அண்மைச் செய்திகள்
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் ||
வியாழக்கிழமை, 12, ஏப்ரல் 2012
ராவணனுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு
......................................
தெற்கு ரயில்வேக்கு 5,568 கோடி வருமானம்!
......................................
தவறி விழுந்தவரை மீட்கச் சென்ற 5 பேர் கிணற்றில் சிக்கி தவிப்பு
......................................
ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக 22 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
......................................
தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்
......................................
கர்ப்பிணி மனைவி எரித்து கொலை
......................................
உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஷூ வீச்சு
......................................
விஜயகாந்த் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்
......................................
கேட்பதற்கே ரொம்ப கஷ்டமாயிருக்கு: சொந்த தொகுதியில் விஜயகாந்த் பேச்சு
......................................
அரசியலில் என்னை அக்யூஸ்ட்டாக பார்க்கிறார்கள் ; சீமான் பேச்சு
......................................
ஸ்டாலின் நெல்லை செல்கிறார்
......................................
சென்னை சூப்பர்கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
......................................
பெட்ரோலுக்கு பதில் மாற்று எரிசக்தி : அப்துல்கலாம் பேச்சு
......................................
சென்னை மாநகராட்சி புதிய கமிஷனர்
......................................
குஜராத் இனக்கலவரம்: 18 பேருக்கு ஆயுள்
......................................
பாக்., சிறையிலிருந்து 26 இந்தியர்கள் விடுவிப்பு
......................................
ஏர் இந்தியாவுக்கு புதிய விமானங்கள்: அஜித் சிங்
......................................
உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்
......................................
எம்.என்.நம்பியார் மனைவி ருக்மணி இறுதிச்சடங்கு
......................................
உதவி கமிஷனர் என்னிடம் தவறாக நடந்தார் : நடிகை தாரா பரபரப்பு புகார்
......................................
சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் புதுக்கோட்டைக்கு மாற்றம்
......................................
அஜ்மல் கசாப்புக்கு 25 கோடி ரூபாய் செலவு
......................................
இந்தியா வல்லரசாகும் : அப்துல் கலாம் பேச்சு
......................................
26ஆம் தேதி வரை திவாகரனை சிறையில் அடைக்க நீடாமங்கலம் நீதிமன்றம் உத்தரவு!
......................................
ஓ.பி.எஸ். மனைவிக்கு சிகிச்சை: சட்டசபையில் அதிமுக - தேமுதிக கடும் வாக்குவாதம்
......................................
என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஆவடி எம்எல்ஏதான் காரணம்! அதிமுக பிரமுகர் புகார்!
......................................
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் மோதல். 2 பேர் பலி. (படங்கள்)
......................................
ராமஜெயம் கொலை வழக்கில் மதுரை ரவுடி கைது?
......................................
பாருங்கள்... பயணிகளின் நிழற்குடை! (படம்)
......................................
இந்தோனேஷியா: நில நடுக்கத்தில் 5 பேர் பலி
......................................
பத்திரிகையாளர் மா.முருகன் மறைவு! நக்கீரன் குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!
......................................
கிருஷ்ணகிரி: சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
......................................
சசிகலா வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
கசாப்புக்கு 25 கோடி ரூபாய் செலவு
......................................
அஞ்ச மாட்டேன்: வீரபாண்டி ஆறுமுகம்
......................................
அச்சுதானந்தனுக்கு மா.கம்யூ., தடை?
......................................
காவிரி நதிநீர் தீர்ப்பாயத் தலைவர் ராஜினாமா
......................................
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு கொலை மிரட்டல்! போலீஸ் கமிஷனரிடம் புகார்!
......................................
100 வது ஆண்டு விழா! புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ 50 கோடி சிறப்பு நிதி! ஜெ. அறிவிப்பு!
......................................
வனயுத்தம் படத்தை வெளியிட இடைக்கால தடை! சென்னை கோர்ட்டு உத்தரவு!
......................................
சர்க்கரை ஆலை பணியாளர்கள் போராட்டம்
......................................
ஹெல்மட் அணியாத போலீசாருக்கு அபராதம்: பெண் போலீசார் நிறையபேரிடம் வசூல்
......................................
சென்னையில் பின்னோக்கி வந்த லாரி: பிளாட்பாரத்தில் தூங்கிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
......................................
ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயற்சி
......................................
தேனி அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி
......................................
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் மோதல். 2 பேர் பலி. 13 பேர் படுகாயம்
......................................
தமிழர் பகுதியில் சிங்களவர் குடியேற்றம்: இந்திய குழு சிங்கள நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்: ஸ்ரீதரன்
......................................
சென்னையில் நிலநடுக்கம் ஏன்? வானிலை அதிகாரி விளக்கம்
......................................
சுனாமி குறித்து அச்சம் ùதேவையில்லை: ஜெயலலிதா அறிக்கை
......................................
சென்னை பல்கலையில் விஷம் குடித்த மாணவர் உயிரிழந்தார்: காதல் தோல்வி என தகவல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
......................................
தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட 3 மாத குழந்தையின் உயிர் பிரிந்தது: தந்தை மீது கொலை வழக்கு பதிவு
......................................
குஜராத்தில் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய குற்றவாளி கைது
......................................
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மின்னணு முறையில் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்
......................................
அரியானா மாநிலத்தின் விளையாட்டு தூதராக பெயஸ் நியமனம்
......................................
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதே லட்சியம்: யுவராஜ்சிங்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 12, ஏப்ரல் 2012 (18:37 IST)



உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்


 

 

உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட்டு மெட்ரோ இரயிலை விரிவுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 12.04.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,


உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை சென்னை மாநகரில் செயல்படுத்தக்கூடாது என்று பாமக
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை நேற்று ஆய்வு செய்த தில்லி மெட்ரோ இரயில் நி
றுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீதரனும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார்.


60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட சென்னை மாநகரின் போக்குவரத்து தேவையை நிறைவேற்ற
மெட்ரோ இரயில் திட்டம்தான் சிறந்தது என்றும் மோனோ இரயில் திட்டம் சென்னை மாநகருக்கு ஏற்றதல்ல என்றும் ஆதாரங்களுடன் ஸ்ரீதரன் விளக்கியுள்ளார்.


கடந்த 2001ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதுமே சென்னையில் மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர்
ஜெயலலிதா முயற்சி செய்தார். ஆனால் பாமக தொடர்ந்த வழக்கு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.


அப்போது கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் வெற்றிப்
பெறுவதற்கு வாய்ப்பில்லாத இத்திட்டத்தை செயல்படுத்த எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதுவரை இரண்டு முறை ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டும் திட்டத்தை செயல்படுததுவற்கான நிறுவனத்தை தமிழக அரசால் தேர்வு செய்ய முடியவில்லை.


சென்னை நகரில் 4 பாதைகளில் மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வண்டலூரி
லிருந்து புழல் வரை 54 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவிருந்த மோனோ இரயில் பாதை பொருளாதார அடிப்படையில் சாத்தியமற்றது என்பதை உணர்ந்து அத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது.


மற்ற பாதைகளும் பொருளாதார அடிப்படையில் சாத்தியமற்றவை என்பது தமிழக அரசுக்கு தெரியும் என்றபோதிலும், இதை ஒரு
கவுரவப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு எப்படியும் செயல்படுத்திவிட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.


தமிழக அரசு உணர வேண்டும்


பயனில்லாத மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதால் பொருளாதார இழப்புதான் ஏற்படுமே தவிர, சென்னையில்
போக்குவரத்து நெரிசல் சற்றும் குறையாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.


மோனோ இரயில்களை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான இணைப்பு சேவையாக நடத்தலாமே தவிர, அதையே முதண்மை
போக்குவரத்து சேவையாக நடத்த முடியாது. இதை உணர்ந்து கொண்டு கவுரவம் பார்க்காமல் மோனோ இரயில் திட்டத்தை கைவிட்டு, மெட்ரோ இரயில் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.


மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து சேவை தொடங்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தக்கட்ட மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் தேவை.


எனவே முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை தொடங்குவதற்கு வசதி
யாக அதற்கான ஆய்வுப் பணிகளை இப்போதே தொடங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


   


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : EBU/PARIS Date :4/13/2012 1:08:05 PM
சென்னையில் மெட்ரோ ரயில் போடுவது சாத்தியம் குறைவு.டெலிபோன் கேபுளுக்கு குழி தோண்டினாலே ஒரு மாதத்துக்கு தண்ணீர் நிக்கும் இடம் சென்னை இதில் மெட்ரோ சாத்தியம் இல்லை.மோனோ அந்த அளவுக்கு ரிஸ்க் இல்லாத மென்மையான வழிதடம் .அய்யாவை பற்றி பேசினதற்கு கோபிக்க வேண்டாம் புது விமான நிலையம் வருவதற்கு ஒரு பதினைந்து குடும்பத்துக்காக எதிர்ப்பு குரல் குடுத்தவர் தான் இவர்.புதிய சென்னை நகர உருவாக்கத்துக்கு எதிர்ப்பு .....இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.
Name : Kumar-Singapore Country : Satellite Provider Date :4/13/2012 6:19:36 AM
EBU/PARIS .......நீ என்ன பேசுற? PARIS-ல இருக்கியா இல்ல வேற எங்கேயாவது இருக்கியா? அங்க இருந்தினா கொஞ்சமாவது விவரம் தெரிந்து இருக்கணுமே, அதுதான் கேட்டேன். தெளிவா அவரு அறிக்கையில் சொல்லி இருக்கார். "மோனோ இரயில்களை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான இணைப்பு சேவையாக நடத்தலாமே தவிர, அதையே முதண்மை போக்குவரத்து சேவையாக நடத்த முடியாது." இதுக்கு அர்த்தம் புரிகிறதா? அது ஒரு connecting trian -ஆக தான் இருக்கவேண்டும். எ.கா- சென்னை சென்ட்ரல் to எக்மோர் . மோனோ ரயிலில் எத்தனை பெட்டிகள் இருக்கும், அது எப்படி இயங்குகிறது என்று உனக்கு தெரியுமா? இல்லை என்றால் Google அல்லது Youtube -ல பார். நம்ம ஊர் மக்கள் தொகைக்கு மோனோ ரயில் தகுந்தாதா? உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டம், மலேசியாவில் மட்டும் சிறு தொலைவுகளுக்கு மட்டும் பயன்படுகிறது. அங்கு உள்ள மக்கள் தொகை வேறு, நம்மூர் மக்கள் தொகை வேறு. உன் மூளையை கசக்கி யோசி? இது போல நல்ல கருத்துகளை சொல்லும்போது, யோசித்து கருத்து கூறு. மற்றவர்களின் நேரத்தை வீணாகாதே.
Name : sampath/melbourne Country : Australia Date :4/13/2012 6:00:37 AM
'எபு' ராமதாஸ் ஐயா நாட்டின் வளர்சிக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை, அவர் மோனோ ரயில் வேண்டாம் மெட்ரோ ரயில் வேண்டும் என்று தான் சொல்கிறார். அடுத்த முறையாவது சேதியை சரியாக படிக்கவும்
Name : allamuthu Country : Australia Date :4/12/2012 10:22:25 PM
அய்யா பேச்சை கேட்பதற்கு தமிழ் நாட்டில் இப்போது யார் இருக்கிறார்கள் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுதும் உண்ணாவிரதம், ஈபி கம்பத்தில் ஏறும் போராட்டம் என அறிவிக்கட்டுமே கொஞ்சம் கூட்டமாவது சேரும் நக்கீரன் தினமலர் என செய்தி வரும்
Name : திராவிடன், நோர்வே. Date :4/12/2012 8:52:22 PM
மோனோ இரயில் திட்டம் தேவை இல்லாதது ஒன்று தான். அதற்கு பதில் புது டில்லியைப் போல், சிங்கப்பூர் போல் மெட்ரோ ரயில் திட்டம் சால சிறந்தது. சென்னையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ இரயில் திட்டம் கொண்டு வர வேண்டும். மேம்பாலம் ஏன்? என்று கேலி செய்த அரசு தானே இது?
Name : EBU/PARIS Date :4/12/2012 8:03:23 PM
எப்போ என்ன பேசுவது என்று அய்யாவுக்கு தெரியவில்லை ???மோனோ ரயில் தைலபுர தோட்ட திலா ஓட போகுது?நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக யார் இருந்தாலும் தேச துரோகிகள்.