அண்மைச் செய்திகள்
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது || காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது || விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை || கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி || திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு || கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை || இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் || சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு || திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் || கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி || இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம் ||
புதன்கிழமை, 11, ஏப்ரல் 2012
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணியை இப்போதே துவங்கிவிட்டது அதிமுக ( படங்கள் )
......................................
மதுரையில் நித்தியானந்தா - ரஞ்சிதா
......................................
பாம்புகளின் விஷத்தில் புரதச்சத்து :உரத்துச் செல்லும் கருத்தரங்கம்
......................................
என். வரதராஜன் உடல் தகனம் செய்யப்பட்டது
......................................
நடிகர் ரித்தீஷூக்கு முன் ஜாமின்
......................................
இ.பியில் 24 மணி நேரத்தில் பனிப்புயல் வீசக்கூடும்
......................................
எஸ்.எம். கேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
......................................
பறவைகளுக்குத் தெரிந்த நிலநடுக்கம்
......................................
மனித நேயம் முக்கியம்: நடிகர் பார்த்திபன்
......................................
கர்நாடகாவில் பீர் தட்டுப்பாடு: அமைச்சர் திட்டவட்ட மறுப்பு
......................................
சுனாமி எச்சரிக்கை வாபஸ்
......................................
ஹெல்மெட் அணியாத 45 போலீசாருக்கு அபராதம்
......................................
இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அதிமுக இடம்பெறாதது ஏன்? : ஜெயலலிதா விளக்கம்
......................................
இந்திய கடலோரங்களில் உஷார் நிலை
......................................
சுனாமி எச்சரிக்கை நீட்டிப்பு
......................................
சுமத்ரா தீவில் மீண்டும் நிலநடுக்கம்
......................................
நிலநடுக்கத்தால் தி.பூண்டி குளத்தில் சுழல்
......................................
இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது
......................................
இந்தோனேஷியாவிற்கு சுனாமி எச்சரிக்கை
......................................
இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை
......................................
நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை நோக்கி படையெடுப்பு : திணறும் சென்னை மாநகரம்
......................................
மீண்டும் நிலநடுக்கம் : உறவினர்கள் தவிப்பு
......................................
நிலநடுக்கம் : மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்
......................................
நிலநடுக்கம் : கோயில் குளம் பொங்கியதால் பக்தர்கள் பீதி
......................................
நிலநடுக்கம் : மெரினாவை விட்டு மக்கள் வெளியேற்றம்
......................................
நிலநடுக்கம் : கப்பல்கள் நடுக்கடலுக்கு செல்கின்றன
......................................
நிலநடுக்கம் : 28 நாடுகளூக்கு சுனாமி எச்சரிக்கை
......................................
நிலநடுக்கம் : கூடங்குளத்தில் ஆலோசனை
......................................
தமிழகம் முழுவதும் நிலநடுக்கம் : மக்கள் பீதி
......................................
சென்னையில் நில அதிர்வு - பொதுமக்கள் பீதி
......................................
ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம்
......................................
டிரைவருக்கு மாரடைப்பு: சிறுவன் பஸ்சை நிறுத்தினான்
......................................
வேளச்சேரி என்கவுன்டர் : 250சாட்சிகளிடம் விசாரணை முடிந்தது
......................................
பாடகர் ஜேசுதாசுக்கு அரிவராசனம் விருது
......................................
85 கோடி செலவில் குழந்தைகள் மையம் மேம்படுத்தப்படும்
......................................
விளம்பரங்களில் நடிக்க கமல் ஒப்பந்தம்
......................................
வேலூர் : கடத்தல் காரர்களை கண்டதும் சுட உத்தரவு
......................................
ரகசியமாக படவேடு வந்த சசிகலா
......................................
டெல்லி திரும்புகிறார் அழகிரி
......................................
மானாமதுரை: வேன் கவிழ்ந்து 17 பேர் படுகாயம்
......................................
சசிதரூர் பாட்டியிடம் நகை கொள்ளை
......................................
நெருக்கடியில் ’சோனி’: 10 ஆயிரம் ஊழியர்களை நீக்க முடிவு
......................................
இந்திய அணுஉலைகளால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
......................................
தமிழீழம் என்ற தனி நாடு வேண்டுமா?
......................................
இந்திய தூரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
மதுரையில் பாஜக மாநில மாநாடு: மூத்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
......................................
24 நாட்களில் 1,000 அதிகாரிகளை மாற்றிய அகிலேஷ்
......................................
ஆன் லைன் லாட்டரி :2.25 லட்சம் மோசடி
......................................
வாய் பேச முடியாத பெண்ணை கற்பழித்தவர் கைது
......................................
லிப்டில் தவித்த அதிமுக எம்.எல்.ஏ.
......................................
நடிகை சுவர்ணாவை சிறையில் அடைக்க உத்தரவு
......................................
19வயது பையனுடன் 29 வயது பெண் ஓட்டம் : வழக்கு
......................................
ஐ.பி.எல். போட்டியின்போது திடீர் தீ : ரசிகர்கள் அதிர்ச்சி
......................................
லாலு பிரசாத் மகள் திருமணம்
......................................
நடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவ பரிசோதனை
......................................
இரண்டாம் பசுமைப்புரட்சி :ஜெயலலிதா அறிவிப்பு
......................................
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? : கலைஞர் பதில்
......................................
கதிரவன் எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி
......................................
சங்கரராமன் மனைவி, மகன் நீதிபதியிடம் திடீர் மனு
......................................
ஜீவனாம்சம் வேண்டும் : பிரபுதேவா அப்பா மீது தாரா வழக்கு
......................................
ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 11, ஏப்ரல் 2012 (23:44 IST)


புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணியை
இப்போதே துவங்கிவிட்டது அதிமுக ( படங்கள் )

 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1 ந் தேதி அன்னவாசல் அருகே கார் விபத்தில் பலியானார். அவர் இறந்து 8 நாட்கள் ஆகும் முன்பே அ.தி.மு.க இடைத்தேர்தல் பணியை தொடங்கி விட்டது. 8 ந் தேதி 5 அமைச்சர்களை கொண்டு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.


 

   
இடைத்தேர்தல் நடக்க இருப்பதாக அ.தி.மு.க தொகுதிபணிகள் செய்ய தொடங்கியதும் மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் கொடுக்க அந்தந்த தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகம், அரசு குடோன்களில் வைத்திருந்த அரசின் விலையில்லா மிக்சி, கிரைன்டர், பேன் போன்ற பொருட்களை புதுக்கோட்டை தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு வழங்குவதற்காக லாரிகளில் அள்ளிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

ஆலங்குடி தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு வழங்கவதற்காக வட்டாட்சியர் வீட்டில் இறக்கி வைக்கப்பட்டிருந்த விலையில்லா பொருட்களை நேற்ற இரவு 3 லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.
 
மிஞ்சிய பொருட்களை இன்று காலை லாரியில் ஏற்றி புதுக்கோட்டை தொகுதியில் உள்ள வாணக்கன்காடு கிராமத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

விலையில்லா பொருட்களை லாரிகளில் ஏற்றுவதை படம் எடுக்கும் போது லோடு மேன்கள் பதுங்கி கொள்கின்றனர். 

 இனி மேல் நமக்கு எப்ப கொடுப்பாங்க விலையில்லா பொருட்களை என்ற புலம்பிக் கொண்டிருக்கின்றனர் ஆலங்குடி மற்றும் 4 தொகுதி மக்கள். 





      படம், செய்தி : இரா. பகத்சிங்

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : ma.mu.kannan alangudi Country : Australia Date :4/12/2012 5:04:57 PM
தேர்தல் வந்துடுச்சுல்ல .
Name : arihara ayyar Date :4/12/2012 9:32:42 AM
இப்படி ஒவ்வரு தொகுதியுளும் இடை தேர்தல் வந்தால் ஒரு ஆறு மாதத்திற்கு தொகுதி மக்களுக்கு கவலை இல்லை .கேட்டது எல்லாம் கிடைக்கும் .கொடுத்து வச்சவங்க வாழ்க பணநாயகம்
Name : ramarajan Date :4/12/2012 8:21:19 AM
மக்களின் வரி பணத்துலேதானே இந்த கிரைண்டர் டிவி எல்லாம் தர்ராங்கோ .... பின்னே எதுக்கு மு.கே மற்றுன் ஜெயா படத்தை போடறங்கோ. அவர்களின் சொந்த பணத்திலியா தர்ராங்கோ.