அண்மைச் செய்திகள்
கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35 மீட்பு! (படங்கள்) || பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்) || தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் ||
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012
சென்னை: மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
......................................
டெல்லி டேர்வில்ஸ் வெற்றி
......................................
திண்டுக்கல் : வாய் பேசா குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு
......................................
அழிந்து வரும் நாட்டு இன ஆந்தைகள்
......................................
தேனியில் ராணுவ ஆள் தேர்வு
......................................
சிரஞ்சீவி மீது சந்திரபாபு கடும் தாக்கு
......................................
நல்லகண்ணு எடுத்த முயற்சி தோல்வி
......................................
கணவர் தற்கொலை: மனைவி சிறையில்!
......................................
மாணவியுடன் தற்கொலை செய்த மாணவன் !
......................................
பணகுடி : தந்தையை வெட்டி கொலை செய்த மகன்
......................................
வேலூர்: தந்தையை கொன்ற மகள்கள்
......................................
ஃபெப்ஸி வேலைநிறுத்தம் வாபஸ்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: வங்கி அதிகாரியிடம் விசாரணை
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் கைது! (படங்கள்)
......................................
கோர்ட்டில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
......................................
சூலக்கரை காவல் நிலையத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் விசாரணை!
......................................
திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கைது
......................................
சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம்!
......................................
ரேஷன் கார்டு: வாய்ப்பை இழந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்
......................................
என்.வரதராஜன் உடலுக்கு தா.பாண்டியன், நல்லக்கண்ணு அஞ்சலி (படங்கள்)
......................................
விலைமாதுகள் நல சங்கம் : நடிகை ஸ்ரேயா தொடங்குகிறார்
......................................
ஜெ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: மதுரை ஏர்போர்ட்டில் திமுக மாஜி அமைச்சர் பேட்டி
......................................
என்.வரதராஜன் மறைவு: ஞானதேசிகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கதறி அழுத பாலபாரதி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கலைஞர் அஞ்சலி (படங்கள்)
......................................
என்னை செக்சுக்கு அழைத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுவேன்: மிரட்டும் பிரபல நடிகை
......................................
ரூ. 6 கோடி பரிசு என மோசடி: மனைவி நகைகளை அடகு வைத்து பணம் கட்டி ஏமாந்த வாலிபர்
......................................
மில் தொழிலாளியாக இருந்து மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர் மறைந்த என்.வரதராஜன்
......................................
N.வரதராஜன் மறைவு: 3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
மகனை காப்பாற்ற சரண் அடைய வரும் முன்னாள் அமைச்சர்! ஏர்போர்ட்டில் காத்திருக்கும் விருதுநகர் போலீஸ்!
......................................
பன்னீர்செல்வம் மனைவிக்கு உடல் நலக்குறைவு: ஜெ. சந்திப்பு
......................................
மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் காலமானார்
......................................
வழக்குக்காக வந்தவரை சரமாரியாக வெட்டிய கும்பல்! வேலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
......................................
இலங்கைக்கு கலைஞர் கண்டனம்
......................................
நடிகையுடன் 2வது திருமணம்: முன்னாள் முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
கிருஷ்ணகிரி: டெட்டனேட்டர்கள் பறிமுதல்
......................................
குற்றாலத்தில் குளிக்கத் தடை நீங்கியது
......................................
உடுமலை: ஜீப் கவிழந்த விபத்தில் 3 பேர் பலி
......................................
மகன் இறந்த துக்கம்: பெற்றோர் தற்கொலை
......................................
காதலியான ஆசிரியை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்த டிரைவர் கைது! ஆசிரியையும் கைது!
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்!
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் எங்கே? மகனிடம் விசாரணை!
......................................
நடிகை கற்பழிப்பு வழக்கு! விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை! (படங்கள்)
......................................
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க இலங்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தலா? விசாரணைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதா? குடும்பத்தினர் பதட்டம்!
......................................
சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012 (17:11 IST)


சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம்!

சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம். 25 நாட்கள் காத்திருக்க தேவை இல்லை என இண்டேன் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இண்டேன் மண்டல மேலாளர் முரளி, ’’கியாஸ் பதிவு செய்ய தற்போது ஐ.வி.ஆர்.எஸ். முறையில் எஸ்.எம்.எஸ். அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஆங்கிலத்தில் ஐ.ஓ.சி. என்று டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு அந்தந்த வினியோ கஸ்தரின் போன் நம்பரை டைப் செய்ய வேண்டும்.

 பின்னர் வாடிக்கையாளரின் நுகர்வோர் எண் ஆகியவற்றுடன் தனது மொபைல் போனில் இருந்து 8124024365 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த எண்ணில் 24 மணி நேரமும் எல்லா நாட்களிலும் பதியலாம். இதற்கு முன்பு சிலிண்டர் வந்த 21 நாட்களுக்கு பின்தான் வினியோகஸ்தரின் கம்ப்யூட்டரில் பதிய முடியும்.
 

ஆனால் ஐ.வி.ஆர்.எஸ். முறையில் வாடிக் கையாளர்கள் சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே அடுத்த சிலிண்டருக்கு பதியலாம். இப்புதிய முறையால் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்களில் பதிய மறுக்கின்றனர் என்ற புகார் வராது.

தற்போது வாடிக்கையாளர் பதிவு செய்தபின் 30 முதல் 45 நாட்கள் வரை காலதாமதம் ஆகிறது. இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :