அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012
ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
......................................
உண்ணாவிரதம் இருப்பேன்: குமாரசாமி
......................................
பொன்னமராவதி: நாடுசெலுத்துதல் திருவிழா (படங்கள்)
......................................
ஊழலை ஒழிக்கக்கோரி நேபாளத்தில் பந்த்
......................................
முப்படைத் தளபதிகளும் ஆஜராக உத்தரவு: பாராளுமன்ற நிலைக் குழு உத்தரவு
......................................
இளைஞர் காங். பிரமுகர் படுகொலை
......................................
10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் விபத்தில் மரணம்! உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானம்!
......................................
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல! மெரினாவில் இளைஞர்கள் பரப்புரை! (படங்கள்)
......................................
சொத்துக் குவிப்பு வழக்கு: சசி மேல்முறையீடு
......................................
லஞ்சம் கொடுக்க பணம் இல்லை! ஜீப்பில் குழந்தை பெற்ற பெண்!
......................................
இன்னும் குணமடையவில்லை: டெண்டுல்கர்
......................................
தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
......................................
கே.ஜே. யேசுதாசுக்கு சட்டசபையில் கவுரவம்
......................................
“நாங்க என்ன அழகு? ஆத்தா நீயே அழகு..!” “ஆத்தாத்தா.. பெரியாத்தா.. அம்பது புள்ள பெத்தாத்தா..!” (படங்கள்
......................................
தமிழகத்தில் தனியார் மருத்துவ ஆய்வகங்களில் பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனை (12 ஆய்வக பட்டியல்)
......................................
சென்னையில் 3.6 கிலோ தங்கம் பறிமுதல்
......................................
யுவராஜிற்கு டுவிட்டரில் சச்சின் வாழ்த்து
......................................
மா.கம்யூ., கட்சியின் பொது செயலாளராக பிரகாஷ் காரத் 3வது முறையாக தேர்வு!
......................................
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
......................................
நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் - விஜயேந்திரர்
......................................
அதிமுக எம்.எல்.ஏ. சொன்ன கதைக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
......................................
வெறிபிடித்த சிங்களர்கள் - யாழ்ப்பாணத்தில் இந்து கோவில்களில் புகுந்து தாக்குதல்
......................................
தேவாலயம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
......................................
23 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு
......................................
தமிழக சட்டசபைக்குள் செல்போனுக்கு தடை
......................................
மதுரை மாநகராட்சிக்கு விஜயகாந்த் பதில்
......................................
இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது ; நயன்தாரா
......................................
ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
......................................
கூடன்குளம் அணு உலையை ராஜபக்சே எதிர்த்தால் ஏற்றுக்கொள்வாரா உதயகுமார் : பாமக கேள்வி
......................................
விடுதலைப் புலிகள் இயக்கம் அழியவில்லை: இலங்கை அமைச்சர்
......................................
சரத் பொன்சேகாவிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிறார் இலங்கை முன்னாள் நீதிபதி
......................................
டெல்லி திரும்பினார் யுவராஜ்சிங் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
......................................
உளுந்தூர்பேட்டை : பள்ளி வேன் கவிழ்ந்து மாணவி பலி
......................................
3,000 ஆண்டுகள் ஆனாலும் பிரபாகரன் புகழ் அழியாது : சிங்களத்தலைவர் பாராட்டு
......................................
13 வயது மாணவியை கற்பமாக்கிய 52 வயது தொழிலாளி தலை மறைவு
......................................
டிரைவிங் சொல்லித்தரும் போது பெண்ணிடம் சில்மிஷம் :மாஸ்டருக்கு நடு ரோட்டில் தருமஅடி
......................................
பள்ளி மாணவியிடம் காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவருக்கு அடி உதை
......................................
எட்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
......................................
உதயகுமாருக்கு பாமக கண்டனம்
......................................
தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
......................................
தூத்துக்குடி :கயத்தாறில் 29 பேர் கைது:144 தடை உத்தரவு
......................................
போலீஸ் அதிகாரியின் காரை உரசியபடி சென்ற நடிகை கைது
......................................
காப்பி அடிக்க அனுமதிக்காத ஆசிரியர் கொலை
......................................
குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை
......................................
தமிழக முதல்வர் படம் கிழிப்பு : 5 பேரை தேடும் போலீசார்
......................................
ராஜபக்சே உருவமொம்மையை தெருத்தெருவாக இழுத்து வந்து மறியல்
......................................
தெரு நாயின் காலை உடைத்தவன் கைது
......................................
வாய்கிழிந்த மலைப்பாம்புக்கு தொடர் சிகிச்சை
......................................
வைகோவும், சீமானும் காகிதப் புலிகள் : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
......................................
தமிழர் வீடுகளில் புகுந்த சிங்கள ராணுவம்
......................................
சர்தாரியின் இந்திய வருகை - சீனா கருத்து
......................................
நிலச்சரிவு: சுரங்கத்தில் 9 பேர் சிக்கி தவிப்பு
......................................
ஐதராபாத் - ஊரடங்கு உத்தரவு
......................................
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
......................................
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? : கலைஞர் கேள்வி
......................................
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை 8 ஆயிரம் பேர் எழுதினார்கள்
......................................
புலித்தோல் கடத்திய மதபோதகர் ( படம் )
......................................
''தே.மு.தி.க. ஒரு கறிக்கோழி. தின்று கொழுக்கும், ஆனால் குஞ்சு பொறிக்காது!'' அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு!
......................................
சங்கரன்கோவில் போல புதுக்கோட்டைக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு! தேமுதிக எம்எல்ஏ கண்டனம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012 (23:35 IST)





சங்கரன்கோவில் போல புதுக்கோட்டைக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு! தேமுதிக எம்எல்ஏ கண்டனம்!



புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே விலை வாசி உயர்வு, தொடர் மின் வெட்டை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த் தியது. தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், விலைவாசியை குறைப்போம் என்று கூறியது. ஆனால் தற்போது விலைவாசி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை அதிக அளவு உயர்த்திவிட்டு, மிகக் குறைந்த அளவு மட்டுமே குறைத்துள்ளனர்.


எம்.எல்.ஏ.வாக இருந்த போதும், முத்துக்குமரன் தன்னுடைய ஏழ்மை நிலையை மாற்ற முயற்சிக்கவில்லை. மாற்றாக மக்களின் ஏழ்மை நிலையை மாற்ற வேண்டும் என்று உழைத்தவர். முத்துக்குமரன் இறந்ததால், இந்த தொகுதியை இந்திய கம்யூனிஸ்டுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மந்திரிகள் புதுக்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.


ஒரு வகையில் முத்துக்குமரன், புதுக்கோட்டை மக்களுக்கு நன்மை செய்துள்ளார். அவர் இறந்ததால், இடைத்தேர்தல் வருகிறது என்பதற்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள், புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கு விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே வருகிற தேர்தலில் பொதுமக்கள் மவுனப்புரட்சி மூலம் பாடம் கற்பித்து, ஆணவம் மிகுந்தவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


   



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : allamuthu Country : Australia Date :4/9/2012 10:47:29 PM
கலைஞரோடு விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தால் ஒரு ஷாக் கொடுக்கலாம் அல்லது மீண்டும் சங்கரன்கோவில் கதை தான்
Name : neethi Date :4/9/2012 3:21:42 AM
அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஜெயலலிதாவின் கொழுப்பை அடக்க வேண்டும் அடுத்த தேர்தலில் ,மின்சாரம் போதியளவு இல்லா நாட்டில் அரைக்கும் இயந்திரங்களால் என்ன பயன் ?
Name : guru Country : India Date :4/8/2012 1:17:09 PM
இப்படியே போனால் எங்க தொகுதி எம் எல் எ எப்பங்க சாவாரு என மக்கள் என்ன தோன்றும் .எனவே எல்லா தொகுதி மக்களுக்கும் சீராக mixi கிரைண்டர் வழங்க வேண்டும் .எல்லாமே மக்கள் பணம் தான் .