக்கம்
......................................
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை பார்த்த கலைஞர் (படம்)
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! தங்குவதற்கு அறை தேடும் அரசியல் கட்சியினர்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! சாலை பணிகள் தீவிரம்! (படங்கள்)
......................................
ஜெ. - மோடி, நவீன் பட்நாயக் சந்திப்பு (படங்கள்)
......................................
மு.க.ஸ்டாலின் தொகுதி அலுவலக வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
......................................
யானை மிதித்து விவசாயி பலி
......................................
நடராஜன் மீது மேலும் ஒரு வழக்கு!
......................................
சிலி நாட்டில் நிலநடுக்கம்: 6.6 ஆக பதிவு
......................................
புதுச்சேரியில் கடைகள் அடைப்பு
......................................
விஜயகாந்த்திடம் அறை வாங்கிய எம்எல்ஏவுக்கு சோதனை மேல் சோதனை! பேட்டி எடுத்தவருக்கோ வேதனை!
......................................
திடீர் மாரடைப்பு: 35 பேரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த டிரைவருக்கு பயணிகள் அஞ்சலி
......................................
ஐயோ மூட்டை பூச்சி தொல்லை: வேட்டி, சட்டையை கழட்டி உதறியபடி ரயிலை நிறுத்தி போராட்டம்
......................................
37.4 கிலோ வெள்ளி கட்டியை மீட்டுதரக் கோரி 34வது முறையாக சேலம் கலெக்டரிடம் புகார்
......................................
இலங்கை செல்லும் இந்திய குழுவால் முழுமையான பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே: டி.ராஜா
......................................
விஜய் நடிக்கும் படம் மட்டும் தடை இல்லாமல் நடைபெறுகிறது: எஸ்ஏசி நீக்கம் சரியே: ராவுத்தர்
......................................
நடிகையை கொன்று தலையுடன் சுற்றிய ஜோடி: பணத்துக்காக கொடூர கொலை (படம்)
......................................
S.S.L.C. கணித தேர்வில் கேள்விகள் கடினம்
......................................
இலங்கை பயண அறிக்கையை காங்கிரஸ் தனியாக பிரதமரிடம் வழங்க கூடாது: பாஜக
......................................
இந்திய ராணுவம் எல்லையில் உஷாராக இருக்க வேண்டும்: ஏ.கே.அந்தோணி
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு கொழும்பு பயணம்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 17, ஏப்ரல் 2012 (7:51 IST)





சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு கொழும்பு பயணம்



இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பணிகளைப் பார்வையிடுவதற்காக, சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.


இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் பல்வேறு மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்த பணிகளைப் பார்வையிடுவதற்காக, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.


இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.), காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், சித்தன், கிருஷ்ணசாமி, மாணிக் தாகூர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் டி.கே.ரங்கராஜன், ரபிபெர்னாட் (அ.தி.மு.க.) ஆகிய 7 பேர் இடம் பெற்று இருந்தனர்.


எம்.பி.க்கள் குழுவின் இலங்கை பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், அதனால் எந்த பயனும் இல்லை என்றும் கூறி, குழுவில் இருந்து அ.தி.மு.க. விலகுவதாக, முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதற்கிடையில், இந்த குழுவில் இருந்து தி.மு.க.வும் விலகுவதாக, திமுக தலைவர் கலைஞர் அறிவித்து விட்டார்.


இந்த நிலையில், நேற்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த சிவானந்த திவாரி, திரிணாமுல் காங்கிரசின் சுதன்சு ரஞ்சன் ஆகிய இரு எம்.பி.க்களும் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற எம்.பி.க்கள் நேற்று மாலை இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.


6 நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கும் குழுவினர், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கலுதரா, டிக்கோயா, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்குச் சென்று, தமிழர்கள் மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு பணிகளைப் பார்வையிடுகிறார்கள்.


வடக்கு இலங்கையில் மாணிக்பார்ம் முகாமில் அகதிகளாக உள்ள தமிழர்களை முதலில் பார்வையிடும் குழுவினர் பின்னர் அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்வார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இலங்கையில் உள்ள எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் சமுதாய தலைவர்களையும் அவர்கள் சந்தித்து பேசுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :