அண்மைச் செய்திகள்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் உண்ணாவிரதம் (படங்கள்) || திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் || தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) || சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 ||
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012
கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு சாவு
......................................
மு.க.ஸ்டாலின் மதுரை செல்கிறார்
......................................
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
......................................
காமராஜரின் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்: சரத்குமார்
......................................
70 ஆயிரம் சிசுக்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு
......................................
பாலியல் புகாரில் டி.எஸ்.பி. சஸ்பெண்டு
......................................
தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் ஜெ.,
......................................
பெட்ரோல் பங்க்குகள் காலவரையின்றி ஸ்டிரைக்
......................................
நான்கு பேருடன் உல்லாசம்: கல்லூரி மாணவி சிக்கினார்
......................................
2 லட்சம் மெகாவாட்டை தாண்டியது இந்தியாவின் மின் உற்பத்தி!
......................................
மின்னல் தாக்கி ஏழு பேர் பலி
......................................
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற கேப்டனாக தோனி இல்லை: அசாருதீன்
......................................
23ம் தேதி முதல் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்
......................................
பெட்ரோல் விலை: ஐ.ஓ.சி., கோரிக்கை
......................................
ராமேஸ்வரம் ரயிலில் மேலும் ஒரு ஏசி கோச்
......................................
டோனிக்கு திறமை இல்லை: அசாருதீன்
......................................
2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து
......................................
குளிப்பதில் மோதல்: வாலிபர் படுகொலை
......................................
மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்கள்: ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியர் கைது (படம்)
......................................
வேலூர்: போலி பெண் IPS அதிகாரி கைது (படம்)
......................................
பழனி: சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
......................................
நாமக்கல் :ஓய்வு பெற்ற விஏஓ கைது
......................................
சென்னை வியாபாரி கொலைவழக்கு : 3 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
......................................
இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!
......................................
குழந்தையிடம் பாலியல் தொல்லை : வாலிபர் கைது
......................................
மாணவர்கள் போர்கொடி : அமைச்சர் விழா ரத்து
......................................
எங்கு திரும்பினாலும் மனைவி ஞாபகம் : ஊரைவிட்டு வந்து பிச்சை எடுத்து வாழும் பண்ணையார்
......................................
தாய் - தந்தை சண்டை : கல்லூரி மாணவர் தற்கொலை
......................................
தமிழகம் ; 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
......................................
ப. சிதம்பரத்துக்கு எதிராக வாதாட சு. சாமிக்கு அனுமதி
......................................
வைகை குடிநீர் : 17 கிராம மக்கள் அவதி
......................................
தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்கலாம்: ஏ.பி.பரதன்
......................................
காஞ்சியில் சமூக சமத்துவப்படை போராட்டம் முடிந்தது
......................................
மீன்பிடி தடை காலம் நாளை மறுநாள் தொடங்குகிறது
......................................
சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ உற்சவம்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மோதல்
......................................
திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கியவர் மர்ம சாவு
......................................
டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதல் :40 பயணிகள் உயிர் தப்பினர்
......................................
ரவுடி சேராவின் மகன் கூட்டாளியுடன் கைது
......................................
கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பு : தீவிரவாதி கைது
......................................
காவிரி நடுவர் மன்ற தலைவர் ராஜினாமா
......................................
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரதீபா பட்டீல்
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
வயிற்றில் 5 மாத குழந்தையுடன் காதலரை மணந்த பிளஸ்-2 மாணவி
......................................
திருக்குறள் பலகையை மறைத்து அதிமுக கவுன்சிலர் பிளக்ஸ்
......................................
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை : சசிகலா கையில் சிவப்பு கயிறு மாயம்
......................................
அழகிரிக்கு மீண்டும் நோட்டீஸ்
......................................
ஜெ., மீதான வழக்கு :மே 8க்கு ஒத்திவைப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012 (11:39 IST)


மாணவர்கள் போர்கொடி : அமைச்சர் விழா ரத்து


சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளான அரசு கலைக்கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி, ஆத்தூர் அரசினர் கலைகல்லூரி, மற்றும் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் படிக்கும் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழாக அரசின் இலவச கணினி வழங்கும் விழா நாளை 14.4.2012 சேலம் அரசு கலைக்கல்லூரியில் நடப்பதாகவும்,

இந்த நிகழ்சி மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் தலைமையில் நடப்பதாகவும், சேலம் மேயர் சவுண்டப்பன், மற்றும் காவல்துறை ஆணையாளர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பு விருதினர்களாக கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு இலவச “லேப்டாப்” வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


   
ஆனால், எதிர்பாராத விதமாக நேற்று காலை சில தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர்களை கூட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.


அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நாளில் எப்படி நீங்கள் அரசு விழாவை நடத்தலாம் என்று கேட்டுள்ளனர்.

அம்பேத்கார் பிறந்தநாளில் நீங்கள் விழா நடத்தினால் எங்களால் எப்படி அம்பேத்காரின் பிறந்தநாளை கொண்டாட முடியும்...? திட்டமிட்டு நீங்கள் இந்த விழாவை நடத்தி “தலித்” மாணவர்கள் அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடவிடாமல் சதி  செய்கிறீர்கள் என்று கூறியுள்ளனர்.


வித்தியாசமான இந்த பிரச்சனையை கண்டு மிரண்டு போன மாவட்ட நிர்வாகம் காரணம் கூறாமலே அமைச்சர் கலந்து கொள்ளும் இலவச ”லேப்-டாப்” வழங்கும் விழாவை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து விட்டனர்.

இதனால், ஒவொரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 700 கணினிகள் வீதம் வழங்க தயார் நிலையில் இருந்த அனைத்து கணினிகளும் இப்போது தனியாக ஒரு அறையில் வைத்து பூட்டி காவல் இருக்கிறார்கள் அதிகாரிகள்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : prabu Country : India Date :4/14/2012 10:33:27 AM
ஆம் அவர்கள் சொல்வது உன்மைதான்.அம்பேத்கார் பிறந்தநாளில் நீங்கள் விழா நடத்தினால் தலித் நாங்கள் ப்படி அம்பேத்காரின் பிறந்தநாளை கொண்டாட முடியும்...?