அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012
ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
......................................
உண்ணாவிரதம் இருப்பேன்: குமாரசாமி
......................................
பொன்னமராவதி: நாடுசெலுத்துதல் திருவிழா (படங்கள்)
......................................
ஊழலை ஒழிக்கக்கோரி நேபாளத்தில் பந்த்
......................................
முப்படைத் தளபதிகளும் ஆஜராக உத்தரவு: பாராளுமன்ற நிலைக் குழு உத்தரவு
......................................
இளைஞர் காங். பிரமுகர் படுகொலை
......................................
10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் விபத்தில் மரணம்! உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானம்!
......................................
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல! மெரினாவில் இளைஞர்கள் பரப்புரை! (படங்கள்)
......................................
சொத்துக் குவிப்பு வழக்கு: சசி மேல்முறையீடு
......................................
லஞ்சம் கொடுக்க பணம் இல்லை! ஜீப்பில் குழந்தை பெற்ற பெண்!
......................................
இன்னும் குணமடையவில்லை: டெண்டுல்கர்
......................................
தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
......................................
கே.ஜே. யேசுதாசுக்கு சட்டசபையில் கவுரவம்
......................................
“நாங்க என்ன அழகு? ஆத்தா நீயே அழகு..!” “ஆத்தாத்தா.. பெரியாத்தா.. அம்பது புள்ள பெத்தாத்தா..!” (படங்கள்
......................................
தமிழகத்தில் தனியார் மருத்துவ ஆய்வகங்களில் பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனை (12 ஆய்வக பட்டியல்)
......................................
சென்னையில் 3.6 கிலோ தங்கம் பறிமுதல்
......................................
யுவராஜிற்கு டுவிட்டரில் சச்சின் வாழ்த்து
......................................
மா.கம்யூ., கட்சியின் பொது செயலாளராக பிரகாஷ் காரத் 3வது முறையாக தேர்வு!
......................................
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
......................................
நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் - விஜயேந்திரர்
......................................
அதிமுக எம்.எல்.ஏ. சொன்ன கதைக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
......................................
வெறிபிடித்த சிங்களர்கள் - யாழ்ப்பாணத்தில் இந்து கோவில்களில் புகுந்து தாக்குதல்
......................................
தேவாலயம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
......................................
23 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு
......................................
தமிழக சட்டசபைக்குள் செல்போனுக்கு தடை
......................................
மதுரை மாநகராட்சிக்கு விஜயகாந்த் பதில்
......................................
இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது ; நயன்தாரா
......................................
ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
......................................
கூடன்குளம் அணு உலையை ராஜபக்சே எதிர்த்தால் ஏற்றுக்கொள்வாரா உதயகுமார் : பாமக கேள்வி
......................................
விடுதலைப் புலிகள் இயக்கம் அழியவில்லை: இலங்கை அமைச்சர்
......................................
சரத் பொன்சேகாவிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிறார் இலங்கை முன்னாள் நீதிபதி
......................................
டெல்லி திரும்பினார் யுவராஜ்சிங் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
......................................
உளுந்தூர்பேட்டை : பள்ளி வேன் கவிழ்ந்து மாணவி பலி
......................................
3,000 ஆண்டுகள் ஆனாலும் பிரபாகரன் புகழ் அழியாது : சிங்களத்தலைவர் பாராட்டு
......................................
13 வயது மாணவியை கற்பமாக்கிய 52 வயது தொழிலாளி தலை மறைவு
......................................
டிரைவிங் சொல்லித்தரும் போது பெண்ணிடம் சில்மிஷம் :மாஸ்டருக்கு நடு ரோட்டில் தருமஅடி
......................................
பள்ளி மாணவியிடம் காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவருக்கு அடி உதை
......................................
எட்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
......................................
உதயகுமாருக்கு பாமக கண்டனம்
......................................
தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
......................................
தூத்துக்குடி :கயத்தாறில் 29 பேர் கைது:144 தடை உத்தரவு
......................................
போலீஸ் அதிகாரியின் காரை உரசியபடி சென்ற நடிகை கைது
......................................
காப்பி அடிக்க அனுமதிக்காத ஆசிரியர் கொலை
......................................
குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை
......................................
தமிழக முதல்வர் படம் கிழிப்பு : 5 பேரை தேடும் போலீசார்
......................................
ராஜபக்சே உருவமொம்மையை தெருத்தெருவாக இழுத்து வந்து மறியல்
......................................
தெரு நாயின் காலை உடைத்தவன் கைது
......................................
வாய்கிழிந்த மலைப்பாம்புக்கு தொடர் சிகிச்சை
......................................
வைகோவும், சீமானும் காகிதப் புலிகள் : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
......................................
தமிழர் வீடுகளில் புகுந்த சிங்கள ராணுவம்
......................................
சர்தாரியின் இந்திய வருகை - சீனா கருத்து
......................................
நிலச்சரிவு: சுரங்கத்தில் 9 பேர் சிக்கி தவிப்பு
......................................
ஐதராபாத் - ஊரடங்கு உத்தரவு
......................................
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
......................................
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? : கலைஞர் கேள்வி
......................................
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை 8 ஆயிரம் பேர் எழுதினார்கள்
......................................
புலித்தோல் கடத்திய மதபோதகர் ( படம் )
......................................
''தே.மு.தி.க. ஒரு கறிக்கோழி. தின்று கொழுக்கும், ஆனால் குஞ்சு பொறிக்காது!'' அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு!
......................................
சங்கரன்கோவில் போல புதுக்கோட்டைக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு! தேமுதிக எம்எல்ஏ கண்டனம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012 (10:47 IST)


எட்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வெள்ளாள குண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன். கூலி தொழிலாளி. இவரது 13 வயது மகள் பெயர் வசந்தி. அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மாணவி தனது வீட்டுக்கு தெருவின் வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தபோது அன்பு என்ற பங்காருசாமி (வயது 26) என்ற வாலிபர் மாணவியை தன் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போய் வாயை பொத்தினார்.   அவரது பிடியில் இருந்து மாணவி தப்பிக்க முயன்றார். ஆனால் அவனது உடும்பு பிடியில் இருந்து அவளால் தப்பமுடியவில்லை.

      பின்னர் அந்த வாலிபர் மாணவியின் கைகளை கட்டிலில் கட்டி விட்டு நிர்வாணமாக்கி கற்பழித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு மாணவியை விட்டு விட்டார்.

நடந்த கொடூர சமபவம் குறித்து தனது பெற்றோரிடம் மாணவி வசந்தி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து அன்பு என்ற  கேட்டனர்.

அப்போது அவரும், அவரது தந்தை கந்தசாமி (74), தாயார் சம்பூரணம் (55), பக்கத்து வீட்டுக்காரர் மணி (59) ஆகிய 4 பேரும் சேர்ந்து அவர்களை கொன்று விடுவதாகக் கூறி மிரட்டியதாகவும், கற்பழிப்பு சம்பவம் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லகூடாது என்று சொன்னால் கொலை செதுவிடுவோம் என்று கூறி அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டை காட்டி மிரட்டியுள்ளார்கள்.

இது பற்றி மாணவியே வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் சுரேஸ்குமார் வசந்தியின் புகாரை பெற்றுகொண்டு விசாரணை நடத்தியுள்ளார்.


இதற்கிடையில் சம்மந்தப்பட்ட நால்வரும் தலைமறைவாகிவிட்டனர். நேற்று மாலை இந்த நால்வரையும் வெள்ளாள குண்டம் அருகில் உள்ள மலைபகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த மலைபகுதியில் சென்று மாணவி வசந்தியை கற்பழித்த காமக்கொடூரன் அன்பு என்ற பங்காருசாமி மற்றும் நால்வரையும் கைது செய்தனர்.


மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அன்பு மீதும், மாணவியின் பெற்றோரை மிரட்டியதாக அன்பு மற்றும் அவரது  பெற்றோர் கந்தசாமி-சம்பூரணம், மணி ஆகிய 3 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :