அண்மைச் செய்திகள்
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து || மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் || திண்டுக்கலில் முகமூடி கொள்ளை || மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை || மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ் || உத்தரகண்டில் மழை: மீட்புப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ் || உத்தரகண்ட் பெருவள்ளத்தை தேசியப் பேரழிவாக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு பாஜக கோரிக்கை || உத்தர்கண்ட் மாநிலத்தில் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்: மன்மோகன் சிங் || உத்தரகண்ட், ஹரியாணா வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை: ஆஸ்கர் பெர்ணான்டஸ் || மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது: ஆஸ்கர் பெர்ணான்டஸ் || மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரசின் நிலை குறித்து விரைவில் முடிவு: ஞானதேசிகன் || போலீஸ் வாகனம் விபத்து: 7 பேர் காயம் || ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்: தருண் கோகாய்க்கு ஜெயலலிதா கடிதம் ||
சனிக்கிழமை, 7, ஏப்ரல் 2012
இந்தியா - அமெரிக்க கப்பல்கள் கூட்டாக போர் பயிற்சி
......................................
முஷரப் மீதான வழக்கு 20ம் தேதிக்கு தள்ளிவைப்பு
......................................
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து
......................................
சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
......................................
பஸ் - லாரி மோதலில் 9 பேர் பலி
......................................
தாய் இறந்த சோகம்: லாரி ஓட்டுனர் தற்கொலை
......................................
ஜனார்த்தன ரெட்டி காவலை நீடித்து உத்தரவு
......................................
ராமஜெயம் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : சாந்தி
......................................
நல்லாட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியம்: சசி தரூர்
......................................
பாக்., அதிபர் நாளை டெல்லி வருகிறார்
......................................
திருப்பதி கோயில் பணம் :டெபாசிட் விவகாரம்
......................................
பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஆசிரியர்-மாணவன் உடல் ( படம் )
......................................
விடுதி மாணவி கற்பழிப்பு: பெண் வார்டன் கணவர் கைது
......................................
வேலூர் சிறையில் முருகன்& நளினி சந்திப்பு
......................................
வாடகைதாரர் மிரட்டியதால் ஹவுஸ் ஓனர் தற்கொலை
......................................
ஐ.பி.எல். -பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் வெற்றி
......................................
பாரதிராஜாவுக்கு பயப்படமாட்டேன் : அமீர்
......................................
தமிழ்திரையுலக பிரச்சனை : தமிழக அரசு நடவடிக்கை
......................................
பழைய காதலனுடன் சேர்ந்து ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது
......................................
ஒரே கூண்டில் ஓநாய்களுடன் 9 வயது சிறுமி : துணிச்சல் வளர்க்க தந்தையின் செய்த செயல்
......................................
யாருக்கு வேண்டும் புள்ளி விவரம் : விஜயகாந்த் ஆவேசம்
......................................
பெப்சி போராட்டம்: போலீஸ் பாதுகாப்புடன் சினிமா படப்பிடிப்பு
......................................
இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
......................................
பன்றிக் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டு
......................................
கே.என். நேருவுக்கு ப.சிதம்பரம் ஆறுதல் (படம்)
......................................
சிறுநீரகத்தை விற்று ஐபேட் வாங்கிய சிறுவன்
......................................
சிலையை நிறுவி விட்டேன்: நடிகர் அர்ஜுன்
......................................
தீக்குளிக்க முயற்சி! ஏய்... ஏய்... அப்படியெல்லாம் பண்ணாதப்பா! மைக்கில் கத்திய விஜயகாந்த்! (படம்)
......................................
பேஸ்புக் பக்கம்: காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார்? மத்திய அரசை திணற வைத்த சிறுமி!
......................................
கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீதான வழக்குகளை கைவிடுக! மா.கம்யூ., வலியுறுத்தல்!
......................................
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 3 சிறுமிகளை சீரழித்த வார்டன் (52) கைது: வேலியே பயிரை மேய்ந்தது
......................................
அருங்காட்சியகமாகும் தாதா சாகிப் பால்கே வீடு
......................................
ராட்டின விபத்தில் பெண் படுகாயம்: பூங்கா ஊழியர்கள் 5 பேர் கைது
......................................
சென்னையில் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம்: வடமாநில பெண் கைது
......................................
மத்திய அரசு ஆட்சியை விட்டு விலகாதது அவமானகரமான செயல்: ராம் ஜெத்மலானி
......................................
ஓய்வளிப்பது சாத்தியமில்லை: எஸ்.ஒய். குரேஷி
......................................
மக்களின் நலனுக்காக மாவோயிஸ்டுகள் போராடி வருவதாகக் கூறப்படுவது தவறு: பிருந்தா காரத்
......................................
3வது அணி தேர்தலுக்காக அல்ல: பிருந்தா காரத்
......................................
பொய் பிரசாரம் செய்கிறது காங்கிரஸ்: மோடி
......................................
படம் எடுத்தேன்: 5 நாள்கள் கூட ஓடவில்லை: ராமதாஸ்
......................................
புலிகளுக்குள் சண்டை: ஆண் புலி சாவு
......................................
பெங்களூரு விமான நிலைய பெயர் மாறுகிறது
......................................
விபத்தில் புதுமண தம்பதிகள் உள்பட 4 பேர் பலி
......................................
ஹர்பஜன் தகுதியானவர்: கங்குலி
......................................
இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை! சட்ட வல்லுநர்களுடன் ராஜபக்சே தீவிர ஆலோசனை!
......................................
கோட்டூர்புரம் விநாயகர் ஆலயத்தில் ஜெ., சசிகலா இணைந்து வழிபாடு!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 7, ஏப்ரல் 2012 (10:1 IST)



