அண்மைச் செய்திகள்
விண்டூ தாரா சிங்கின் போலீஸ் காவல் நீட்டிப்பு || பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை || ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி ||
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012
கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு சாவு
......................................
மு.க.ஸ்டாலின் மதுரை செல்கிறார்
......................................
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
......................................
காமராஜரின் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்: சரத்குமார்
......................................
70 ஆயிரம் சிசுக்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு
......................................
பாலியல் புகாரில் டி.எஸ்.பி. சஸ்பெண்டு
......................................
தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் ஜெ.,
......................................
பெட்ரோல் பங்க்குகள் காலவரையின்றி ஸ்டிரைக்
......................................
நான்கு பேருடன் உல்லாசம்: கல்லூரி மாணவி சிக்கினார்
......................................
2 லட்சம் மெகாவாட்டை தாண்டியது இந்தியாவின் மின் உற்பத்தி!
......................................
மின்னல் தாக்கி ஏழு பேர் பலி
......................................
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற கேப்டனாக தோனி இல்லை: அசாருதீன்
......................................
23ம் தேதி முதல் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்
......................................
பெட்ரோல் விலை: ஐ.ஓ.சி., கோரிக்கை
......................................
ராமேஸ்வரம் ரயிலில் மேலும் ஒரு ஏசி கோச்
......................................
டோனிக்கு திறமை இல்லை: அசாருதீன்
......................................
2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து
......................................
குளிப்பதில் மோதல்: வாலிபர் படுகொலை
......................................
மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்கள்: ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியர் கைது (படம்)
......................................
வேலூர்: போலி பெண் IPS அதிகாரி கைது (படம்)
......................................
பழனி: சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
......................................
நாமக்கல் :ஓய்வு பெற்ற விஏஓ கைது
......................................
சென்னை வியாபாரி கொலைவழக்கு : 3 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
......................................
இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!
......................................
குழந்தையிடம் பாலியல் தொல்லை : வாலிபர் கைது
......................................
மாணவர்கள் போர்கொடி : அமைச்சர் விழா ரத்து
......................................
எங்கு திரும்பினாலும் மனைவி ஞாபகம் : ஊரைவிட்டு வந்து பிச்சை எடுத்து வாழும் பண்ணையார்
......................................
தாய் - தந்தை சண்டை : கல்லூரி மாணவர் தற்கொலை
......................................
தமிழகம் ; 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
......................................
ப. சிதம்பரத்துக்கு எதிராக வாதாட சு. சாமிக்கு அனுமதி
......................................
வைகை குடிநீர் : 17 கிராம மக்கள் அவதி
......................................
தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்கலாம்: ஏ.பி.பரதன்
......................................
காஞ்சியில் சமூக சமத்துவப்படை போராட்டம் முடிந்தது
......................................
மீன்பிடி தடை காலம் நாளை மறுநாள் தொடங்குகிறது
......................................
சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ உற்சவம்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மோதல்
......................................
திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கியவர் மர்ம சாவு
......................................
டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதல் :40 பயணிகள் உயிர் தப்பினர்
......................................
ரவுடி சேராவின் மகன் கூட்டாளியுடன் கைது
......................................
கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பு : தீவிரவாதி கைது
......................................
காவிரி நடுவர் மன்ற தலைவர் ராஜினாமா
......................................
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரதீபா பட்டீல்
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
வயிற்றில் 5 மாத குழந்தையுடன் காதலரை மணந்த பிளஸ்-2 மாணவி
......................................
திருக்குறள் பலகையை மறைத்து அதிமுக கவுன்சிலர் பிளக்ஸ்
......................................
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை : சசிகலா கையில் சிவப்பு கயிறு மாயம்
......................................
அழகிரிக்கு மீண்டும் நோட்டீஸ்
......................................
ஜெ., மீதான வழக்கு :மே 8க்கு ஒத்திவைப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012 (7:25 IST)


ஜெ., மீதான வழக்கு : மே  8க்கு ஒத்திவைப்பு


 

முதல்வர் ஜெயலலிதா கடந்த, 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறி புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார்.

இதனால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முதல்வர் ஜெ., மீது புவனகிரி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப் பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையில் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என, முதல்வர் ஜெ., சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார். இதனால் இந்த வழக்கு இதுவரை, 38 முறைகள் ஒத்திவைக்கப்பட்டது.

 இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஈஸ்வர மூர்த்தி (பொறுப்பு), இந்த வழக்கை வரும் மே மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.





 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : guru Country : India Date :4/13/2012 6:09:52 PM
இந்த நாட்டில் இன்னமும் நீதி உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்களை ஏயிக்க வேண்டாம் .