அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
புதன்கிழமை, 11, ஏப்ரல் 2012
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணியை இப்போதே துவங்கிவிட்டது அதிமுக ( படங்கள் )
......................................
மதுரையில் நித்தியானந்தா - ரஞ்சிதா
......................................
பாம்புகளின் விஷத்தில் புரதச்சத்து :உரத்துச் செல்லும் கருத்தரங்கம்
......................................
என். வரதராஜன் உடல் தகனம் செய்யப்பட்டது
......................................
நடிகர் ரித்தீஷூக்கு முன் ஜாமின்
......................................
இ.பியில் 24 மணி நேரத்தில் பனிப்புயல் வீசக்கூடும்
......................................
எஸ்.எம். கேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
......................................
பறவைகளுக்குத் தெரிந்த நிலநடுக்கம்
......................................
மனித நேயம் முக்கியம்: நடிகர் பார்த்திபன்
......................................
கர்நாடகாவில் பீர் தட்டுப்பாடு: அமைச்சர் திட்டவட்ட மறுப்பு
......................................
சுனாமி எச்சரிக்கை வாபஸ்
......................................
ஹெல்மெட் அணியாத 45 போலீசாருக்கு அபராதம்
......................................
இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அதிமுக இடம்பெறாதது ஏன்? : ஜெயலலிதா விளக்கம்
......................................
இந்திய கடலோரங்களில் உஷார் நிலை
......................................
சுனாமி எச்சரிக்கை நீட்டிப்பு
......................................
சுமத்ரா தீவில் மீண்டும் நிலநடுக்கம்
......................................
நிலநடுக்கத்தால் தி.பூண்டி குளத்தில் சுழல்
......................................
இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது
......................................
இந்தோனேஷியாவிற்கு சுனாமி எச்சரிக்கை
......................................
இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை
......................................
நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை நோக்கி படையெடுப்பு : திணறும் சென்னை மாநகரம்
......................................
மீண்டும் நிலநடுக்கம் : உறவினர்கள் தவிப்பு
......................................
நிலநடுக்கம் : மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்
......................................
நிலநடுக்கம் : கோயில் குளம் பொங்கியதால் பக்தர்கள் பீதி
......................................
நிலநடுக்கம் : மெரினாவை விட்டு மக்கள் வெளியேற்றம்
......................................
நிலநடுக்கம் : கப்பல்கள் நடுக்கடலுக்கு செல்கின்றன
......................................
நிலநடுக்கம் : 28 நாடுகளூக்கு சுனாமி எச்சரிக்கை
......................................
நிலநடுக்கம் : கூடங்குளத்தில் ஆலோசனை
......................................
தமிழகம் முழுவதும் நிலநடுக்கம் : மக்கள் பீதி
......................................
சென்னையில் நில அதிர்வு - பொதுமக்கள் பீதி
......................................
ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம்
......................................
டிரைவருக்கு மாரடைப்பு: சிறுவன் பஸ்சை நிறுத்தினான்
......................................
வேளச்சேரி என்கவுன்டர் : 250சாட்சிகளிடம் விசாரணை முடிந்தது
......................................
பாடகர் ஜேசுதாசுக்கு அரிவராசனம் விருது
......................................
85 கோடி செலவில் குழந்தைகள் மையம் மேம்படுத்தப்படும்
......................................
விளம்பரங்களில் நடிக்க கமல் ஒப்பந்தம்
......................................
வேலூர் : கடத்தல் காரர்களை கண்டதும் சுட உத்தரவு
......................................
ரகசியமாக படவேடு வந்த சசிகலா
......................................
டெல்லி திரும்புகிறார் அழகிரி
......................................
மானாமதுரை: வேன் கவிழ்ந்து 17 பேர் படுகாயம்
......................................
சசிதரூர் பாட்டியிடம் நகை கொள்ளை
......................................
நெருக்கடியில் ’சோனி’: 10 ஆயிரம் ஊழியர்களை நீக்க முடிவு
......................................
இந்திய அணுஉலைகளால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
......................................
தமிழீழம் என்ற தனி நாடு வேண்டுமா?
......................................
இந்திய தூரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
மதுரையில் பாஜக மாநில மாநாடு: மூத்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
......................................
24 நாட்களில் 1,000 அதிகாரிகளை மாற்றிய அகிலேஷ்
......................................
ஆன் லைன் லாட்டரி :2.25 லட்சம் மோசடி
......................................
வாய் பேச முடியாத பெண்ணை கற்பழித்தவர் கைது
......................................
லிப்டில் தவித்த அதிமுக எம்.எல்.ஏ.
......................................
நடிகை சுவர்ணாவை சிறையில் அடைக்க உத்தரவு
......................................
19வயது பையனுடன் 29 வயது பெண் ஓட்டம் : வழக்கு
......................................
ஐ.பி.எல். போட்டியின்போது திடீர் தீ : ரசிகர்கள் அதிர்ச்சி
......................................
லாலு பிரசாத் மகள் திருமணம்
......................................
நடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவ பரிசோதனை
......................................
இரண்டாம் பசுமைப்புரட்சி :ஜெயலலிதா அறிவிப்பு
......................................
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? : கலைஞர் பதில்
......................................
கதிரவன் எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி
......................................
சங்கரராமன் மனைவி, மகன் நீதிபதியிடம் திடீர் மனு
......................................
ஜீவனாம்சம் வேண்டும் : பிரபுதேவா அப்பா மீது தாரா வழக்கு
......................................
ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 11, ஏப்ரல் 2012 (23:22 IST)


மதுரையில் நித்தியானந்தா - ரஞ்சிதா



நித்தியானந்தாவும் - ரஞ்சிதாவும் இன்று ( 11.4.2012)  மதியம் 12.30  மணிக்கு மதுரை சென்றனர்.   இவர்களுடன் நித்தியானந்தா ஆசிரமத்தைச்சேர்ந்தட் பலரும் சென்றனர்.

மதுரையில் ஆதீனம் மடத்துக்கு சென்றனர்.    அங்கே மடத்தின்  மாடியில் நவீன வசதி கொண்ட அறைகள் உள்ளன.   அங்குள்ள அறைகளில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தங்கினர்.



   
நித்தியானந்தா மட்டும் வந்து ஆதீனத்தை சந்தித்தார்.    ஆதீனத்தை நித்தியானந்தா,   அவருக்கு 7 கிலோ வெள்ளி செங்கோல் அளித்தார். பதிலுக்கு ஆதீனமும் நித்தியானந்தாவுக்கு செங்கோல் ஒன்றை அளித்தார்.

இதையடுத்து நித்தியானந்தா செய்தியாளர்களை சந்தித்தார்.    அப்போது அவர்,  ‘’ஆதீனம் அவர்களுக்கு வெள்ளியிலமரும் இருக்கை வாங்கித்தரபோகிறேன் என்று கூறினார்.

   மீடியாக்கள் முன் தன்னைக்காட்டாமல் மாடி அறையிலேயே மறைமுகமாக இருந்துவருகிறார் நடிகை ரஞ்சிதா.      நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்கள் 2 பேரை மதுரை ஆதீனம் மடத்திற்கு சீடர்களாக வழங்கியிருக்கிறார்கள்.





படங்கள் :  அண்ணல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(25)
Name : பொய்கறைபட்டியான் Country : United States Date :4/12/2012 11:17:37 PM
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்கள் 2 பேரை மதுரை ஆதீனம் மடத்திற்கு சீடர்களாக வழங்கியிருக்கிறார்கள். இதுக்கு மேலே இனி மதுரை ஆதினத்திற்கு ஒரே பஜனை தான்...
Name : KTN Country : Australia Date :4/12/2012 6:32:53 PM
புத்தர் வாழ்ந்த இந்த மண்ணில் இந்த மாதிரி கேவலமானவர்கள் வாழ்வது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
Name : clive Country : India Date :4/12/2012 5:21:03 PM
மதுரை ஆதினம் நித்தியை சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம், தன் வருமானத்தை உயர்த்திக்கொள்ள நித்தியானந்தா மதுரை ஆதினம் போன்றவர்களை சந்தித்து தன் யோக்யதையை வளர்க்க பார்கிறார், காமா மோகத்தில் இருக்க விரும்பும் சில அசிங்கங்களை தவிர வேறு யாரும் நித்யனந்தாவை ஏற்க்க மாட்டார்கள், பிடதி ஆஷ்ரமத்தில் தன்னையை கடவுளாக காட்டி மக்களை ஏமாற்றும் இவர் ஏன் ஆதினத்திடம் அசீர் பெற வேண்டும், இந்த குழப்பவாதியை இந்து சமுதாயமும் இந்து மத தலைவர்களும் புறகணிக்க வேண்டும்,
Name : clive Country : India Date :4/12/2012 5:18:41 PM
மதுரை ஆதினம் நித்தியை சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம், தன் வருமானத்தை உயர்த்திக்கொள்ள நித்தியானந்தா மதுரை ஆதினம் போன்றவர்களை சந்தித்து தன் யோக்யதையை வளர்க்க பார்கிறார், காமா மோகத்தில் இருக்க விரும்பும் சில அசிங்கங்களை தவிர வேறு யாரும் நித்யனந்தாவை ஏற்க்க மாட்டார்கள், பிடதி ஆஷ்ரமத்தில் தன்னையை கடவுளாக காட்டி மக்களை ஏமாற்றும் இவர் ஏன் ஆதினத்திடம் அசீர் பெற வேண்டும், இந்த குழப்பவாதியை இந்து சமுதாயமும் இந்து மத தலைவர்களும் புறகணிக்க வேண்டும்,
Name : clive Country : India Date :4/12/2012 5:17:50 PM
மதுரை ஆதினம் நித்தியை சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம், தன் வருமானத்தை உயர்த்திக்கொள்ள நித்தியானந்தா மதுரை ஆதினம் போன்றவர்களை சந்தித்து தன் யோக்யதையை வளர்க்க பார்கிறார், காமா மோகத்தில் இருக்க விரும்பும் சில அசிங்கங்களை தவிர வேறு யாரும் நித்யனந்தாவை ஏற்க்க மாட்டார்கள், பிடதி ஆஷ்ரமத்தில் தன்னையை கடவுளாக காட்டி மக்களை ஏமாற்றும் இவர் ஏன் ஆதினத்திடம் அசீர் பெற வேண்டும், இந்த குழப்பவாதியை இந்து சமுதாயமும் இந்து மத தலைவர்களும் புறகணிக்க வேண்டும்,
Name : rajesh Country : Australia Date :4/12/2012 2:20:40 PM
அங்கே மடத்தின் மாடியில் நவீன வசதி கொண்ட அறைகள் உள்ளன. அங்குள்ள அறைகளில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தங்கினர். இங்க எல்லாம் கேமரா இல்லன்னு தெரியும் இல்ல
Name : ilayaraja Date :4/12/2012 1:51:03 PM
கடவுளே நீ இருக்கிறியா? இருந்தா இந்த அநியாயத்தை பார்! பெண்ணாசை, பொன்னாசை... எல்லா ஆசைகளும் இருந்தால்தான் கடவுளிடல் நெருங்க முடியும் என்றால் உன்னிடல் திருடர்கள்தான் நெருங்குவார்கள்.
Name : Aij Country : Singapore Date :4/12/2012 1:30:54 PM
இவர்கள் திருந்த மாட்டார்கள். பெண்களை கேலி பொருளாக ஆக்கும் வரை.
Name : NitthiRanji Country : Qatar Date :4/12/2012 12:28:05 PM
முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு அதனால் தான் உதவிக்கு உடன் உட்பியும் , நிங்கள் தவறாக நினைக்க வேண்டாம் மக்களே ..
Name : Karthik Country : India Date :4/12/2012 10:50:12 AM
முற்றும் துறந்த சாமியாருக்கு எதற்காக வெள்ளியில் அமரும் இருக்கை மற்றும் செங்கோல்?
Name : kaja Country : India Date :4/12/2012 10:30:05 AM
என்கிட்ட இருக்க 2 பீஸ் உனக்கு ,,,உன்கிட்ட இருந்து 2 பீஸ் எனக்கு ...டீல் ஓகே வா??
Name : Mohammad sultan Country : Oman Date :4/12/2012 8:44:07 AM
நல்லது .,.,நடத்துங்கள் .,.,.,.,ஜாலி
Name : karthik-trichy Country : India Date :4/12/2012 7:21:15 AM
ஆன்மீக் thirudankal
Name : karthik-trichy Country : India Date :4/12/2012 7:18:56 AM
ஆன்மீக் thirudankal
Name : yokendran Date :4/12/2012 6:45:06 AM
கள்ள சாமியார்களின் இம்சை தாங்க முடியலியே ...பணம் சம்பாரிக்க எவளவோ வழி இருக்கு ஏன்டா சாமி வேசம் போட்டு ஹிந்து மடத்தை இம்சைபடுத்ரிங்க
Name : Jey Date :4/12/2012 6:40:51 AM
இந்தக்கள்ளனை நம்பி இப்போதும் பெண்கள் ஏன் பின்னால் திரிகிறார்கள்..? குடும்பத்தவர்கள் யாரும் கண்டிப்பதில்லையா..? இந்த ஆசாமியை எங்காவது காட்டுக்குள் துரத்திவிடுங்கள்...
Name : rai Country : Canada Date :4/12/2012 6:34:40 AM
ஆன்மீகம் என்பது தியானத்தின் மூலமே அடைய முடியும் கண்ட போருகியலின் காலில் வீல்வதணல் எந்த ஆன்மீகமும் உன் மனதை பக்குவபடுதது மனித உணர்துகோல்
Name : Mano Country : India Date :4/12/2012 4:03:31 AM
இவர்கள் எல்லாம் துறவிகளா..? இல்லை ராஜாக்களா...?
Name : saravanan Date :4/12/2012 1:41:43 AM
அட பொது ஜனங்களே நீங்க எபோதான் திருந்துவேங்க
Name : arul Country : United Kingdom Date :4/12/2012 1:34:55 AM
இந்த செய்தியை நீங்க போட்டிருக்க கூடாது . என்றாலும் படிக்க ரெம்ப நகைச்சுவையாக உள்ளது.இவங்கள் எல்லாரும் காமெடி பீசுகள் தான்,ஒரு அல்லக்கை இன்னொன்றிட்ட்கு ஆசிர்வாதம் வழங்குது.அடிக்கிற சுனாமி இவங்களுக்கு மட்டும் அடிக்கதா?
Name : nirmalan pillai Date :4/12/2012 1:15:01 AM
long life swamiji . thank you for the news nakkeeran
Name : bass Date :4/12/2012 12:51:41 AM
ரஞ்சிதாவும் நித்தியானந்தாவும் எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தவே மாட்டார்கல்போல இப்படியும் சிலர் என்ன கொடுமை சார் இது...............
Name : villu Country : United Kingdom Date :4/12/2012 12:47:18 AM
This Guy Such a Dum!!! Why he doesnt want marri..Ranjitha...IF they DID...THEY can do togeather!!!!!!
Name : PILLAI Date :4/11/2012 11:53:24 PM
..மதுரையும் ,போக்கிரி தானுங்களா ? "சிசியைகள் " சமாச்சாரத்தில் மாட்டின்னமால் இருந்தால் லோகத்துக்கு நன்னது !!!
Name : EBU/PARIS Date :4/11/2012 11:45:06 PM
எது எதை சீடர்களாக வழங்குவது?பாவம் மதுரை ஆதீனம்.நித்தியனந்தாவால் அவ¨பெயர் .