கோட்டூர்புரம் விநாயகர் ஆலயத்தில் ஜெ., சசிகலா இணைந்து வழிபாடு!



சிக்னல் கிடைத்ததும் போயஸ் கார்டனுக்கு செல்வதற்கு முன்பு, ராம நவமி நாளான ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயிலில் சசிகலா சென்று வழிபட்டார்.
 
கார்டனுக்கு சென்ற பின்னர் மீண்டும் அதே கோயிலுக்கு பங்குனி உத்திர நாளான ஏப்ரல் 5ஆம் தேதி சென்ற சசிகலா விசேஷ பூஜை செய்தார்.


அடுத்த நாளான பவுர்ணமி (ஏப்.6) அன்று, முதல்வர் ஜெயலலிதாவுடன் கோட்டூர்புரம் செல்வ விநாயகர் கோவிலுக்கு அதிகாலை  சசிகலா சென்று ரகசிய பூஜை ஒன்றை நடத்தியதாக செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அங்கு, 40 நிமிடம் இருந்த அவர்கள், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று பவுர்ணமி வருவது சிறப்பு வாய்ந்ததால், அதையொட்டி இவர்கள் வழிபாடு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


அதிமுக தலைவர்கள் வட்டாரத்திலும் இந்த செய்தி பகிர்ந்து கொள்ளப்படுகிறது.


டிசம்பர் 19ஆம் தேதி கார்டனில் இருந்து வெளியேறிய சசிகலா, ஏப்ரல் 2ஆம் தேதி அங்கு திரும்பினார். அதன் பிறகு ஜெ., சசிகலா இணைந்து முதல் முறையாக கோவிலுக்கு சென்றுள்ளனர் என்ற செய்தி பரவியதால், ஜெ. செல்லும் வெளியூர் பயணங்கள், ஆலய தரிசனங்களில் சசிகலா ஆப்செண்ட் ஆக மாட்டார் என்று உறுதியாகி உள்ளது என ர.ர..க்கள் கதிகலங்கி உள்ளனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : guru Country : India Date :4/7/2012 7:12:06 PM
மீண்டும் கும்பகோணம் மகாமக குள நெரிசல் சாவுகள் நடக்காமல் கோட்டுர்புரம் விநாயகர் காப்பாற்ற வேண்டும்
Name : arun Country : Australia Date :4/6/2012 10:58:36 PM
ஆசார்யவையும் மல்லிகர்ஜுனவையும் கிறுக்கு ஆக்காமல் விடமாட்டார்கள்
Name : Malik Date :4/6/2012 10:27:55 PM
இது போன்ற நாடகங்களை தமிழ் நாட்டு மக்கள் பார்த்து விட்டனர்
Name : pugazhendi Date :4/6/2012 4:04:50 PM
இதில் என்ன ஆச்சிரியம்