அண்மைச் செய்திகள்
ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு || மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு || திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் || சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் || விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு || ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது || காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி ||
ஞாயிற்றுக்கிழமை, 8, ஏப்ரல் 2012
போப் ஆண்டவர் லெபனான் நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணம்
......................................
ஈரான் அணுஅக்தி திட்டங்களூக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் : ஒபாமா திடீர் அறிவிப்பு
......................................
இலங்கைக்கு இந்தியா கண்டனம்
......................................
ஹைடெக் விபசாரம் நடந்த பென்னாகரம் லாட்ஜ்க்கு சீல்?
......................................
ராஜஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
கல்லூரி பெண் ஊழியர் தற்கொலை
......................................
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
......................................
குடிநீர் ஆபத்தில் தென் மாவட்டங்கள் (படங்கள்)
......................................
வங்கதேசத்தில் புது சட்டம் : இந்துக்கள் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம்
......................................
பிறந்த நாள் ‘பார்ட்டி’ உயிரை பறித்தது :13வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி
......................................
திவ்யபாரதி மர்ம மரணம் படமாகிறது
......................................
அதிமுக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த கேட்டு கொள்கிறேன் : கே.என்.நேரு
......................................
இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கக்கூடிய சாத்தியம்
......................................
சென்னை :7 இடங்களில் எஸ்கலேட்டர் நடை மேம்பாலங்கள்
......................................
யுவராஜ்சிங் நாளை இந்தியா திரும்புகிறார்
......................................
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை என்ன? : இந்திய எம்.பி.க்கள் குழு 1 வாரம் பார்வையிடுகிறது
......................................
குண்டர் சட்டத்தில் 7 ரவுடிகள் கைது - கமிஷனர் திரிபாதி நடவடிக்கை
......................................
சர்தாரி மகன் - ராகுல் சந்திப்பு
......................................
அய்யோ கேள்வி கேட்காதீங்க?பேச பயமா இருக்கு! பத்திரிகையாளர்களை விரட்டிய அமைச்சர்!
......................................
குமரி: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
......................................
ரேஷன் கடை ஊழியர்கள் உண்ணாவிரதம்
......................................
தஞ்சை: 30 சவரன் நகை கொள்ளை
......................................
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு: 5 ‌லட்சம் பேர் பங்கேற்பு
......................................
உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு! 3 பேர் மீது வழக்கு!
......................................
அடிக்கடி "மிஸ்டு கால்''! ஆத்திரத்தில் கணவனை அரிவாள் மனையால் தாக்கிய மனைவி!
......................................
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் (படங்கள்)
......................................
IPL: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 47 பேர் கைது
......................................
கடற்படை கூட்டு பயிற்சிக்காக சென்னைக்கு வந்துள்ள அதிநவீன அமெரிக்க போர்க்கப்பல் (படங்கள்)
......................................
குப்பைகளை அகற்றி அமெரிக்க கடற்படையினர் சென்னையில் சமூக சேவை! (படம்)
......................................
தே.மு.தி.க. இல்லாமல் ஆட்சிக்கு வந்துவிட்டதாக கூறுவது நாட்டை ஏமாற்றும் வேலை: பண்ருட்டி ராமச்சந்திரன்
......................................
சென்னையில் பயங்கர தீ விபத்து
......................................
திருப்பதி: தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகிறது
......................................
டெல்லியில் சாகச நிகழ்ச்சியின் போது வாலிபர் பலி! பிரபல நடிகை காயம்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 8, ஏப்ரல் 2012 (8:35 IST)




டெல்லியில் சாகச நிகழ்ச்சியின் போது வாலிபர் பலி! பிரபல நடிகை காயம்!



டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில்  கிரேட் அட்வென்ச்சர் மால்' என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா 07.04.2012 அன்று நடைபெற்றது. மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுபோத் காந்த் சகாய் இதை திறந்து வைத்தார்.


பின்னர் அங்கு பல்வேறு சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் ஒன்று கயிற்றில் தொங்கிய படி கீழே இறங்கும் பங்கி ஜம்பிங் நிகழ்ச்சியும் ஒன்று.


சைலேந்திர குமார் (வயது 25) என்ற பங்கி ஜம்பிங் பயிற்சியாளர் கயிற்றில் தொங்கியபடி சாகசம் நிகழ்த்திய போது, எதிர்பாராத விதமாக அந்த கயிறு அறுந்தது. இதனால் 7 வது மாடி பகுதியில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் கீழே தரையில் விழுந்தார்.


ஏராளமான பார்வையாளர்கள் கண்முன்னே இந்த கோர விபத்து நடந்தது. இதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சைலேந்திர குமாரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

'







இதேபோல் அங்கு நடந்த ஜீப் பந்தயத்தில் முன்னாள் இந்திய அழகியும் பிரபல இந்தி நடிகையுமான சாயாலி பகத் (28) கலந்து கொண்டார். அப்போது சாயாலி பகத் ஓட்டிச் சென்ற ஜீப் திடீரென்று கவிழ்ந்ததில் அவர் காயம் அடைந்தார். இதனால் அவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.


இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்; சாகச நிகழ்ச்சிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.


   
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :