சிரஞ்சீவி மீது சந்திரபாபு கடும் தாக்குதேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று திருப்பதி வந்தார். அங்குள்ள லீலா மஹால் சந்திப்பில் கிருஷ்ண தேவராயர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய் தார். பின்னர் கொரலகுண்டாயில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.பின்னர் ராமதுளசி திருமண மண்டபத்தில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:வெங்கடேஸ்வர சுவாமி நகைகளுக்கும், அவரது சொத்துக்கும் நான் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது.